Search This Blog

31/03/2025

Career in Veterinary Sciences.




🔰🔰🔰🔰



✅✅✅✅✅

More info
👇
👆

🐓🐘🐄🐃🦀
🎯


🙏


IX-XII வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம். CBSE அறிவிப்பு.

 


2025-2026 கல்வியாண்டு முதல் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.


இதுகுறித்து மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இயக்குநர் பிரக்யா எம்.சிங், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பாடத்திட்டங்கள் 2025-26 கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரவுள்ளது.

கல்வி உள்ளடக்கம், தேர்வுகளுக்கான பாடத்திட்டம், கற்றல் முடிவுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மதிப்பீடு கட்டமைப்புகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடத்திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப பக்கங்களை பள்ளிகள் கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் கூடுதல் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும். அனுபவ கற்றல், திறன்சார்ந்த மதிப்பீடுகள், இடைநிலை அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து மாணவர்களின் கருத்தியல் புரிதல் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும்.

புதிய பாடத்திட்டங்களை


 https://cbseacademic.nic.in/curriculum_2026.html


என்ற பக்கத்தில் சென்று பார்த்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


🙏



29/03/2025

The last date to apply for VITEEE 2025 is Extends to 7th April 2025.


Vellore Institute of Technology Engineering Entrance Examination (VITEEE) is conducted for admission to undergraduate engineering programmes in VIT group of Institutions. 

VITEEE will be conducted between 20 and 27 April 2025 (tentatively) at designated centres across India and abroad (No. of days will vary for test cities). 

The duration of the examination will be 2 hours and 30 minutes.

 Candidates can appear only once for VITEEE-2025.

 All the questions will be Multiple Choice Questions and one mark for the right answer and zero for the wrong answer. 

There is no negative marking for wrong answers.

 Those who score '0' in total will be declared as 'Not qualified' and will not be eligible to participate in the counselling process. 

There will be a total of 125 questions divided into the section 

Maths/Biology (40 questions),

 Physics (35 questions), 

Chemistry (35 questions),

 Aptitude (10 questions)

, and English (5 questions). 

The question paper will be in English only. 

The fee towards application and subsequent counselling is non-refundable.

 The method of Equi-percentile is adopted for the rank list preparation of VITEEE-Computer Based Examination.

PROSPECTUS👉CLICK HERE

ONLINE APPLICATION PORTAL👉https://viteee.vit.ac.in



🙏



INDIAN STATISTICAL INSTITUTE - ADMISSION TEST, LAST DATE : 31 MARCH 2025

 


INDIAN STATISTICAL INSTITUTE
ADMISSION NOTICE
SESSION: 2025-26

Applications are invited from eligible candidates for admission to the Degree and Diploma
programmes mentioned below as well as Junior Research Fellowships offered by the
Indian Statistical Institute.




List of academic program and eligibility criteria👉Click Here(💥) 

Prospectus👉Click Here

Application Portal 👉Click Here



Important Dates ( For all programmes except B SDS) :
Online Application Starts : 28 FEB 2025
Online Application Ends   : 31 MARCH 2025
ISI Admission Test           : 11 MAY 2025






For B S D S programme:
Online Application Starts       : 04 APR 2025
Online Application Ends        : 31 MAY 2025




🎯

🙏







27/03/2025

TET-தேர்ச்சி பெற்ற அமைச்சுப் பணியாளர்கள் - பட்டியல் அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

 அமைச்சுப் பணியாளர்களில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை அனுப்ப வேண்டுமென துறை அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் உள்ள 2 சதவீத காலியிடங்கள் அத்துறையின் அமைச்சுப் பணியாளர்களின் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: இத்துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களில் கடந்த ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர் பணிக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும்.

அந்தப் பட்டியலில் இடம்பெறும் பணியாளர்கள் 2024 டிசம்பர் 31-ம் தேதிக்குள் குறிப்பிட்ட பாடத்தில் இளநிலைப் பட்டமும், பிஎட் படிப்பும் முடித்திருக்க வேண்டும். இதுதவிர சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உதவி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டுமென தீர்ப்பாணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சுப் பணியாளர்கள் மட்டுமே பட்டியலில் இடம் பெற வேண்டும். அவர்கள் மீது துறை சார்ந்து எவ்வித புகார்களும், நடவடிக்கைகளும் நிலுவையில் இல்லாதவாறு உறுதி செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இடைநிலை ஆசிரியர் தேர்வில் கூடுதல்1,000 காலியிடங்களுக்கு இடஒதுக்கீடு வாரியான பட்டியல் வெளியீடு - டிஆர்பி

 ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியர் தேர்வில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 1000 காலியிடங்களுக்கான இடஒதுக்கீடு வாரியான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 2,767 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்திய இத்தேர்வை தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் எழுதினர். அவர்கள் அனைவரும் ஏற்கெனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிந்து 8 மாதங்கள் ஆகியும் இன்னும் உத்தேச விடைகள் (கீ ஆன்ஸர்) கூட வெளியிடப்படவில்லை

தேர்வு முடிந்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் உடனடியாக கீ ஆன்ஸரை வெளியிட வேண்டும் என்றும் அதோடு காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்று தேர்வெழுதிய ஆசிரியர்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தொடக்கக்கல்வி இயக்ககம் நிர்ணயித்துள்ள ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரத்தின்படி அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக தேர்வர்கள் கூறுகின்றனர்.

மேலும், கடந்த 12 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம் எதுவும் நடைபெறவில்லை. இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டபோது 1,768 காலியிடங்கள்தான் அதில் இடம்பெற்றிருந்தன. அதன்பிறகு கூடுதலாக 1,000 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,768 உயர்ந்தது. இந்நிலையில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 1000 காலியிப்பணியிடங்களுக்குரிய இடஒதுக்கீடு வாரியான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.


இட ஒதுக்கீடு பட்டியல்

 👉Click Here


🙏


Entrance Exams after +2 in INDIA.



 Entrance Exams after +2 in INDIA. 

By 

Mohit Mangal 

(For CBSE) 

👇

Click Here

👆


🙏

25/03/2025

CBSE Career Guide for Parents.

 



The Central Board of Secondary Education has published a new notification titled “CBSE Releases Career Guide For Parents To Help Students Plan Their Future” on its official website. Parents who want to get complete information regarding the CBSE Career Guide for Parents to Help Students Plan their Future should read cbse blog post to the end.

Career guidance is vital in empowering students to make informed decisions about their future. In today’s constantly evolving and dynamic job market, the collaboration between schools, parents, and stakeholders is essential to equip school students with the right tools and insights for meaningful career choices.

Career resources are available on the official CBSE Board Website for the following topics:

  • Agricultural Allied Sciences    
  • Architecture Planning    
  • Arts Humanities and Social Sciences    
  • Business Management Administration    
  • Commerce Finance    
  • Computer Sciences Applications
  • Design and Fine Arts    
  • Economics    
  • Engineering and Technology    
  • Entrance Exams after 12th GUIDE 2025    
  • Hotel Hospitality Travel Tourism Management    
  • Law
  • Liberal Studies
  • Mass Media Communication    
  • Medical Dental and Allied Sciences    
  • Paramedical Sciences    
  • Parents Handbook of Careers 2025    
  • Performing Arts
  • Pure Sciences    
  • Rehabilitation Sciences    
  • Sports and Physical Education    
  • Veterinary Fishery Sciences    
  • Vocational Studies
We hope that the parents, teachers, and students who have read this blog post completely will have all the important information about “CBSE Releases Career Guide For Parents To Help Students Plan Their Future. 


Now I share career guidence resources available in cbse blog. 
👇


👆

🙏

🎯

All the best


Free Civil Services Coaching? Here's how to apply at Central University of Kerala

 



Applications are invited from eligible SC and OBC candidates for free Civil Services coaching at the Dr. Ambedkar Centre of Excellence (DACE), Central University of Kerala. The coaching is for Group A and B examinations conducted by the UPSC and State Public Service Commissions. 

Course details
Duration: 12 months
Total Seats: 100 (30% reserved for girls)
Stipend: ₹4,000 per month

Eligibility criteria
Age Limit: Below 35 years (SC) and 32 years (OBC) as of June 1, 2025
Family Income: Up to ₹8 lakh per annum
Qualification: Graduate degree holders or final-year students with at least 50% marks in their graduation. 


Important dates

Last Date for Online Application: April 17, 2025

Entrance Test: April 27, 2025

Result Declaration: May 7, 2025

Admission: May 22, 2025


For details and application,

 visit: 

Click here 

 /

  https://schools.cukerala.ac.in/Centres/Ambedkar_Centre_of_Excellence


🙏

23/03/2025

ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி தேர்வு - விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பு

 



ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் (மார்ச் 31) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு கணினி வாயிலாக ஏப்ரல் 29-ம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 

இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 31-ம் தேதி இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விருப்பமுள்ளவர்கள்

 https://exams.nta.ac.in/NCET/

எனும் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.


Kerala :

Central Univ.(150) +NIT(50) +Central Sanskrit Univ. (100) 


Tamilnadu :

Central Univ. (50) +NIT(50) 


Pandichery

Central Univ. (100) +NIT(50) 



மேலும் விவரங்களுக்கு 

👇


Click Here.



🙏




09/03/2025

Date Extension for Online Application to 18/3/2025.- TNTRB Direct Recruitment of Associate Professor, Assistant Professor and Assistant Professor (Pre -Law) in Government Law Colleges-2025





 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு சட்டக்கல்லூரிஇணைப் பேராசிரி உதவிப் பேராசிரிமற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடிஒ நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் 01: 2005 நாள் 24/01/2025 வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இனையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.


இந்திலையில் விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரிய(சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு இலைவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 3/3/2025 லிருந்து 18/03/2025 மாலை 5.00மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.


🙏

08/03/2025

NCHM-JEE-2025, Last Date Again Extended to 15-3-2025.

 


இளநிலை உணவக மேலாண்மை படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மீண்டும் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 16-ல் தொடங்கி பிப்ரவரி 28-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து விருப்பமுள்ள மாணவர்கள் /exams.nta.ac.in/NCHM/ எனும் இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இதுசார்ந்த கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000/69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது nchm@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்புகொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

More info 👉Click Here


🙏

02/03/2025

NTA CUET-UG(2025) - Last Date-22/3/2025 , 11.50 PM

 Central University Entrance Test (CUET), for admission to different programmes of the participating Central Universities, will provide a single window opportunity to the students to seek admission in these participating Universities / Institute(s) across the country.




✅✅✅



🟢🟢🟢







✅✅✅




🔰🔰🔰




💢💢💢





🎯🎯🎯

Information bulletin

👇

Click here

❇️❇️❇️


Apply Online 

👇

https://examinationservices.nic.in/ExamSys25/Registration/Instruction.aspx


👆


💥💥💥


Syllabus 
👇
👆


Listed University's in and around TN
  1. Central University of Kerala
  2. Central University of Tamil Nadu
  3. Pondicherry University
  4. Gandhigram Rural university etc. 



All the Best. 

🙏