Showing posts with label Time table. Show all posts
Showing posts with label Time table. Show all posts

14/10/2026

10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு - தேர்வு தேதிகளின் விவரம்

 




12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 3-ஆம் தேதி முதலும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 17-ஆம் தேதி முதலும் பொதுத்தேர்வு தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

சென்னை பேராசிரியர் அன்பழன் கல்வி வளாகத்தின் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்க கூட்ட அரங்கில் இன்று (அக்.14) நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு அரியர் மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.


தமிழ்நாடு பொதுத்தேர்வு 2027 தேதிகள் அறிவிப்பு

அதன்படி, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 3 முதல் மார்ச் 29ஆம் தேதி வரையும், 

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 17 முதல் ஏப்ரல் 12 வரையும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.

11ஆம் வகுப்பு அரியர் மாணவர்களுக்கு மார்ச் 5 முதல் ஏப்ரல் 1 வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

அதற்கு முன்னதாக, 12ஆம் வகுப்புக்கு செய்முறைத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது. அதே போன்று, 10ஆம் வகுப்புக்கு பிப்ரவரி 19 முதல் 26 வரை செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ளது.


பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?

தொடர்ந்து தேர்வு முடிந்த பின்னர், 12ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு அரியர் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு அடுத்த ஆண்டு மே 7ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 20ஆம் தேதியும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2027 அட்டவணை





♦️♦️♦️♦️♦️


11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2027 அட்டவணை


♦️♦️♦️♦️♦️



12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2027 அட்டவணை


 Official Time Table
👇

♦️♦️♦️♦️♦️

All the Best

🎯

🙏










04/11/2025

TN SSLC/HSE Public Exam Time Table March -2026

💢💢💢💢💢💢




 

💢💢💢💢💢💢





💢💢💢💢💢💢




All The Best

💢💢💢💢💢💢

🔰🔰🔰🔰

🙏





23/11/2024

CBSE-10 & 12 Public Exam Timetable Released.

  


புதுடெல்லி: சிபிஎஸ்இ 10, 12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி நிறைவடைகின்றன.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு (2024-25) கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தேர்வுக்கு மாணவர்கள் தயாராக ஏதுவாக, விரிவான கால அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. 

அதன்படி, 10-ம் வகுப்புக்கு பிப்ரவரி 15 முதல் மார்ச் 18-ம் தேதி வரையும், 12-ம் வகுப்புக்கு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன. இத்தேர்வுகளை சுமார் 43 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தேர்வுகள் காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். சில தொழில்நுட்ப பாடத் தேர்வுகள் மட்டும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடத்தப்படும்.

12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதி முடித்து, உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக ஏதுவாக கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் போதிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை www.cbse.gov.in இணையதளம் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 


Time Table👉Click Here


All the Best


🙏





15/10/2024

TN 10,11 & 12 வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை அறிவிப்பு.

 10,11 & 12

 வகுப்புகளுக்கு

 பொதுத்தேர்வு 
கால அட்டவணை

மார்ச்/ஏப்ரல்-2025

✅✅✅✅✅✅


10 Std

✴️✴️✴️✴️✴️

11 Std


🔰🔰🔰🔰🔰

12 Std


🟠🟠🟠🟠🟠🟠
❇️❇️❇️❇️❇️
🔴🔴🔴🔴
🟣🟣🟣
🟡🟡
🟢

All the Best






















16/11/2023

10,11 & 12 வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை அறிவிப்பு.

         


10,11 & 12

 வகுப்புகளுக்கு
 பொதுத்தேர்வு 
கால அட்டவணை

மார்ச்/ஏப்ரல்-2024


🔰🔰🔰🔰🔰


❇️❇️❇️❇️❇️

✳️✳️✳️

🙏




07/11/2022

10,11 & 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதி


10,11 & 12
 வகுப்புகளுக்கு
 பொதுத்தேர்வு 
கால அட்டவணை 


🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

✅✅✅✅✅✅✅✅✅✅



🙏




02/03/2022

10,11,12- ஆம் வகுப்புக்கான ஏப்ரல் 2022- க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்பட்டுள்ளது.

 


10,11,12- ஆம் வகுப்புக்கான ஏப்ரல் 2022- க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.


10,11,12 - செய்முறைத் தேர்வு - ஏப்ரல் 22 - மே 2 வரை நடைபெறும்.


10- ஆம் வகுப்பு கால அட்டவணை :


மே 6 - மே 30 


12- ஆம் வகுப்பு கால அட்டவணை :

#BREAKING : ஜூன் 23ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் 


* ஜூலை 7ம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்


* ஜூன் 17ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்


மே 5 முதல் - மே 28 வரை


11- ஆம் வகுப்பு கால அட்டவணை :


#BREAKING : தமிழகத்தில் மே 5ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது 


* தமிழகத்தில் மே 6ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது; 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 9ம் தேதி தொடங்குகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்


மே 9 - மே 31 வரை


Result :


2 - ஜூன் 23


11 - ஜூலை 7


10 - ஜூன் 17


20.06.2022 முதல் வகுப்புகள் வழக்கமாக தொடங்கும்.