Information bulletin
👇
👆
📣📣📣📣
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 9ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம். www.nta.ac.in, exams.nta.ac.in/NEET என்ற தளங்களில் மார்ச் 9 வரை விண்ணப்பிக்கலாம். மே 5ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வு முகமை இந்த நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு , exams.nta.ac.in/NEET என்ற தளங்களில் விண்ணப்பிக்கலாம். இன்று தொடங்கி
மார்ச் 9 வரை விண்ணப்பிக்கலாம். மே 5ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் நிலையில் தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Apply online
👇
🔰🔰🔰🔰🔰
💊💊💊💊
🩺🩺🩺
🎯
🎓
🙏
No comments:
Post a Comment