Showing posts with label NCET. Show all posts
Showing posts with label NCET. Show all posts

13/02/2026

NCET-2026 for Admission to 4-year Integrated Teacher Education Programmes (ITEP) in IIT, NIT and RIE, Date: March 10,2026

 



🔰🔰🔰


🎯



The National Common Entrance Test (NCET) 2026 is a national-level exam for admission to 4-year Integrated Teacher Education Programmes (ITEP) at central/state institutions like IITs, NITs, and RIEs. The National Testing Agency (NTA) conducts this exam for candidates with 12th-grade qualification. The 2026 exam is scheduled for April 17, 2026, with registration open until March 10, 2026.

Key Details for NCET 2026
  • Purpose: Admission to 4-year ITEP (B.A. B.Ed., B.Sc. B.Ed., B.Com. B.Ed.).
  • Registration: Feb 12, 2026 – March 10, 2026.
  • Exam Date: April 17, 2026.
  • Fee: ₹1,200 (General), ₹1,000 (OBC-NCL/EWS), ₹650 (SC/ST/PwD/Third Gender).
  • Official Website: exams.nta.nic.in/ncet/.

  • 📈

Eligibility and Exam Pattern
  • Eligibility: Candidates must have passed Class 12 from a recognized board.
  • Structure: The exam is computer-based, testing Language Proficiency, Domain-Specific Subjects, Teaching Aptitude, and General Test.
  • Duration: 4-year program streamlines teacher training, saving one year compared to traditional courses.


  • 💢💢💢

  • 🙏🏼

Steps to Apply

  1. Visit the official NTA NCET website: exams.nta.nic.in/ncet/.
  2. Register, fill in personal/academic details, and upload documents.
  3. Pay the application fee online before March 11, 2026.
  4. Download the confirmation page for future reference.

🙏🏼

23/03/2025

ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி தேர்வு - விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பு

 



ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் (மார்ச் 31) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு கணினி வாயிலாக ஏப்ரல் 29-ம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 

இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 31-ம் தேதி இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விருப்பமுள்ளவர்கள்

 https://exams.nta.ac.in/NCET/

எனும் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.


Kerala :

Central Univ.(150) +NIT(50) +Central Sanskrit Univ. (100) 


Tamilnadu :

Central Univ. (50) +NIT(50) 


Pandichery

Central Univ. (100) +NIT(50) 



மேலும் விவரங்களுக்கு 

👇


Click Here.



🙏