Search This Blog

26/10/2023

முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க ஏஐசிடிஇ அழைப்பு. கடைசி நாள்: 31-11-2023

 


                               முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட அறிவிப்பு: ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது சிஇஇடி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.


அதன்படி, பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல் ஆகியபடிப்புகளில் நடப்பு கல்வியாண்டில் (2023-24) சேர்க்கை பெற்ற முதுநிலை மாணவர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தகுதி பெறும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.12,400 உதவித் தொகையாக வழங்கப்படும்.

அதேநேரத்தில், முதுநிலை படிப்பை பகுதிநேரம், தொலைதூர அடிப்படையில் படிப்பவர்கள் உதவித்தொகை பெற முடியாது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் https://-pgscholarship.aicte-india.org/ என்ற வலைதளம் வழியாக நவ.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், மாணவர்களின் விண்ணப்பங்களை அந்தந்த கல்வி நிறுவனங்கள் டிச.15-க்குள் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை https://www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔰🔰🔰


🙏



25/10/2023

DIRECT RECRUITMENT OF GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) – 2023

 


DIRECT RECRUITMENT OF GRADUATE TEACHERS / 

BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) – 2023



No. of Vacancies: 2222


IMPORTANT DATES:

Date of Notification : 25.10.2023 

Date of commencement of receiving application through Online mode only: 01.11.2023 

Last date for submission of filled in application through Online mode only : 30.11.2023

Date of Examination (OMR Based) : 07.01.2024


Educational Qualifications (As on the date of Notification): 

Minimum educational qualifications as follows: 

(i) Graduation and 2-year Diploma in Elementary Education (by whatever name known); 

or 

(ii) Graduation with at least 50% marks and Bachelor in Education 

(B.Ed.); 

or 

(iii) Graduation with at least 45% marks and Bachelor in Education (B.Ed.), 

in accordance with the NCTE (Recognition Norms and 

Procedure) Regulations issued from time to time in this regard; 

or 

(iv) Higher Secondary (or its equivalent) with at least 50% marks and 4-year 

Bachelor in Elementary Education (B.El.Ed.); 

or 

(v) Higher Secondary (or its equivalent) with at least 50% marks and 4-year B.A./B.Sc.Ed. or B.A.Ed./B.Sc.Ed.; 

or 

(vi) Graduation with at least 50% marks and B.Ed., (Special Education); 

and 

 Must have obtained a degree or its equivalent with such Subjects or 

Languages in respect of which recruitment is made; 

and 

 Pass in Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) Paper – II with 

relevant optional subject for direct recruitment.


Fee

 Examination fee is Rs.600/- for all the candidates except SC, SCA, ST and differently abled persons. 

For SC, SCA, ST and differently abled persons the examination fee is Rs. 300/- 


Apply online 

&

more info. 

Click Here

👇

http://www.trb.tn.gov.in

👆

🔰🔰🔰🔰🔰


🎓🎓🎓


🙏







21/10/2023

eMasters degree in Next Generation Wireless Technologies. From IIT Kanpur. Last Date :31/10/2023

 eMasters degree in Next Generation Wireless Technologies. 

From IIT Kanpur.

 Last Date :31/10/2023.

  • The program designed by the Department of Electrical Engineering will train professionals in next generation wireless technologies that will aid in delivering metaverse experiences and digital twins

  • The program does not require a GATE score for application.

Kanpur, 10 October 2023: The Indian Institute of Technology Kanpur (IITK) has invited applications for the eMasters degree in Next Generation Wireless Technologies. This comprehensive program, designed by the Department of Electrical Engineering at IITK, will train professionals in equipment and device technology that aids in delivering expertise in voice, data, and multimedia information. Professionals will also receive training in designing, operating, installing, and practicing Next Generation Wireless Technologies to meet various industry needs.


This executive-friendly program, which provides an in-depth understanding of technology disruption, does not require a GATE score for application. Furthermore, it offers participants the flexibility to complete the program in 1-3 years. The program is taught by world-class faculty and researchers from IIT Kanpur through weekend-only live interactive classes coupled with self-paced learning.


The program has been designed in response to the advent of modern digital Next Generation Wireless Technologies, which has created a dire need for a highly skilled workforce. While many countries are successfully using 5G and preparing for 6G - the next big telecom wave, India lags behind due to the lack of industry talent, capital crunch, and advancement roadmaps. Today, India requires skilled professionals well-equipped in communication and allied technologies. Professionals who can design, build, and deploy modern digital Next Generation Wireless Technologies are the ones who will remain relevant and future-proof. However, the lack of practical knowledge and conceptual understanding has held back the sector from evolving. The course is structured with core modules such as Wireless Communication, Probability and Random Processes, Applied Linear Algebra for Wireless Communication, and Digital Communication Systems that addresses the requirements of a present-day professional.


The program features a 60-credit, 12-module industry-focused curriculum. It also provides access to the placement cell at IITK, the incubation cell, and the alumni network, leading to successful career advancement and networking experiences. The immersive learning format allows professionals to visit the IIT Kanpur campus to meet eminent faculty and network with experienced professionals. Additionally, professionals enrolling in the eMasters degree program will gain multidimensional expertise to shape and build the communication future of the country.


After completing four successful cycles of enrollment, the program is seeing a large number of applications pouring in for the new batch. Over 600 professionals have already completed the academic requirements for eMasters degree programs from IIT Kanpur. The first batch to graduate received their degrees during the 56th Convocation of IIT Kanpur. Applications are open until October 31, 2023, for fresh cohorts to start from January 2024. To learn more about the program and apply, click here: https://emasters.iitk.ac.in/course/masters-in-wireless-technologies.


About IIT Kanpur:


Indian Institute of Technology (IIT) Kanpur was established on 2nd November 1959 by an Act of Parliament. The institute has a sprawling campus spread over 1055 acres with a large pool of academic and research resources spanning across 19 departments, 22 centres, and 3 Interdisciplinary programs in engineering, science, design, humanities, and management disciplines with more than 550 full-time faculty members and approximately 9000 students. In addition to formal undergraduate and postgraduate courses, the institute has been active in research and development in areas of value to both industry and government.


🔰🔰🔰🔰🔰


🎓🎓🎓


🛰


🙏


அனைத்து மாணவர்களுக்கும் "APAAR Card" ! !! ?

 




🔰🔰🔰🔰🔰🔰

✳️✳️✳️

✴️

அனைத்து மாணவர்களுக்கும் Aadhaar போலவே "APAAR Card" - முழு விவரம்


ஒரே நாடு ஒரே அடையாள எண் என்னும் புதிய திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. அந்த வகையில் மாணவர்களுக்கான நிரந்தர அடையாள எண் உருவாக்கப்பட உள்ளது. 

ஒரே நாடு ஒரே ஐ.டி. என்னும் புதிய திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. அந்த வகையில் மாணவர்களுக்கான நிரந்தர அடையாள எண் உருவாக்கப்பட உள்ளது. 

ஒரே நாடு - ஒரே நுழைவுத் தேர்வு; ஒரே நாடு - ஒரே ரேஷன்; ஒரே நாடு - தேர்தல் உள்ளிட்டவற்றின் வரிசையில் மத்திய அரசு, ஒரே நாடு - ஒரே அடையாள எண் என்னும் புதிய திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.  இது தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு (Automated Permanent Academic Account Registry  - APAAR) என்று அழைக்கப்பட உள்ளது. சுருக்கமாக அபார் என்று அழைக்கப்படுகிறது. எனினும் இதை உருவாக்க மாணவர்களின் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

அபார் ஐடி: என்ன செய்யும்?

ஆதார் அட்டையைப் போலவே ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக அபார் ஐ.டி. உருவாக்கப்படும். இதில் சம்பந்தப்பட்ட மாணவரின் கல்வி வளர்ச்சி, சாதனைகள் மற்றும் பிற விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். 

இதுதொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் மாணவர்களுக்கு, ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டு அபார் ஐடி உருவாக்கப்பட வேண்டும் என்றும் யுடிஐஎஸ்இ (UDISE)-ல் ரத்த வகை, உயரம், எடை ஆகியவையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


தனிப்பட்ட அடையாள எண்

ஒரு மாணவருக்கு அவரின் மழலையர் கல்வியில் தொடங்கி உயர் கல்வி வரை, அபார் எனப்படும் தனிப்பட்ட அடையாள எண் பயன்படுத்தப்படும். வாழ்நாள் முழுவதும் இந்த அடையாள எண் செயல்படும். இதன் மூலம் தேர்வு முடிவுகள், கற்பித்தல் விளைவுகள், படிப்பு தவிர்த்து பிற கலை செயல்பாடுகள், சாதனைகள், ஒலிம்பியாட் தேர்வு சாதனைகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்படும். அத்துடன் ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளிக்கு மாணவர் மாறும்போது, புதிய சேர்க்கையின்போது ஏற்படும் சிரமங்கள் வெகுவாகக் குறையும். 

பாதுகாப்பு காரணங்கள் 

மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் எக்காரணம் கொண்டும், பொது வெளியில் பகிரப்படாது என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. இதை உருவாக்க மாணவர்களின் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. எனினும் பெற்றோர் தேவைப்படும்போது விருப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

அபார் அடையாள எண்ணில் இருக்கும் தகவல்கள், தேவைப்படும்போது மட்டும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும். மாணவர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் தரவுகள், கல்வி தளத்தில் மொத்தமாக சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

💢💢💢💢
✅✅✅
🎓🎓
🇮🇳
🙏



18/10/2023

தமிழ்நாடு அரசின் கால்நடை அறிவியல் துறையில் வேலை. கடைசி நாள்;19/10/23

 தமிழ்நாடு அரசின் கால்நடை அறிவியல் துறையில் காலியாக உள்ள 38 இடங்களுக்கு பி.விஎஸ்சி படித்தவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது 1.07.2023 தேதியின்படி கணக்கிடப்படும். பொது பிரிவினர்கள் தவிர இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.  பதிவு கட்டணம்: 150/-

 தேர்வு கட்டணம் 200/- எஸ்சி/ எஸ்டி/அருந்ததியர்/மாற்றுத்திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகளுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.


டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு சென்னை, மதுரை, கோவை ஆகிய மையங்களில் நடைபெறும்.


www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம்

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

நாளை கடைசி நாள்:19/10/2023


மேலும் விவரங்களுக்கு

👇

Click Here


🔰🔰🔰🔰🔰

🐓🐕‍🦺🦮🐈🐏


🙏

17/10/2023

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்திற்கான தகுதித் தேர்வு (CMRF),அக். 20 முதல் விண்ணப்பிக்கலாம்.

 


தமிழ்நாட்டில் உள்ள மாணாக்கர்களுக்கிடையே ஆராய்ச்சி திறனை வளர்க்கவும் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும் மாண்புமிகு முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்திற்கான தகுதித் தேர்வு 2023 - 2024 ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது.


தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்பிற்காக ( Full Time Ph.D Programme ) நிதியுதவி அளிக்கும் வகையில் தமிழ்நாட்டை சார்ந்த தகுதியான மாணாக்கர்களிடமிருந்து 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.


இதன் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://trb.tn.gov.in/) மேற்படி அறிவிக்கை 16.10.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக 20.10.2023 முதல் 15.11.2023 பிற்பகல் 5.00 மணிவரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் விபரங்களுக்கு


👇


👉https://trb.tn.gov.in/


👉CMRF


🙏




11/10/2023

Apply temporary basis to the post of Auxiliary Nurse Midwife / Village Health Nurse in Tamil Nadu Public Health subordinate Service. Last Date: 31_10_2023

 Applications are invited only from women candidates through online mode up to 31.10.2023 for direct recruitment on temporary basis to the post of Auxiliary Nurse Midwife / Village Health Nurse in Tamil Nadu Public Health subordinate Service.


 No. of vacancies: 2250


Date of Notification 11.10.2023


Last date for submission of Application (Online Registration & Online payment)   :  31.10.2023


EDUCATIONAL QUALIFICATION:

Candidate shall possess the following qualification on the date of this notification

viz. 11.10.2023

(i) Must have passed Higher Secondary (+2).

(ii) Must have undergone two years Multi – Purpose Health 

Workers (Female) training Course / Auxiliary Nurse 

Midwifery Training Course awarded by the Director of 

Public Health and Preventive Medicine.;

(iii) A certificate of registration issued by the Tamil Nadu Nurses and Midwives Council; and 

(iv) Must possess physical fitness for camp life.Provided that those who have undergone 18 months 

Multi – Purpose Health Workers (Female) Training 

Course / Auxiliary Nurse Midwifery Training Course 

awarded by the Director of Public Health and Preventive 

Medicine and have passed S.S.L.C (10th Standard) prior to 15.11.2012 are also eligible.


More Details

👉https://www.mrb.tn.gov.in


🔰🔰🔰

🙏


04/10/2023

கேட் தேர்வு விண்ணப்பிக்க அக்.5 வரை வரை கால அவகாசம் நீட்டிப்பு.

 முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுதேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டுக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்.3 முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முறை கேட் தேர்வை பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) நடத்துகிறது.

இதற்கான இணைய விண்ணப்பப் பதிவு கடந்த ஆக.30-ல் தொடங்கி செப்.29-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. இதுவரை சுமார் 1.38 லட்சம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://gate2024.iisc.ac.in/ எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

தாமதக் கட்டணத்துடன் அக்.13 வரை விண்ணப்பிக்கலாம். நவ.7 முதல் 11-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம். ஹால் டிக்கெட் ஜன.3-ல் வெளியிடப்படும். தேர்வு முடிவு மார்ச் 16-ல் வெளியாகும்.

🔰🔰🔰🔰🔰

🙏

23/09/2023

NTA-2024-ம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுகள் அறிவிப்பு !

 

2024-ம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுகள் அறிவிப்பு


மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) மூலமாக உயர்கல்வி படிப்புகளுக்கான நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 2024-ம் ஆண்டுக்கான தேர்வுகள் குறித்த வருடாந்திர கால அட்டவணையை என்டிஏ நேற்று வெளியிட்டது.

அதன்படி, இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு, முதல்கட்டமாக ஜன.24 முதல் பிப்.1 வரையும், 2-ம் கட்டமாக ஏப்.1 முதல் 15-ம்தேதி வரையும் நடத்தப்படும்


அதேபோல், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுமே 5-ம் தேதி நடைபெற உள்ளது.இதுதவிர மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலை கலை,அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு (க்யூட்) மே 15 முதல் 31-ம் தேதிவரையும், முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு மார்ச் 11 முதல் 28-ம் தேதி வரையும் கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.


மேலும், உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித் தேர்வு (ஜூன் பருவம்) ஜூன் 10 முதல் 21-ம் தேதி வரை கணினி வழியில் நடைபெறும்.


கணினிவழி தேர்வுகளுக்கான முடிவுகள் 3 வாரங்களில் வெளியிடப்படும். எழுத்து வடிவிலான நீட் தேர்வு முடிவு ஜூன் 2-வது வாரத்தில் வெளியாகும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு என்டிஏ அறிவித்துள்ளது.



🔰🔰🔰🔰🔰


🙏





21/09/2023

UPSC- Civil Services Examination | இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு -ஓரு பார்வை.

 


இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு (Civil Services Examination (CSE) என்பது அகில இந்திய அளவில் இந்தியக் குடியியல் பணிகள் அதிகாரிகளுக்கான இந்திய நடுவண் அரசின் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (UPSE) ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வாகும். இப்போட்டித் தேர்வின் குறைந்தபட்சக் கல்வித் தகுதி ஒரு இளநிலை பட்டம் ஆகும்.இப்போட்டித் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒராண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.


தகுதிகள்தொகு

  • இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
  • குறைந்த பட்ச கல்வித் தகுதி, இந்தியப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு

இப்போட்டித்தேர்வில் கலந்து கொள்ள குறைந்த பட்ச வயது 21 ஆகும். அதிக பட்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினர்க்கு 32 வயது, இதர பிற்படுத்த பிரிவினருக்கு 35 வயது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்களுக்கு 37 வயதாகும்.

எத்தனை முறை தேர்வு எழுதலாம்தொகு

இப்போட்டித் தேர்வுகள் வகுப்பு வாரியாக குறிப்பிட்ட தடவைகள் மட்டும் எழுதலாம்.

  • பொதுப் பிரிவினர் மற்றும் கிரீமிலேயர் (Creamy Layer in OBC) அதிக பட்சமாக ஆறு (6) முறை எழுதலாம்.
  • இதர பிற்படுத்த வகுப்பினர் அதிக பட்சமாக ஏழு முறை எழுதலாம்.
  • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.


தேர்வில் இடஒதுக்கீடுதொகு

இப்போட்டித் தேர்வில் மதிப்பெண்கள் மற்றும் இந்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கைகளின்படி போட்டியாளர்களைத் தெரிவு செய்வர்.


வகுப்பினர்இட ஒதுக்கீடு
தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் (SC)15.0%
பழங்குடியின வகுப்பினர்கள் (ST)7.5%
இதர பிற்படுத்த வகுப்பினர் (OBC)27%
மொத்த இட ஒதுக்கீடு49.5%
பொது ( SC/ST மற்றும் OBC பிரிவினர் உட்பட )50.5%



தேர்வு முறைகள்தொகு

  • இத்தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்பெறுகின்றன.
  • முதனிலை தேர்வு (Preliminary) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது.
  • முதனிலையில் தேறியவர்கள்  முதன்மைத் தேர்வுக்கு (Main Examination) அனுமதிக்கப்படுகின்றனர்.
  • முதன்மைத் தேர்வானது இரு கட்டங்களை உடையது. விளக்க எழுத்துத் தேர்வு (Descriptive written) & நேர்முகத் தேர்வு (Interview Test). 
  • முதன்மைத் விளக்க எழுத்துத் தேர்வில் தேர்வு பெற்றோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
  • முறையே முதன்மைத் விளக்க எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கூட்டி ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் பரிந்துரைகளை மத்திய பணியாளர் அமைச்சகத்துக்கு அனுப்பும்.
  • பரிந்துரைகளின் அடிப்படையில் அமைச்சகம் தேர்வானோருக்கான பணி ஆணைகளை வழங்கும்.  


    List of Civil Services:





    Mains Exam Subjects(9-Papers)
    Paper /Subject/Marks
    Paper A Compulsory Indian language -300 marks
    Paper B English 300 marks
    Paper I Essay 250 marks
    Paper II General Studies I 250 marks
    Paper III General Studies II 250 marks
    Paper IV General Studies III 250 marks
    Paper V General Studies IV 250 marks
    Paper VI Optional I 250 marks
    Paper VII Optional II 250 marks

    List of optional subject are given below:
    Civil Engineering
    Agriculture
    Psychology
    Geology
    Mechanical Engineering
    Animal Husbandry and Veterinary Science
    History
    Commerce and Accountacy
    Medical science
    Public Administration
    Botany
    Chemistry
    Geography
    Mathematics
    Electrical Engineering
    Physics
    Statistics
    Zoology
    Political Science and International Relations
    The literature of any one of the following languages: Assamese, Bengali, Bodo, Dogri, Gujarati, Hindi, Kashmiri, Konkani, Maithili, Malayalam, Marathi, Manipuri, Nepali, Odia, Punjabi, Sanskrit, Santhali, Sindhi, Tamil, Kannada, Telugu, Urdu and English.


    More Info
    👇


    👆

    ✴️✴️✴️✴️✴️✴️
    ✳️✳️✳️✳️✳️
    💢💢💢💢
    🔰🔰🔰
    ✅✅
    🇮🇳

    🙏









    17/09/2023

    UPSC - ENGINEERING SERVICES EXAMINATION 2024 (LAST DATE FOR SUBMISSION OF APPLICATIONS: 26.09.2023)

     

    UPSC

    ENGINEERING SERVICES EXAMINATION

    2024

    (LAST DATE FOR SUBMISSION OF APPLICATIONS: 26.09.2023)




    Minimum Educational Qualification:

    For admission to the examination, a candidate must have –

    (a) obtained a degree in Engineering from a University incorporated by an Act of the Central or State Legislature in India

    or other Educational Institutions established by an Act of Parliament or declared to be deemed as Universities under Section 3

    of the University Grants Commission Act, 1956; or

    (b) passed Sections A and B of the Institution Examinations of the Institution of Engineers (India); or

    (c) obtained a degree/diploma in Engineering from such foreign University/College/Institution and under such awwalconditions as may be recognised by the Government for the purpose from time to time, or

    (d) passed Graduate Membership Examination of the Institution of Electronics and Telecommunication Engineers (India);

    or

    (e) passed Associate Membership Examination Parts II and III/Sections A and B of the Aeronautical Society of India; or

    (f) passed Graduate Membership Examination of the Institution of Electronics and Radio Engineers, London held After November, 1959


    Age Limits:

    A candidate for this examination must have attained the age of 21 years and must not have attained the age of 30 years on the 1st January, 2024 


    LAST DATE FOR SUBMISSION OF APPLICATIONS: 26.09.2023

    More info 👉 Click Here


    🔰🔰🔰🔰🔰


    🔰🔰🔰


    🔰


    🙏


    14/09/2023

    எல்எல்எம் சட்ட படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் செப்.30

     


    சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் ரஞ்சித் ஒமென் ஆபிரகாம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் எல்எல்எம்எ-னும் 2 ஆண்டு முதுநிலை சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பணிகள்தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

    விருப்பமுள்ள பட்டதாரிகள் www.tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக இன்று (செப்.14) முதல் 30-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி, கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    More info 👉www.tndalu.ac.in

    🔰🔰🔰🔰🔰


    🙏