தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகளிலும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியிலும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 10 முதல் 31-ம் தேதி வரை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
NOTE: SEPARATE APPLICATION NEED TO BE FILLED BY THE CANDIDATE OPTING FOR LAW DEGREE COURSES IN SCHOOL OF EXCELLENCE IN LAW AND AFFILIATED LAW COLLEGES.
விண்ணப்பதாரர்கள் சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் இணைவுப் பெற்ற சட்டக் கல்லூரிகளில் வழங்கும் பட்டப்படிப்புகளுக்கு தனித் தனி விண்ணப்படிவங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Click Here👉Applying School of Law of Excellence
Click Here👉Applying Affiliated Law Colleges
Last Date : 31-5-2024
🔰🔰🔰🔰
⚖️
🙏