Search This Blog

08/05/2023

இன்று 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு Results பார்க்க



✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️ 

இன்று 
10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு Results

🔰🔰🔰🔰🔰




 10,11ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில்,10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19 ஆம் தேதிவெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். 


திட்டமிட்டபடி  இன்று தேர்வு முடிவுகள் வெளியீடு


📈  📈  📈  📈  📈


தேர்வு முடிவுகள் அறிய


Click Here

👇

tnresults.nic.in


dge.tn.gov.in


👆


🔰🔰🔰🔰🔰



All the Best


🙏

07/05/2023

UPSC- Examination Indian Economic & Statistical Service Examination, 2023 Last Date:9/5/2023




 More Details

👇

Click Here


https://www.upsc.gov.in


🙏


UPSC-Combined Medical Services Examination, 2023,Last Date: 09/05/2023






More Details
👇

UPSC--CENTRAL ARMED POLICE FORCES (ASSISTANT COMMANDANTS) EXAMINATION, 2023/ LAST DATE: 16/5/2023





 

For More details

Click Here

👇

https://www.upsc.gov.in


🙏

2022-2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது


2022-2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு  தற்போது நிருவாக காரணங்களுக்காக (தொடக்கக் கல்வி& பள்ளிக்கல்வி) தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது

🔰🔰🔰🔰🔰



கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

📣📣📣📣

🙏






06/05/2023

CTET-2023 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 26 கடைசி நாள்.


 

நாடு முழுவதும் சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET 2023) அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

👨‍🏫 👩‍🏫 👨‍🏫 👩‍🏫 👨‍🏫 👩‍🏫


கணினி அடிப்படையிலான தேர்வுகள் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடத்தப்படும் என்றும், தேர்வுகளின் சரியான தேதிகள் அட்மிட் கார்டுகளில் சேர்க்கப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இந்த தேர்வு எழுத ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மே 26 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் ctet.nic.in என்ற CBSE CTET இன் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் பதிவு செய்யலாம்.

தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 26 என்றும், தேர்வுக்கான கட்டணத்தை மே 27 வரை செலுத்தலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

CTET - எப்படி விண்ணப்பிப்பது:

தேர்வுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளமான ctet.nic.in என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

முகப்புப் பக்கத்தில் உள்ள CTET ஜூலை 2023 பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பதாரர்கள் தங்களை முதலில் பதிவு செய்ய வேண்டும்.

பிறகு விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.

சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்து உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கவும்.

பிறகு அதனை பிரிண்ட் செய்து கொள்ள வேண்டும்.


CTET இரண்டு தாள்களை உள்ளடக்கியது- I முதல் V வகுப்புகளுக்கு ஆசிரியராக இருக்க விரும்புபவருக்கு தாள் I மற்றும் VI முதல் VIII வகுப்புகளுக்கு ஆசிரியராக இருக்க விரும்புபவருக்கு தாள் II. CTET இல் உள்ள அனைத்து கேள்விகளும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் (MCQகள்), நான்கு மாற்றுகளில் ஒரு பதில் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்ற வகையில் தேர்வு இருக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


📚📚📚📚📚

Apply online

Click Here

👇

https://examinationservices.nic.in

🙏

தமிழகத்தில் தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு.

 


தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடநெறி சுருக்கெழுத்து, கணக்கு மற்றும் தட்டச்சு பாடங்களுக்கான TNDTE தேர்வு நடைபெற்றது.


இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதனை தேர்வர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

இந்த இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிய முதலில் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tndtegteonline.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று அதன் முகப்பு பக்கத்தில் இருக்கும் ரிசல்ட் டேபில் கிளிக் செய்ய வேண்டும். பிறகு உள் நுழைவுச் சான்றுகளான ரோல் நம்பர், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Click Here

👇


https://www.tndtegteonline.in


🙏

05/05/2023

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மே 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். Last Date:19-5-2023

 



அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மே 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


தமிழகத்தில்‌ உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 8ஆம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்க உள்ளது. இதற்கு மாணவர்கள் https://tngasa.org/ மற்றும்  https://tngasa.in/என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மே 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி உதவி மையங்கள் மூலம்‌ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மையங்களின்‌ பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அனைத்து மையங்களிலும்‌ போதிய அளவில்‌ கொரோனா தடுப்பு மற்றும்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


விண்ணப்பம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டண விவரம்‌


ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும்‌:


விண்ணப்பக்‌ கட்டணம்‌ - ரூ.48/- 
பதிவுக்‌ கட்டணம்‌ - ரூ.2/- 


எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு- விண்ணப்பக் ‌கட்டணம்‌ எதுவும் இல்லை
பதிவுக்‌ கட்டணம்‌ - ரூ.2/- மட்டும்‌ 


விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள்‌ மூலம்‌ இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்‌.


விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ‌Credit Card/ Debit Card/ Net Banking  மூலம்‌ இணையதள வாயிலாகச் செலுத்தலாம்‌. இணையதள வாயிலாகக்‌ கட்டணம்‌ செலுத்த இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில்‌ “The Director, Directorate of Collegiate Education, Chennai - 6” என்ற பெயரில்‌ மே 8 அன்று அல்லது அதற்குப்‌ பின்னர்‌ பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகச் செலுத்தலாம்‌.


இணையதள வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்யத்‌ துவங்கும்‌ நாள்‌ - 08.08.2023


இணையதள வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்ய இறுதி நாள்‌ - 19.06.2023


கூடுதல் தகவல்களுக்கு: தொடர்பு எண்‌ : 1800 426 0110

🔰🔰🔰🔰🔰

விண்ணப்பிக்க

👇


✅✅✅✅✅


📡⚖️🧬🔭🔬🛰🚀

👆

🙏


get app pic 




621 காலியிடங்கள்: தமிழக காவல் துறையில் எஸ்.ஐ பதவிக்கு நேரடி தேர்வு, கடைசி நாள்:30-6-2023



621 காலியிடங்கள்: தமிழக காவல் துறையில் எஸ்.ஐ பதவிக்கு நேரடி தேர்வு

⚖️⚖️⚖️⚖️⚖️

தமிழக காவல் துறையில் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) 2023 நேரடி தேர்விற்க்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



👮👮👮👮👮

TNUSRB SI Recruitment 2023 Tamil News: காவல்துறை வேலை என்பது பலருக்கு கனவு. இதற்காக வருடகணக்கில், தங்களின் உடல்திறனையும், அறிவுத்திறனையும் வளர்த்து வருவோர் அதிகம். இந்தநிலையில், தமிழக காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணிக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்.

தகுதி உள்ளவர்கள் ஜூன் 30ம் தேதிக்குள்  https://tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📣📣📣📣📣📣📣

இதுதொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) பதவிகளுக்கான தேர்வு நடக்க உள்ளன.

✴️✴️✴️✴️✴️

  1. கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

🔰🔰🔰🔰🔰

  1. வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் முதல் தேதி அன்று 20 வயதுக்கு நிறைவுற்றவராகவும் 30 வயது மிகாமலும் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வழங்கப்படும் வயது வரம்பு தளர்வும் வழங்கப்பட்டு உள்ளது

✅✅✅✅

  1. தேர்வுக் கட்டணம்

தேர்வு கட்டணம் ரூபாய்.500/- பொது மற்றும் காவல் துறை சார்ந்த ஒதுக்கீடு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூபாய்.1000/- தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணத்தை வங்கியின் செலுத்துச்சீட்டு அல்லது இணையவழி கட்டணம் முலம் செலுத்தலாம்’ என்று கூறியுள்ளது.

📈📈📈📈📈

4.காலியிட விவரங்கள்:

காவல் துணை கண்காணிப்பாளர்கள் (தாலுகா): 366 பணியிடங்கள்
சப்-இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் (ஏஆர்): 145 பதவிகள்
காவல் துணை கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பி ): 110 பணியிடங்கள்

இதுகுறித்து மேலும் அறிய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணைய பக்கத்தை https://www.tnusrb.tn.gov.in/ta/sitaluk-tnusrb-ta.php -என்ற லிங்க்-கில் பார்க்கவும்.



Click here

👇

https://tnusrb.tn.gov.in

👆

All the Best.

🙏




04/05/2023

TN - B.E / B.Tech / B.Arch படிப்பிற்கு விண்ணப்ப பதிவு 5/5/2023 துவங்குகிறது


TN - B.E / B.Tech / B.Arch படிப்பிற்கு

 விண்ணப்பபதிவு

 5/5/2023 துவங்கி

 4/6/2023 முடிவுறுகிறது

 

இன்று

செயலாளர்,

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை

வெளியிட்ட செய்தி

📡📡📡📡📡📡📡📡


 முதலாமாண்டு B.E / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு /அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் /அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியற் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான 2023-24 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற கீழ்க்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📡🛠🔧⚙️🔭🔬🖇📐📝🧬

1) விண்ணப்பிக்கும் முறை: https://www.tneaonline.org or https://www.tndte.gov.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் பதிவுசெய்யவேண்டும். 

🛰🛰🛰🛰🛰

2) இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள், தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏதுவாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் TNEA Facilitation Centers (TFC8) அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் மேற்காணும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நாள்

துவங்கும் நாள்: 05.05.2023 முடிவுறும் நாள்: 04.06.2023 

🚀🚀🚀🚀🚀

3) பதிவுக் கட்டணம்: பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking / UPI இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணாக்கர்கள், "The Secretary TNEA" payable at Chennal. என்ற பெயரில் 05.05.2023 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFCs) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்.



📈📈📈📈📈

4) கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்காணும் இணையதள வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ளலாம்.

💢💢💢💢💢

5) மாணக்கர்கள் இணையதளம் வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும் பொழுதே அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும்பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (TFC) மையத்தினை தேர்வு செய்து கொள்ளவேண்டும். மேற்கண்ட அசல் சான்றிதழ்களை இணையதள வாயிலாக

சரிபார்க்கும்போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அந்த குறிப்பிட்ட மாணாக்கரின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் TFC மையத்திற்கு நேரடியாக வந்து சரிசெய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நேரடியாக நடைபெறும்.

✅✅✅✅✅

6) B.E., B.Tech (Lateral Entry and Part Time) பட்டப்படிப்புகள் சேர்க்கைக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

📣📣📣📣📣

தொடர்பு எண்: 044 - 2235 1014 / 1015


அழைப்பு எண்: 1800 - 425 - 0110


Emall theacare@gmail.com


செயலாளர்,


தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


விண்ணப்பம் பதிவு செய்ய

சொடுக்கவும்

🖱

👇

https://www.tneaonline.org

📡

https://www.tndte.gov.in

🔭


🔰🔰🔰🔰🔰🔰🔰

✴️✴️✴️

🙏

NEET(UG-2023)Admit Card Released-Download Now


🔰🔰🔰🔰🔰🔰🔰


Download
Hall ticket
✅✅✅✅✅
👇
Click Here



🩺🩺🩺🩺

All the Best

🙏

02/05/2023

RTE Act-2008 தனியார் பள்ளிகளில் 2023–2024 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

 RTE சட்டம் 2008 தனியார் பள்ளிகளில் 2023–2024 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.





மாணவர் சேர்க்கைக்கு 20.04.2023 முதல் 18.05.2023 வரை 

rte.tnschools.gov.in ல் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க 

Click

👇

rte.tnschools.gov.in


🙏


 

30/04/2023

ISRO-Online Applications for the posts of Technical Assistant/Scientific Assistant/Library Assistant-A and Technician-B/Draughtsman-B are open.




 ISRO

🚀

🚀🚀

🚀🚀🚀

Online Applications 

for 

the posts of Technical Assistant/Scientific Assistant/Library Assistant-A 

and 

Technician-B/Draughtsman-B 

are 

open

✴️

For More Details

👇

Click Here


🔰🔰🔰🔰🔰🔰


காலி இடங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ள வேண்டாம். இது உங்களுக்கான வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

💢💢💢💢💢

முயல்வோரே முன்னேறுவர்

📣📣📣

நன்றி.

🙏


26/04/2023

2022_2023 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியானது.



2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.

👇

Click here


📣இந்த கல்வியாண்டில் (2022-23) ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கோரி விண்ணப்பிக்க தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் (Minimum one year service in present station) என்ற நிபந்தனை கடைபிடிக்கத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

👍👍👍👍👍



✴️✴️✴️


🙏












இன்று +2 Result .



+ 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8,காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. உறுதி மொழி படிவத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு மெசேஜ் மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.


தேர்வு முடிவு அறிய

Click Here

👇

www.tnresults.nic.in

💢💢💢💢💢

www.dge1.tn.nic.in

✅✅✅✅✅

www.dge2.tn.nic.in

✴️✴️✴️✴️✴️

www.dge.tn.gov.in


Dircet link

👇

http://www.tnresults.nic.in/tpexter.htm


🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


🙏


All the Best



14/04/2023

NEET(UG) விண்ணப்பிக்க கடைசி நாள் 15/4/2023 ஆக மீண்டும் நீட்டிப்பு

 NEET(UG) விண்ணப்பிக்க கடைசி நாள் 15/4/2023 ஆக மீண்டும் நீட்டிப்பு.





🙏


09/04/2023

திருநெல்வேலி மாவட்டம் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை 2022-2023

 பள்ளிக் கல்வித் துறை திருநெல்வேலி மாவட்டம்

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 

ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை: 2022-2023




TN 6 - 9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு 2023 - கால அட்டவணை


6 - 9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு 2023 - கால அட்டவணை 


தமிழகத்தின் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 21 ஆம் தேதி முழு ஆண்டுத் தேர்வு தொடங்குகிறது.

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


தேர்வு அட்டவணை 

21 ஆம் தேதி ( வெள்ளி ) தமிழ் 

24 ஆம் தேதி ஆங்கிலம் 

25 ஆம் தேதி கணிதம் 

26 ஆம் தேதி அறிவியல் 

27 ஆம் தேதி உடற்கல்வி 

28 ஆம் தேதி வெள்ளியன்று சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது



✅✅✅✅✅✅✅✅✅✅✅✅



தேர்வு நேரம்

6 ஆம் வகுப்பிற்கு காலை 10 மணி -12 மணி 

7 ஆம் வகுப்பிற்கு மதியம் 2 மணி -மாலை 4 மணி வரை 

8 ஆம் வகுப்புக்கு காலை 9.30 மணி- 12.00 மணி 

9 ஆம் வகுப்பிற்கு மதியம் 2 மணி- 4.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.


✴️✴️✴️✴️✴️

🙏