இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர் . சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து அரசு கலை-அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
🙏
No comments:
Post a Comment