Search This Blog

18/10/2023

தமிழ்நாடு அரசின் கால்நடை அறிவியல் துறையில் வேலை. கடைசி நாள்;19/10/23

 தமிழ்நாடு அரசின் கால்நடை அறிவியல் துறையில் காலியாக உள்ள 38 இடங்களுக்கு பி.விஎஸ்சி படித்தவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது 1.07.2023 தேதியின்படி கணக்கிடப்படும். பொது பிரிவினர்கள் தவிர இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.  பதிவு கட்டணம்: 150/-

 தேர்வு கட்டணம் 200/- எஸ்சி/ எஸ்டி/அருந்ததியர்/மாற்றுத்திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகளுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.


டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு சென்னை, மதுரை, கோவை ஆகிய மையங்களில் நடைபெறும்.


www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம்

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

நாளை கடைசி நாள்:19/10/2023


மேலும் விவரங்களுக்கு

👇

Click Here


🔰🔰🔰🔰🔰

🐓🐕‍🦺🦮🐈🐏


🙏

No comments:

Post a Comment