12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் தேர்வுகான முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அதேபோல் மறுகூட்டல், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பினால், ஆகஸ்ட் 24 & 25 ஆகிய தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment