NATIONAL DEFENCE ACADEMY
&
NAVAL ACADEMY EXAMINATION (II)
2024
(Commission’s Website http://upsc.gov.in)
Last Date: 4-6-2024
NATIONAL DEFENCE ACADEMY
&
NAVAL ACADEMY EXAMINATION (II)
2024
(Commission’s Website http://upsc.gov.in)
Last Date: 4-6-2024
COMBINED DEFENCE SERVICES EXAMINATION (II), 2024
[INCLUDING SSC WOMEN (NON-TECHNICAL) COURSE]
Last Date:4-6-2024
💢 💢 💢
தமிழ்நாடு அரசு
எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம்
விண்ணப்பம்
மற்றும்
விவரக்குறிப்பு - 2024-2025
👇
👆
கடைசி தேதி : 10 ஜூன் 2024
🙏
அரசு கவின் கலைக் கல்லூரிகள், சென்னை / கும்பகோணம்
மற்றும்
அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, மாமல்லபுரம்
(தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் இணைவு.)
மாணவர் சேர்க்கை அறிவிப்பு.
தமிழக அரசு கல்வி நிலையத்தில் தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் சென்னை அம்பத்தூர் மங்களபுரத்தில் (அரசு ஐடிஐ பின்புறம்) இயங்கி வருகிறது. இங்கு பிஏ (தொழிலாளர் மேலாண்மை), எம்ஏ (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் தொழிலாளர் நிர்வாகத்தில் முதுகலை டிப்ளமோ (பிஜிடிஎல்ஏ), படிப்பும் தொழிலாளர் சட்டம் மற்றும் நிர்வாகவியல் டிப்ளமோ படிப்பும் (டிஎல்எல்) வழங்கப்படுகின்றன.
முதுகலை டிப்ளமோ படிப்பு மாலை நேர படிப்பாகும். டிப்ளமோ படிப்பு வார இறுதி படிப்பாக நடத்தப்படுகிறது. 2024-2025-ம் கல்வி ஆண்டில் பிஏ (தொழிலாளர் மேலாண்மை) பட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.200. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் ரூ.100. விண்ணப்பத்துடன் சாதி சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை தபால் வழியாக பெற, விண்ணப்ப கட்டணத்துக்கான டிமான்ட் டிராப்டை ‘The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai’ கோரிக்கை கடிதத்துடன் பதிவு தபால், விரைவு அஞ்சல் அல்லது கூரியர் வாயிலாக அனுப்ப வேண்டும். பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். கூடுதல் விவரங்கள் அறிய தொழிலாளர் கல்வி நிலைய ஒருங்கிணைப்பாளரான இணை பேராசிரியர் ஆர்.ரமேஷ்குமாரை 98841-59410 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🙏
பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு 23/5/2014 நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம்,பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்), பிபிடி, பிஎஸ்சி கிளினிக்கள் நியூட்ரிசீயன், பிஎஸ்சி கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,200-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 15 ஆயிரம் இடங்களும் உள்ளன.
இந்நிலையில், அந்த இடங்களுக்கு நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு நேற்று (23-ம் தேதி) தொடங்கியது. அதன்படி, மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஜூன் 21-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் கூறுகையில், ‘இணையவழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர், துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது,’ என்றனர்.
விண்ணப்பிக்க
👇
&
🔬🩺💉🩸🧬💊
🏥👩⚕️
🎓
🙏
Annamalai University is offering various on campus degree / P.G Diploma / Diploma and Certificate Programmes. The admission notification for the Academic year 2024-2025 to B.Sc(Hons) Agriculture / B.Sc (Hons.) Horticulture, B.Sc(Hons) Agriculture Self supporting programmes/ B.F.Sc / B.Pharm/M.Pharm, Pharm.D(six year) & Five year Integrated programmes, B.P.E.S., B.Voc., / D.Pharm., Pharm.D., Diploma in Mining Engineering, All B.E., M.E., All M.A., M.Sc., M.Com., MBA., MCA ., B.Ed., M.Ed, B.P.Ed., M.P.Ed., M.Sc(Agri) aided and Self supporting programmes, all Marine Science programmes and all Music Programmes etc., scheduled to commence on 17.05.2024 and ends on 15.06.2024, 5.30 pm.
Apply online 👉Click Here
https://annamalaiuniversity.ac.in/download/2024/online%20appl_admission2_2024-25.pdf
விண்ணப்பிக்க
👇
https://www.tngasa.in/user/login
🙏
அரசு கல்லூரிகளில் சேர்ந்து அரசின் உதவிகளை பெற்று வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி கொள்ளுங்கள்.
🙏
🎯
🔰🔰🔰
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் அமுதவல்லி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) இயங்கி வருகின்றன.
இவற்றில் 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்சேர்க்கை நடைபெற உள்ளது. அரசு ஐடிஐ-யில் சேர 8-ம் வகுப்பு அல்லது 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி மே 10 (இன்று) முதல் ஜூன் 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
🔰🔰🔰
🙏
Online Application
and
Info Brochure
👇
🔰🔰🔰🔰🔰
🌴🌱🌿☘️🍀🎍🌴🍏🍓🍐🍊🍋🍌🍓🥝🥑
🐠🐋🐟🐠🐟🐡🐬🦈🐳🐋
🙏
TN
SSLC
Class Xth Std
Results
is
expected
on
Friday,
10th May 2024 @ 09:30 A.M.
Results available on the following websites
👇
👉https://www.tnresults.nic.in/
✅✅✅✅✅✅
📈📈📈📈📈
💐All the best💐
🙏
CISCE Board ICSE ISC Result 2024: The Council for the Indian School Certificate Examinations (CISCE) today declared the ICSE, ISC results. As the result link is active, the students of classes 10 and 12 can check their results on the official website –
🙏
தமிழ்நாடு அரசின் அனைத்து அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான நேரடி இரண்டாமாண்டு பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்கவும், சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் கீழ்க்கண்ட இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpoly.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் பதிவுசெய்ய வேண்டும். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் மாவட்ட சேவை மையங்கள் (TNEA Facilitation Centre) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது
கல்வித் தகுதி:
நேரடி இரண்டாமாண்டு பட்டயச் சேர்க்கை (Direct Second Year Diploma Admission) மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் மூன்று பாடப்பிரிவுகள் பயின்றிருக்க வேண்டும்.
Passed 10+2 examination with Physics / Mathematics / Chemistry / Computer Science / Electronics / Information Technology Biology/ Informatics Practices/ Biotechnology/ Technical Vocational subject/Agriculture/ Engineering Graphics / Business Studies/ Entrepreneurship.
(அல்லது)
10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (10th std passed and 2 years ITI passed in any branch of Engineering and Technology)
பதிவுக்கட்டணம் : பதிவுக் கட்டணமான ரூ.150/-ஐ விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking இணையதள வாயிலாக செலுத்தலாம்.
SC/ST பிரிவினர் பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை.
நேரடி இரண்டாமாண்டு பட்டயப் படிப்பிற்கான இணையதள விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள்: 06.05.2024
நேரடி இரண்டாமாண்டு பட்டயப் படிப்பிற்கான இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்:20.05.2024
12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் / மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், சிறப்பு பிரிவினர் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பதாரர் புகைப்படம் ஆகியவை தேவையான அளவுகளில் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
அனைத்து தகவல்கள். வழிகாட்டி மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை மணாக்கர்கள் https://www.tnpoly.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
என தொழிலல்நுட்பக்கல்வி ஆணையர் கொ. வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்கள்.
Click here
👇
🔰🔰🔰🔰
🙏