Showing posts with label POLYTECHNIC. Show all posts
Showing posts with label POLYTECHNIC. Show all posts

29/06/2025

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை..தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.



சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர்வைசர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிககளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

 பணியிடங்கள் : சூப்பர்வைசர் (ஆபரேஷன்ஸ் & மெயிண்டன்ஸ்) 

கல்வி தகுதி ; தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ, ஐடி, எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18-வயது முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் : மாதம் ரூ.26,600- வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.

தேர்வு முறை : மெரிட் லிஸ்ட் மற்றும் ரிஷர்வேஷன் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப்பு, தமிழ் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.


SCHEDULE OF SCREENING: JULY 2 முதல்  JULY 9 

SCREENING DETAILS: 
The interested candidates are required to report at the following venue, for Document Verification and Screening, as per the respective date given below: 
                           Institute of Chemical Technology, C I T Campus,                               Tharamani, Chennai- 600 113 


தேர்வு அறிவிப்பை படிக்க : https://backend.delhimetrorail.com/documents/8865/Advt-Chennai-Metro-Walk-in-Screening-ENGLISH.pdf



🙏