Search This Blog

15/12/2023

NATIONAL INSTITUTE OF FASHION TECHNOLOGY (NIFT) Entrance Examination, Last date:3-01-2024

 




📢 📢 📢 📢 📢 📢

🎓🎓🎓

🎯
NTA will be conducting the NATIONAL INSTITUTE OF FASHION TECHNOLOGY (NIFT)


Entrance Examination for Admissions-2024 in Bachelor's and Master's Programmes


Last date for submission of application form : 5-12-2023 to 3-01-2024


More info 👉https://exams.nta.ac.in/NIFT /www.nift.ac.in


Candidates who desire to appear in the exam may read the detailed Prospectus for NIFT Admissions-2024 and Information Bulletinto apply online only at 👇

 https://exams.nta.ac.in/NIFT/

💢💢💢

✴️

🙏



10/12/2023

CLAT 2024 -Result Declared..

 




CLAT 2024 Result Declared On Consortiumofnlus.Ac.In, Download Link Here

👇

🙏

All the Best. 

06/12/2023

Tnpsc Dept. School Education Admn. test 65 & 72 Question Papers.



Previous year Question Papers. 

65)Edu Dept-TN School Education Admn Test Paper-I 👉Click Here

72) Edu Dept-TN School Education Admn Test Paper II👉Click Here

More questions 👉Click Here


🔰🔰🔰🔰🔰


🙏


03/12/2023

2024_அரசு விடுமுறை நாட்கள்.

2024

 தமிழ்நாடு 

அரசு விடுமுறை நாட்கள். 

🔰🔰🔰

🙏



Dept. Exam December-2023 . Hall ticket Download Now.

Download 

TNPSC 

Dept Exam

 Hall Ticket

Click Here 

👇

Hall ticket

👆


Note: Your Application Id for Deparmental Examination December - 2023 starting with DED23 is available in Your Dashboard under "Application history" Section.

Know your Application Id

👇

Click Here

❇️❇️❇️

🙏

30/11/2023

JEE-2024 Online Application Last Date Extended to 4-12-2023

 

💢💢💢💢💢

Extension of last date for submission of Online Applications for Joint Entrance Examination (JEE Main) -2024 


✴️✴️✴️✴️✴️

Online submission of application form through website

 https://jeemain.nta.ac.in


❇️❇️❇️❇️❇️

Revised Last Date:

04.12.2023 (Upto 09.00 PM)

✳️✳️✳️✳️✳️

🙏


23/11/2023

இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

🌂🌂🌂🌂🌂🌂🌂🌂

இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மாவட்டங்கள். 

☔☔☔☔☔☔☔☔☔

நெல்லை , குமரி , தென்காசி , தூத்துக்குடி, புதுக்கோட்டை , விருதுநகர், நீலகிரி. தேனி. 



16/11/2023

10,11 & 12 வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை அறிவிப்பு.

         


10,11 & 12

 வகுப்புகளுக்கு
 பொதுத்தேர்வு 
கால அட்டவணை

மார்ச்/ஏப்ரல்-2024


🔰🔰🔰🔰🔰


❇️❇️❇️❇️❇️

✳️✳️✳️

🙏




11/11/2023

சைனிக் பள்ளி சேர்க்கை நுழைவு தேர்வு: Last Date:டிசம்பர் 16




 சைனிக் பள்ளி சேர்க்கை நுழைவுத் தேர்வு

Last Date:டிசம்பர் 16

சைனிக் பள்ளிகளில் 6, 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிச.16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில் 2024-25-ம் கல்வியாண்டில் 6, 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு, https://aissee.nta.nic.in/என்ற இணையதளம் வழியாகடிச.16-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும்.

கட்டண விவரம்: இதற்கு விண்ணப்ப கட்டண மாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.500-ம், இதர பிரிவினர் ரூ.650-ம் இணையவழியில் செலுத்த வேண்டும். இதுதவிர விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள், ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங் களை என்டிஏ வலைதளத்தில் (www.nta.ac.in) சென்று அறிந்து கொள்ளலாம்.


✳️✳️✳️✳️

❇️❇️❇️

🔰🔰

✴️

🙏



04/11/2023

CLAT online Application Extended to Nov.10,2023



 COMMON LAW ADMISSION TEST (CLAT) 2024

The last date for submission of UG and PG CLAT 2024 online applications has been extended  till Friday, November 10, 2023, 11:59 P.M.

For any assistance

👇

Email: clat@consortiumofnlus.ac.in

👇👇

Phone: 080 47162020 (between 10:00 am to 05:00 pm on all working days).


👇👇👇

Apply online👉https://consortiumofnlus.ac.in


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்

 தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தத்துக்காக இதுவரை 36,142 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறும். தற்போது காலாண்டுக்கு ஒருமுறை பெயர் சேர்க்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், கடந்த அக்.27-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வழக்கமான திருத்தப் பணிகள் அன்றே தொடங்கின. அன்று முதல் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனிலும், நேரில் படிவங்கள் அளித்தும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. 2024 ஜன.1-ம் தேதி 18 வயது முடியும் வாக்காளர்கள் பெயர் சேர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பலரும் ஆன்லைன் மற்றும் நேரில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கி ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையில் அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:

கடந்த ஒரு வாரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் தொடர்பாக 36,142 விண்ணப்பங்கள் வந்துள்ளன. மக்கள் அதிக ஆர்வம் காட்டுவது இதன்மூலம் தெரிகிறது. குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் நிறைய பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், நவ.4, 5 (இன்று, நாளை) ஆகிய 2 நாட்களும் தமிழகம் முழுவதும் 31 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம், திருத்தம் செய்தலுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அங்கு வாக்காளர் பட்டியலும் வைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் தங்கள் பெயர் அதில் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். ஒருவேளை, பெயர் நீக்கப்பட்டிருந்தால், சேர்ப்பதற்கு விண்ணப்பம் அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


🙏

30/10/2023

TNPSC -Dept. Examination Result-May_2023 ?



 TNPSC 

Dept. Examination

 Result-May_2023 

? ?? ???

👇


Click Here


👆

✳️✳️

All the Best

✴️✴️

🙏

TNPSC-DEPT. Exam Dec.2023 . Last Date. 31/10/2023.

 


2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத துறைத்தேர்வுகளுக்கான அறிவிக்கையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 26:10.2023 பிற்பகல் 1159 மணி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நிர்வாக காரணங்களுக்காக அத்துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 31.10.2023 பிற்பகல் 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Apply online

👇

Click Here

🔰🔰🔰

🙏

28/10/2023

CHANADRAYAAN MAHAQUIZ. The last date for participation in the Maha Quiz is 31.10.2023

 





Indian Space Research Organisation (ISRO), in collaboration with MyGov, invites the citizens to participate in the Chandrayaan 3 mahaquiz honoring India's amazing space exploration journey, to explore the wonders of the moon, and to demonstrate our love of science and discovery.

To participate in the Chandrayaan 3 mahaquiz, the candidates need to create an individual account on MyGov. All participants will receive a participation certificate that can be downloaded, and the winners of the quiz will be rewarded with cash prizes.


Together, Let's embrace India’s journey of Chandrapath!!!


The Quiz in itself is of very short duration and each participant would receive participation certificate and the deserving outstanding participants stand to win cash prizes up to Rs. 1.00 lakh. Further, top 50 winners of the quiz will get a chance a tour of the Isro Campus.

 Thus, the Quiz offers the unique opportunity for students to gain knowledge and win rewards for the same. 


The last date for participation in the Maha Quiz is 31.10.2023.


After successful completion, an automated SMS and email as the case may be will be delivered within 24 hours or so to user’s mobile or email for downloading the certificate.


Click Here to Participate


🎯

🥇🥈🥉

🏆🚀🛸🛰📡🔭✴️✴️💢💢❇️❇️✳️


📣Hurry Up📢


Before Attending Quiz 

Read the Details give below

👇👇

More About Chandrayaan3

Click Here

👇

https://www.isro.gov.in/Chandrayaan3_Details.html


💐All The Best💐

🔰🔰🔰


🙏








26/10/2023

முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க ஏஐசிடிஇ அழைப்பு. கடைசி நாள்: 31-11-2023

 


                               முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட அறிவிப்பு: ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது சிஇஇடி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.


அதன்படி, பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல் ஆகியபடிப்புகளில் நடப்பு கல்வியாண்டில் (2023-24) சேர்க்கை பெற்ற முதுநிலை மாணவர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தகுதி பெறும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.12,400 உதவித் தொகையாக வழங்கப்படும்.

அதேநேரத்தில், முதுநிலை படிப்பை பகுதிநேரம், தொலைதூர அடிப்படையில் படிப்பவர்கள் உதவித்தொகை பெற முடியாது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் https://-pgscholarship.aicte-india.org/ என்ற வலைதளம் வழியாக நவ.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், மாணவர்களின் விண்ணப்பங்களை அந்தந்த கல்வி நிறுவனங்கள் டிச.15-க்குள் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை https://www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔰🔰🔰


🙏



25/10/2023

DIRECT RECRUITMENT OF GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) – 2023

 


DIRECT RECRUITMENT OF GRADUATE TEACHERS / 

BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) – 2023



No. of Vacancies: 2222


IMPORTANT DATES:

Date of Notification : 25.10.2023 

Date of commencement of receiving application through Online mode only: 01.11.2023 

Last date for submission of filled in application through Online mode only : 30.11.2023

Date of Examination (OMR Based) : 07.01.2024


Educational Qualifications (As on the date of Notification): 

Minimum educational qualifications as follows: 

(i) Graduation and 2-year Diploma in Elementary Education (by whatever name known); 

or 

(ii) Graduation with at least 50% marks and Bachelor in Education 

(B.Ed.); 

or 

(iii) Graduation with at least 45% marks and Bachelor in Education (B.Ed.), 

in accordance with the NCTE (Recognition Norms and 

Procedure) Regulations issued from time to time in this regard; 

or 

(iv) Higher Secondary (or its equivalent) with at least 50% marks and 4-year 

Bachelor in Elementary Education (B.El.Ed.); 

or 

(v) Higher Secondary (or its equivalent) with at least 50% marks and 4-year B.A./B.Sc.Ed. or B.A.Ed./B.Sc.Ed.; 

or 

(vi) Graduation with at least 50% marks and B.Ed., (Special Education); 

and 

 Must have obtained a degree or its equivalent with such Subjects or 

Languages in respect of which recruitment is made; 

and 

 Pass in Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) Paper – II with 

relevant optional subject for direct recruitment.


Fee

 Examination fee is Rs.600/- for all the candidates except SC, SCA, ST and differently abled persons. 

For SC, SCA, ST and differently abled persons the examination fee is Rs. 300/- 


Apply online 

&

more info. 

Click Here

👇

http://www.trb.tn.gov.in

👆

🔰🔰🔰🔰🔰


🎓🎓🎓


🙏