Search This Blog

10/02/2024

NEET(UG)-நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்:மார்ச் 9,2024




🎯



Information bulletin

👇

Click Here

👆


📣📣📣📣

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 9ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம். www.nta.ac.inexams.nta.ac.in/NEET என்ற தளங்களில் மார்ச் 9 வரை விண்ணப்பிக்கலாம். மே 5ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வு முகமை இந்த நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.


மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு , exams.nta.ac.in/NEET என்ற தளங்களில் விண்ணப்பிக்கலாம். இன்று தொடங்கி
மார்ச் 9 வரை விண்ணப்பிக்கலாம்
. மே 5ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் நிலையில் தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Apply online

👇

exams.nta.ac.in/NEET


🔰🔰🔰🔰🔰


💊💊💊💊


🩺🩺🩺


🎯


🎓


🙏





TN இடைநிலை ஆசிரியர் நியமனத்தேர்வு:2023-2024 | விண்ணப்பபதிவு-14.02.2024 முதல் 15.03.2024 வரை

  📣

🎯🎯🎯

இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் TET-I தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். 
🙏


மேலும் விவரங்களுக்கு

👇
Website

👆
பாருங்கள்

🎯

🙏

05/02/2024

Annual Calendar for RRB Recruitments


 🔰🔰🔰🔰🔰

🙏

04/02/2024

Inviting Online Applications for JEE(Main) – 2024 ,Session 2,Last Date :2/3/2024



 Inviting Online Applications for JEE(Main)  2024 

Session 2

Last Date :2/3/2024



🎓



🔰🔰🔰🔰🔰

More Details Contact

👇

https://jeemain.nta.ac.in/


🙏




31/01/2024

பொது மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET (UG) - 2024)




பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET (UG) - 2024) பற்றி

பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET (UG) - 2024) கல்வி அமைச்சகத்தின் (MoE) கீழ் 2024_24) ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வுக்கான அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் அனைத்து UG திட்டங்களிலும் சேர்க்கைக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது. பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) நாடு முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மற்றும் பிற தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு பொதுவான தளத்தையும் சம வாய்ப்புகளையும் வழங்கும் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்த உதவும். ஒரு ஒற்றைத் தேர்வானது, விண்ணப்பதாரர்கள் பல்வேறு மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான சேர்க்கை செயல்முறையின் ஒரு பகுதியாக இருக்கவும், பரந்த அளவிலான வெளிப்பாட்டை மேற்கொள்ளவும் உதவும்.

2024-2025 கல்வியாண்டிற்கான CUET-2024 க்கான அறிவிப்பு பிப்ரவரி முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் விபரங்களுக்கு

👇

https://nta.ac.in/

https://cuet.samarth.ac.in/

👆

Last year : Information brochure

👇

Click Here

🙏


30/01/2024

TNPSC-குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு. கடைசி நாள் 28.02.2024




சென்னை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே அனுப்பப்பட வேண்டும்.


இதற்காக விண்ணப்பம் செய்வோர், www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிவுறுத்தல்களை நன்றாக படித்து கொள்ள வேண்டும். அவர்கள், தேர்வுக்கான அனைத்து தகுதி வாய்ந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கிறோம் என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி, ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் 28.02.2024, இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க முடியும். 

விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் 04.03.2024, அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை உள்ளது

தேர்வுக்கான நாள் 09.06.2024 என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

முதலில், அதற்குரிய இணையதளத்திற்கு சென்று தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.


Notifications

📣📣📣

👇



All the Best





11/01/2024

SSC TENTATIVE CALENDAR OF EXAMINATIONS FOR 2024-2025

 STAFF SELECTION COMMISSION

TENTATIVE CALENDAR OF EXAMINATIONS FOR THE YEAR 2024-2025


🔰🔰🔰

🔰🔰🔰
🙏





🔰🔰🔰
🙏


10/01/2024

TNPSC-Annual Planner-2024

 TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION


Annual Planner-Programme of Examinations-2024



🔰🔰🔰🔰🔰

More info. Contact

www.tnpsc.gov.in


🙏

TN TEACHERS RECRUITMENT BOARD Tentative Annual Planner - 2024

 TEACHERS RECRUITMENT BOARD


Tentative Annual Planner - 2024





More info. Contact

👇

🔰🔰🔰🔰🔰

🙏


08/01/2024

TANCET-2024 and CEETA-PG-2024. Registration Last date Extend to 12-2-2024

 


எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்)கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.

இந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி 2024-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 9-ம் தேதியும், சீட்டா தேர்வு மார்ச் 10-ம்தேதியும் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலை. டான்செட் பிரிவு செயலர் தரன் வெளியிட்ட அறிவிப்பு: டான்செட், சீட்டா தேர்வுகள் தமிழகத்தின் 14 நகரங்களில் நடைபெற உள்ளன.


இந்த தேர்வுகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவுஜன. 10-ல் தொடங்கி பிப். 7 வரைமேற்கொள்ளப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் tancet.annauniv.edu/tancet எனும் வலைதளம் வழியே விண்ணப்பப் படிவங்களை சமர்பிக்கலாம்.

கல்லூரி இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் மாணவர் சேர்க்கையின் போது சான்றிதழ்களை சமர்ப்பித்தால் போதுமானது. தேர்வு முடிவு மார்ச் இறுதியில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். மேலும் விவரங்களை  வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.


மேலும் விவரங்களுக்கு👇

tancet.annauniv.edu/tancet


🔰🔰🔰🔰🔰


🙏




02/01/2024

NATA-(B.Arch) விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது.

 


National Aptitude Test in Architecture (NATA) is being conducted by COA since 2006, to qualify for the admission to Bachelor of Architecture. The Council has prescribed CoA (Minimum Standards of Architectural Education) Regulations, 1983 and in the year 2020 the Council has prescribed the Council of Architecture (Minimum Standards of Architectural Education) Regulations, 2020, with the approval of the Central Government in terms of Sections 21 & 45 of the Architects Act, 1972. 

These Regulations prescribe that the candidate needs to qualify an Aptitude Test in Architecture conducted either by NTA (i.e., JEE) or NATA conducted by the Council for admission to the 

Architecture degree course.

The actual admissions shall be carried out only by the concerned competent authorities of the respective States / UT’s etc., Institutions based on valid NATA score and eligibility criteria prescribed by CoA and concerned authorities. 

Unlike any other entrance examination, NATA is an Aptitude test that assesses a candidate’s ability through a variety of testing formats.

NATA measures the aptitude of the applicant for specific field of study, i.e., Architecture, through assessment of cognitive skills, visual perception and aesthetic sensitivity tests, logical reasoning and critical thinking ability, etc., besides the learning that the candidate has acquired over the past years.

With the objective of giving opportunities to a greater number of bright aspirants to join Architecture, Council will be conducting NATA-2024 for admission to B.Arch., in the academic year 2024 - 2025 on all weekends in two sessions starting from April to July, 2024.


பி.ஆர்க். நுழைவுத் தேர்வுக்கு பிப்ரவரி 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மத்திய ஆர்க்கிடெக்சர் கவுன்சில் அறிவித்துள்ளது.

பி.ஆர்க். எனப்படும் இளநிலை கட்டிடக்கலை படிப்பு, ஐந்தாண்டு படிப்பாகும். இதில் சேர விரும்புவோர் 'நாட்டா' நுழைவுத் தேர்வு எனப்படும் தேசிய கட்டிடக்கலை திறனறி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை மத்திய ஆர்க்கிடெக்சர் கவுன்சில் நடத்துகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு (2024-25) பிஆர்க் நுழை வுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது


மத்திய ஆர்க்கிடெக்சர் கவுன்சில் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘2024-25 கல்வி ஆண்டுக்கான 'நாட்டா' நுழைவுத் தேர்வு, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது. நுழைவுத் தேர்வுக்கான கல்வித்தகுதி, பாடத்திட்டம், ஆன்லைன் விண்ணப்ப பதிவு முறை உள்ளிட்ட விவரங்களை www.nata.in மற்றும் www.coa.gov.in என்றஇணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்’ என கூறப்பட்டுள்ளது.



மேலும் விபரங்களுக்கு

👇

www.nata.in 

 www.coa.gov.in





23/12/2023

Aircraft Maintenance Engineering Common Entrance Test (AME CET)- Last Date: 31 March, 2024

Aircraft Maintenance Engineering Common Entrance Exam

(AME CET Exam) 

Aircraft Maintenance Engineering Common Entrance Test (AME CET) is the national level common entrance test that offers admission in the various courses in pan India. AME CET provides you the topmost universities/colleges/institutes in India. AME CET guides their students and helps them to choose the best career in the aviation sector. AME CET offers many aviation courses such as License, Engineering, Graduation, Diploma, and Certification courses for the 10th and 12th board examination students. We also offer upto 100% scholarship to all the qualified students according to your AIR (All India Rank).

A candidate can give AME CET exam three times over the age of 14 to 28 years. At the time of admission, you must be between 14 to 28 years for pursuing your career in the aviation sector.













More Details👉https://www.amecet.in/


22/12/2023

NMMS_2024 , Last Date Extended to 27/12/2023.




✅✅✅✅✅

✴️✴️✴️✴️✴️

 
❇️❇️❇️❇️❇️

🔰🔰🔰

🙏

10, 11 மற்றும் 12ம் Std. பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் டிச. 27ம் தேதி முதல் ஜன. 10 வரை விண்ணப்பிக்கலாம்.

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் வருகிற 27ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்; அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு


 “நடைபெறவுள்ள ஏப்ரல் 2024, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு (+1) தேர்வெழுதி பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதுவதற்கும், முதலாம் ஆண்டு (+1) தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்:

பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், வருகிற 27ம் தேதி (புதன் கிழமை) முதல், ஜனவரி 10ம் தேதி வரை (ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.


தக்கல் (சிறப்பு அனுமதி) முறையில் விண்ணப்பிப்பதற்கான நாட்கள்:


மேற்காண்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், வரும் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதியில் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 (மேல்நிலை) / ரூ.500 (10ம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தக்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள்:

மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி, அறிவுரைகள் மற்றும் தேர்வுக்கான அட்டவணை ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். 


மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.


மேலும் 

விவரங்கள்

அறிய

👇

www.dge.tn.gov.in


🙏


UPSC-COMBINED DEFENCE SERVICES EXAMINATION (I), 2024 | Last Date:9/1/2024



📣📣📣

COMBINED DEFENCE SERVICES EXAMINATION (I), 2024

[INCLUDING SSC WOMEN (NON-TECHNICAL) COURSE]

(Commission’s Website http://upsc.gov.in)

(Last Date for Submission of Applications: 09.01.2024)

🎯🎯🎯


💢💢💢


✅✅✅


✳️✳️✳️



✴️✴️✴️


LAST DATE FOR SUBMISSION OF APPLICATIONS:

The Online Applications can be filled upto 9th January, 2024 till 6:00 PM.


❇️❇️❇️

Online Application

 and 

More Details

(Syllabus etc) 

 👇

Click Here

Or

https://upsc.gov.in/


🔰🔰🔰


🙏


🙏




21/12/2023

UPSC-NATIONAL DEFENCE ACADEMY & NAVAL ACADEMY EXAMINATION (I), 2024 . Last Date : 9-1-2024

 

NATIONAL DEFENCE ACADEMY & NAVAL ACADEMY EXAMINATION (I), 2024

(Commission’s Website http://upsc.gov.in)

❇️❇️❇️


The NDA- (I) 2024 exam is scheduled to be conducted on April 21, 2024

🔰🔰🔰🔰🔰

💢💢💢



✴️✴️✴️


AFTER HAVING CLEARED THE WRITTEN EXAMINATION THE CANDIDATES SHOULD LOG ON TO THE FOLLOWING WEBSITES FOR THEIR SSB CENTRE & DATE OF INTERVIEW :-

👇


👇

The candidate with Air Force as first choice are also to register on

👇

 for AFSB and date selection.


More info. Contact
👇


OR


👆

✳️✳️✳️

🙏

17/12/2023

Applications for Military Nursing Service: Selection for Short Service Commission (SSC) 2023-24 | Last Date: 26-12-2023

 Applications for Military Nursing Service: 

Selection for  Short Service Commission (SSC) 2023-24 

 Last Date: 26-12-2023






Candidates who are desirous of applying for the exam may go through the Information Bulletin and apply online at

👇

 https://exams.ntu.ac.in/SSCMNS


For further clarification related to Examination the candidates are advised to visit the websites

👇

 www.indianarmy.nic.in

 www.joinindianarmy.nic.in

 https://exams.nta.ac.in/SSCMNS


⛑️⛑️⛑️⛑️

🌡💊🩺

🙏




கனமழை காரணமாக நெல்லை,தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வெளுத்து வாங்கும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. 

கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதி கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி  மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (18.12.2023) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.