DRODO பணியாளர் திறமை மேலாண்மை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: Centre For Personnel Talent Management (DRDO-CEPTAM)
மொத்த காலியிடங்கள்: 1901
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Senior Technical Assistant-B, Technician-A
கல்வித்தகுதி: ITI, Diploma, B.Sc Degree தேர்ச்சி பெற்றருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.19,900/- முதல் ரூ.1,12,4000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தே
ர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.drdo.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1WN93xU99d1Rq3H0Ctq-jM5Z80bS2oY-r/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.09.2022.
Notification 👉Click Here
No comments:
Post a Comment