உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் இது வரை 3.58 லட்சம் மாணவிகள் விண்ணபித்து இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பிக்க ஜூலை 10ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment