Search This Blog

26/08/2022

+1 மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தேர்வு.கடைசி நாள் செப்டம்பர் 9.


முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தேர்வு

💢💢💢💢💢💢💢💢




*தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்கக அறிவிப்பு :* *தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு நிகழ் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படவுள்ளது !!!.  இந்தத் தேர்வில் வெற்றி பெறும் 1500 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500/- வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப் படும் !!!.  இத்தேர்வுக்கு ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 09 வரை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் !!!.  கட்டணம் ரூ. 50/- மட்டுமே !!!.  பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கட்டணத்தையும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தால் போதுமானது

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி கடைசி நாளாகும்.

 !!!.  மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் !!!.*


விண்ணப்படிவம்

👇

Click Here


✅✅✅✅✅✅✅✅✅✅✅


All the Best

🙏

No comments:

Post a Comment