Search This Blog

11/11/2021

சென்னையிலிருந்து 170 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும்

 

வங்க‌க்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட சற்று அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஆரம்பத்திலேயே தெரிவித்தது. அதன்படி, பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்துக்கு இயல்பான அளவை விட அதிக அளவில் மழை பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது.

அதிலும் வங்க கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்குகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது.

இந்நிலையில், வங்க‌க்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இஎருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 170 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 170 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

சென்னையில் இருந்து 170 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்காரணமாக சென்னையில் இன்று 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்க‌க்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் விடிய விடிய காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இரவு முழுக்க பெய்த கனமழையால் சென்னை மாநகர் முழுவதும் உள்ள பல்வேறு சாலைகள் மற்றும் சுரங்க பாதைகள் வெள்ளத்தில் முழ்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கனமழை எதிரொலி----(11-11-2021)இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 


விடுமுறை அறிவிப்பு.(11.11.2021)

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  1. நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. ஈரோடு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  6. தஞ்சை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  7. சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  9. திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  10. செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  11. விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  12. வேலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  13. ராணிப்பேட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  14. சேலம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  15. கன்னியாகுமரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

  1. திருவண்ணாமலை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  2. கோவை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  3. தர்மபுரி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  4. கிருஷ்ணகிரி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  5.  திருப்பத்தூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


10/11/2021

நாளை (11/11/2021)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

விடுமுறை அறிவிப்பு.(11.11.2021)

நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தஞ்சை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கோவை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி,  காரைக்கால் மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு (11.11.2021)  விடுமுறை.


🙏

2021 பத்ம விருதுகளை பெற்றவர்கள் பட்டியல்

 


2021 பத்ம விருதுகளை பெற்றவர்கள் பட்டியல்





🙏


 


எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை



       தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக சில மாவட்டங்களிலும் கன முதல் மிக கன மழை வரை பெய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்து வருகின்றனர்

      இந்நிலையில், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) என 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து சேலம், விழுப்புரம், கரூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.

    திருச்சி, திருவண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

9 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு

 


9 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து நேற்று அரசு உத்தரவிட்டுள்ளது


9 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், சென்னை உட்பட 9 மாவட்டங்களில், நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி,(இன்று மற்றும் நாளை) கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு,

கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், 
மயிலாடுதுறை மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. 


இதனிடையே, திருச்சி மற்றும் ராமநாதபுரத்தில் நாளை(இன்று) பள்ளிகளுக்கும், 


மதுரை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் (இன்று)நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

09/11/2021

கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


9-11-2021

 கனமழை காரணமாக இன்று விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.

  1. சென்னை
  2. காஞ்சிபுரம்
  3. திருவள்ளுர்
  4. செங்கல்பட்டு
  5. திருநெல்வேலி
  6. விழுப்புரம்
  7. தென்காசி
  8. சிவகங்கை
  9. மயிலாடுதுறை
  10. மதுரை (பள்ளி மட்டும் விடுமுறை)
  11. கடலூர் (பள்ளி மட்டும் விடுமுறை)
  12. விருதுநகர் (பள்ளி மட்டும் விடுமுறை)
  13. நாகை (பள்ளி மட்டும் விடுமுறை)
  14. ராமநாதபுரம் (பள்ளி மட்டும் விடுமுறை)
  15. புதுக்கோட்டை (பள்ளி மட்டும் விடுமுறை)
  16. தஞ்சை (பள்ளி மட்டும் விடுமுறை)
  17. திருவாரூர் (பள்ளி மட்டும் விடுமுறை)

22/10/2021

TRB-Polytechnic Admit Card Released.

 


COMPUTER BASED EXAMINATION ADMIT CARD

              Teachers Recruitment Board issued Notification for the Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges (Engineering/Non-Engineering) for the year 2017-2018, vide Notification No.14/2019, dated 27.11.2019. In this connection, Teachers Recruitment Board now releases the Provisional Admit Card for the eligible candidates who have applied for the said examination with City/Town and the district name for the examination centre in it. A new admit card will be issued indicating the examination centre in the District already informed, three days prior to the Scheduled date of examination. Further, it is instructed that candidates are expected to download their admit card once again and adhere to the instructions notified there on.

              Dates for Computer Based Examination: 28.10.2021, 29.10.2021,30.10.2021 and 31.10.2021. – Forenoon/Afternoon Sessions. Candidates are strictly instructed to reach the centre as per the timings mentioned in the Admit Card. Late comers will not be allowed inside the Centre for Examination.

              The candidates are requested to use their User ID and Password for downloading their Admit Card through the website http://www.trb.tn.nic.in from 22.10.2021 onwards in the following steps.

              To familiarize with Computer based examination Practice test / Mock test is also available.

              Step 1 – Click Login

              Step 2 – Enter User ID and password

              Step 3 – Click Dashboard

              Step 4 – Click Here to download Admit Card

             Disclaimer: It is informed to all applicant that the decision of the Board , to issue Admit Card to eligible applicants is purely provisional and does not confer any acceptance of their claim, made in the application. The Board reserves its right to reject the candidature at any stage of the recruitment.

             Note:

             (i) The candidates are instructed in their own interest to check the Examinations Schedule and the venue to avoid any last minute disappointment / in convenience.

             (ii) The Board reserves the right to postpone / re-schedule /cancel the Examination.



Click Here 

👇

http://trb.tn.nic.in/

PGTRB விண்ணப்பிக்க கடைசித் தேதி 09.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிப்பு .

 


 PGTRB விண்ணப்பிக்க கடைசித் தேதி 09.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிப்பு .

ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ’’ஆசிரியர்களின்‌ நேரடி நியமனத்திற்கு பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளதால்‌, உச்ச வயது வரம்பினைச் சார்ந்து மென்பொருளில்‌ மாற்றம்‌ செய்ய வேண்டியுள்ளதாலும்‌ மேலும்‌ பணிநாடுநர்கள்‌ இணைய வழியில்‌ விண்ணப்பிப்பதற்கான உரிய கால அவகாசம்‌ அளிக்க வேண்டியுள்ளதாலும்‌ முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர்‌ நிலை - 1 மற்றும்‌ கணினி பயிற்றுநர்‌ நிலை - 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள்‌ பெறுவதற்கான கடைசித் தேதி 31.10.2021ல் இருந்து 09.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🙏

13/10/2021

TN TRB RELEASED PROVISIONAL SELECTION AND CV LIST FOR SWEING,DRAWING AND MUSIC

 TN TRB RELEASED  PROVISIONAL SELECTION AND CV LIST FOR SWEING,DRAWING AND MUSIC




👉Click Here for SWEING teachers

👉Click here for MUSIC teacher's

👉Click here for DRAWING teacher's

அரசு பல்தொழில்நுட்ப விரிவுரையாளர்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு

 அரசு பல்தொழில்நுட்ப விரிவுரையாளர்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு . 

அக்டோபர் 28 முதல் 31 வரை நடைபெறுகிறது





முயற்சி !   பயிற்சி !!     வெற்றி !!!

🙏


11/10/2021

TN PGTRB விண்ணப்பிக்க கடைசிநாள் 31/10/2021 வரை நீட்டிப்பு

 

TN PGTRB விண்ணப்பிக்க கடைசிநாள் 31/10/2021  மாலை 5.00 மணி வரை நீட்டிப்பு.




பகிருங்கள்.

🙏




30/09/2021

முதலாம் ஆண்டு ARTS AND SCIENCE மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் : கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு

 


முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் நேரடி வகுப்புகள்  : கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு


கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

உரிய வழி காட்டு நெறிமுறைகளுடன் அக்.,4 ம் தேதி முதல் நேரிடையாக வகுப்புகளை துவங்க வேண்டும். மாணவர்கள் தடுப்பசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.


கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்தது. தற்போது தொற்று குறையத் தொடங்கியதையடுத்து கல்வி நிலையங்கள் படிப்படியாக செயல்பட தொடங்கியுள்ளன.  

கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு முதல் பயிலும் மாணவர்களுக்கு முதுகலை பயிலும் அனைத்து மாணவர்களுக்கு செப்டம்பர் ஒன்றாம் தேதி வகுப்புகள் தொடங்கியது.

அந்தவகையில், கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்து உள்ளது. உரிய வழி காட்டு நெறிமுறைகளுடன் அக்.,4 ம் தேதி முதல் நேரிடையாக வகுப்புகளை துவங்க வேண்டும். மாணவர்கள் தடுப்பசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

தகுதியுள்ள (18 வயதுக்கு மேற்பட்ட) மாணவர்கள் அனைத்து மாணாக்கர்களும் தடுப்பூசி  செலுத்துக்கொள்ள அறிவுறுத்துமாறும் கல்லூரி வளாகங்களில் முகக் கவசம்  கட்டாயம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை  தவறாது பின்பற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்த  வேண்டும் என்றும் கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


''அக்டோபர்  4ம் தேதி முதல் நேரடி வகுப்பில் பங்கேற்க கல்லூரி வாசல் செல்லும் மாணவர்களே உங்களை நம்பி தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது என்பதை உணர்ந்து தன் பட்டறிவுடன் தேசிய, சர்வதேச அறிவையும் வளர்த்து மேலான நிலையை அடைந்து உங்கள் வீட்டிற்கும்,ஊருக்கும்,நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்'' என ஒரு ஆசிரியனாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

29/09/2021

Mahatma Gandhi - QUIZ,BOOKS,PHOTOS AND VIDEOS.

Mahatma-Gandhi, studio, 1931.jpg

India, Non-Violence, and Gandhi: A Short Note

Indian civilization is at least 5000 years old. It has remarkable achievements to its credit in the fields of spirituality, science and arts all through its history barring the last three hundred years. Vasudhaiva Kutumbakam, the whole world constitutes a single family, has been its eternal motto. Gautama Buddha, the Light of Asia, Tirthankara Mahavira, and mahatma Gandhi the greatest proponents of Ahimsa were born here.

India welcomed all those who wanted to trade with it and also those who sought refuge here irrespective of the faith they professed, the language theyspoke, and the traditions they followed. Once they were here, they were allowed to live the way they wanted. They all became Indians. No wonder then that the followers of the world's six major religions live in India today;' and there is hardly a religious community not represented in the country.' Parsees, the followers of Spitama Zoroaster, who came to India from Iran approximately 1500 years ago to save themselves from Islamic onslaught, are a living proof of India's large-heartedness. Their contribution to India's composite culture is great indeed. India is the home of 1618 languages and dialects. Indian constitution recognizes twenty-one languages as national.' India is a multi-ethnic society too; it has descendants of six ethnic groups.

Ahimsa (Nonviolence) constitutes the core value of Indian civilization. It has played a vital role in the evolution of Indian culture and Indic religions. It directs people's behaviour towards peaceful conflict resolution; accommodation; and Vasudhaivakutumbakam (whole world is a family). The Vedic-Hindu philosophy', which directs day-to-day life of majority of Indians, considers Ahimsa as Dharma (duty). It enjoins on people not to hurt anyone by thought (manasa), words (vacha) and deeds.

While further strengthening the core value of Indian civilization, Jainism went to an extreme and made Ahimsa esoteric beyond the scope of common man. Vardhamana Mahavira, the twenty-fourth Jain Tirthankara made a signal contribution to the theory and practice of Ahimsa; he converted it into a means of self-control, pure conduct and discipline. He defined Ahimsa as "Complete aloofness from Himsa (violence)."5 He considered all violence, big or small, and committed knowingly or unknowingly as adharina (impure action). Buddhism also lays emphasis on self-control and Ahimsa. Gautama Buddha asked his followers to cultivate Ahimsa (non-violence) by controlling the body, speech and mind. All these were possible if Karuna (compassion) rules supreme in human life and behaviour.

Some five hundred years ago, another religious philosophy arose on the Indian soi16, whose followers are known as Sikhs. Its founding fathers' were Vedic-Hindus, who rejected some of the dogmas which had crept into Hinduism. Like Gautama Buddha, all Sikh Gurus and Guru Nanak Dev in particular, laid emphasis on pure and virtuous deeds and self-control to usher in a nonviolent social order. Furthermore, like Gautama Buddha who conformed to the prevailing conditions of his time by making Karuna the fountainhead of Ahimsa, Guru Nanak Dev made harmony the basis of non-violence.

Gandhism is a body of ideas that describes the inspiration, vision and the life work of Mohandas Gandhi. It is particularly associated with his contributions to the idea of nonviolent resistance, sometimes also called civil resistance. The two pillars of Gandhism are truth and non-violence

நன்றி: https://gandhi.gov.in/

              https://en.wikipedia.org/wiki/Mahatma_Gandhi


💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢



QUIZ : 50 QUESTIONS ENGLISH MEDIUM
வினாடி வினா

👇
👉CLICK HERE👈
👆

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


YOUTUBE VIDEOS LINKS

1.Raghupati Raghav Raja Ram Lyrical Video



2.Vaishnav Jan To - Bhajan


3.Mahatma Gandhi famous speech/real voice /With English subtitle


4. FUNERAL OF  Mahatma Gandhi



5. FIRST TELEVISION  INTERVIEW


⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡



BOOKS:

1. சத்தியசோதனை👉CLICK HERE

2. காந்தியின் கட்டுரை; வைக்கம் சத்தியாகிரகம்👉CLICK HERE

3. அண்ணல் காந்தி முதல் அன்னா ஹசாரே வரை👉CLICK HERE


📕📕📕📕📕📕📕📕📕📕📕📕📕📕📕




PHOTOS

     






  









 



நன்றி.

🙏

































 

 

நவ.1லிருந்து தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.



நவ.1லிருந்து 

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு 

வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.


    தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கான நேரடி வகுப்புகளை நவம்பர் 1-ம் தேதி முதல் நடத்த அரசு அனுமதியளித்துள்ளது.

    கரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (28-9-2021) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதன் அடிப்படையில், மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி, 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிருக்காக பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

    அதே போல், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும்,       1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள், கரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 01-11-2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும்.

    அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🙏

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

20/09/2021

CTET December 2021 exam dates announced . Last Date October 19/10/2021


 

CTET 2021: The online application process for the CTET December exam will begin on September 20 and the last date for application is Oct 19, 2021, 11:59 pm. Candidates can submit the application fee by October 20, 3:30 pm.

The Central Board of Secondary Education yesterday announced the exam dates for Central Teacher Eligibility Test (CTET) 2021. As per the notification, the exam will be held between December 16, 2021 to January 13, 2022. A detailed schedule in this regard will be released on the official website – ctet.nic.in from September 20.

CBSE will conduct the 15th edition of Central Teacher Eligibility Test (CTET) in CBT (Computer Based Test) mode. The test will be held in 20 languages throughout the country. 

The online application process for the CTET December exam will begin on September 20 and the last date for application is Oct 19, 2021, 11:59 pm. Candidates can submit the application fee by October 20, 3:30 pm.

The application fee for General/OBC candidates applying for one paper in Rs 1000 and for both the papers in Rs 1200. For SC/ST/ PwD candidates, the application fee for one paper is 500 and for both papers is Rs 600.      

The CBSE in July 2021 had released a notification regarding the modifications in the exam pattern of the Central Teacher Eligibility Test (CTET) 2021 exam. As per the official notification, the question papers will be developed to assess less factual knowledge and more conceptual understanding, application, problem-solving, reasoning, and critical thinking.



Official website👉https://ctet.nic.in