Search This Blog

31/03/2022

NEET நுழைவு தேர்வு அறிவிப்பு. Last date 7/5/2022

 



மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கு அரசால் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் ஜூலை மாதம் 17-ந் தேதி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. நீட் தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் அனைவரும் 2/4/2022 முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கு நாளை முதல் வரும் மே 7-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

🙏



1 comment:

  1. Hello Thankyou for sharing such an amazing information with us, keep posting
    For more information, visit: VITEEE Result

    ReplyDelete