Search This Blog

28/01/2022

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பு தேதிகள்

 நகர்புற உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பு தேதிகள்





TN-PGTRB EXAM DATE-12/2/2022 முதல் 15/2/2022




திருத்திய ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு கால அட்டவணை

 



2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் ஆணை வெளியிடப்பட்டது . அதன் தொடர்ச்சியாக பார்வை 2 ல் காணும் செயல்முறைகளின் வாயிலாக பொதுமாறுதல்கள் / பதவி உயர்வுகளுக்கான காலஅட்டவணைகள் வெளியிடப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்தல் பணிகள் / வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெறவிருப்பதால் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பான காலஅட்டவணையினை திருத்தம் செய்து இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பலாகிறது.


மேலும் , பொதுமாறுதல்கள் / பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொண்டு ஆணைகள் பெறும் ஆசிரியர்களை 24.02.2022 அன்று பணியிலிருந்து விடுவிக்க சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.




👇




திருத்திய கால அட்டவணை




💢💢💢💢💢💢💢💢


27/01/2022

Corona Booster Dose தடுப்பூசி போட வேண்டிய தேதி? ??

 Corona Booster Dose போட வேண்டிய தேதி?

நீங்கள் FLW -Front Line Worker list ல் உங்கள் பெயர் இருந்தால்  Booster Dose போட வேண்டிய தேதி அறிய https://www.cowin.gov.in/ log in பண்ணுங்க.👇

நீங்கள் Booster Dose(Precaution Dose) போட்டுக்கொள்ள வேண்டிய  தேதி தரப்பட்டிருக்கும், பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நன்றி.
🙏




26/01/2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு



சென்னை:

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.  ஆனால், கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்றும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து தேர்தலை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டது. எனவே, தேர்தலை நடத்துவதற்கான முட்டுக்கட்டை நீங்கியது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் கூறியதாவது:-

21 மாநகராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகள், 138 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகளுக்கும் ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 4ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுக்கள் பிப்ரவரி 5ம்தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி ஆகும். 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். பிப்ரவரி 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்


வேட்புமனு தாக்கல் 26-01-22


வேட்புமனு நிறைவு

04-02-22


வேட்புமனு பரிசீலனை

05-02-22


வேட்புமனுவை திரும்பப் பெற 07-02-22


*தேர்தல் நாள் 19-02-22*


வாக்கு எண்ணிக்கை நாள் 22-02-22


முதல் கூட்டம் பதவி ஏற்பு 02-03-22


தலைவர் தேர்தல்

04-03-22


துணைத் தலைவர் தேர்தல் 04-03-22

25/01/2022

2022 -TRB -வருடாந்திர கால அட்டவணை வெளியீடு.

 வருடாந்திர கால அட்டவணை வெளியீடு.


🙏

NMMS. 2021-2022 , கடைசி நாள் 27/1/2022

 NMMS 2021-2022



தேர்வு கட்டணம்: ₹30 மட்டுமே.

தேர்வு எழுத விளையும் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை உடனே அணுகுங்கள்.

கடைசி நாள்:27/1/2022.

தேர்வு நாள் : 5/3/2022

🙏





16/01/2022

31 ஆம் தேதி வரை 10,11 மற்றும் 12 வகுப்புகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 31 ஆம் தேதி வரை 10,11 மற்றும் 12 வகுப்புகளுக்கு விடுமுறை  அளிக்கப்படுகிறது.10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு  19 ஆம் தேதி துவங்கப்பட இருந்த திருப்புதல் தேர்வும் ஓத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் .

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢





                                                                                        🙏

தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் PSTM

 தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் PSTM







🙏








TNPSC COMPELTE GUIDE

 



வயது  வரம்பு மாற்றம் இருக்கலாம் contact:www.tnpsc.gov.in











                                        7        VAO







SYLLABUS:CLICK HERE

EQUVALENCE QUALIFICATION G.O'S: CLICK HERE

APPLY ONLNE: CLICK HERE


முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்

முயற்சி !     பயிற்சி !!    வெற்றி!!!


🙏















\
















11/01/2022

திங்கட்கிழமை 17/01/2022 அரசு விடுமுறைநாளாக அறிவிப்பு.

 திங்கட்கிழமை 17/01/2022 அரசு விடுமுறைநாளாக அறிவிப்பு.

29/01/2022 சனிக்கிழமை வேலைநாளாக அறிவிப்பு.



🙏

1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கும் ஜன. 31 வரை விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு

 

1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கும் ஜன. 31 வரை விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு.


முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி  மாணவர்களுக்கு ஜன. 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

10,11,12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

தமிழகத்தில் 31ஆம் தேதி வரை கல்லூரிகள் விடுமுறை

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் கல்லூரிகளுக்கு வரும் 31 ஆம்      தேதி வரை விடுமுறை.*

 

அனைத்து பிஇகலை - அறிவியல்பாலிடெக்னிக் கல்லூரி இளநிலைமுதுநிலை மாணவர்களுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறைஉயர்கல்வித்துறை.

தமிழகத்தில்1-9 வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை

தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31 வரை பள்ளிகள் விடுமுறை

ஆன்லைன்,   கல்வித்தொலைக்காட்சி மூலம் 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை



ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் மாறுதல் திருந்திய கால அட்டவணை.

 ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் மாறுதல் திருந்திய கால அட்டவணை.

2021-2022



👇



🙏





08/01/2022

9/01/2022 இன்று நடைபெற இருந்த TNPSC தேர்வு தேதி 11-1-2022 மாற்றம்

 9/01/2022 இன்று நடைபெற இருந்த TNPSC தேர்வு தேதி 11-1-2022 க்கு மாற்றம்

🙏




28/12/2021

10 & 12 வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு அறிவிப்பு.


+2 மாணவர்களுக்கான முதலாம் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 முதல் 28 வரையும் 

இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 21 முதல் 29 வரையும் நடைபெறும் 

10 ஆம் வகுப்புக்கு முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19முதல் 27 வரை

இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 21முதல் 26 வரை நடைபெறும்.

10 and 12th Syllabus & Time table

👇

Click Here





25/12/2021

ஜன-3 முதல் கொரோனா தடுப்பூசி 15-18 வயதினருக்கும், ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி பிரதமர் அறிவிப்பு

 


           ஜன-3 முதல் கொரோனா தடுப்பூசி 15-18 வயதினருக்கும், ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி  பிரதமர் அறிவிப்பு



      இந்தியாவில் பலருக்கு ஒமிக்ரான்  தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுடன் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ஒமிக்ரான் குறித்து பதற்றம் கொள்ள தேவையில்லை. இந்த புதிய வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் தொடங்கியிருக்கிறது. ஆனால், இந்த நேரத்தில்தான் நாம் தீவிர கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.

முக கவசம் அணிவது, சுத்தமாக இருப்பது கைகளை கழுவுவது போன்றவற்றை எப்பொழுதும் மறந்து விடாதீர்கள். 5,00,000 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், அதேபோல, 18 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 1.40 லட்சம் ஐசியு படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது.” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,
“90,000 குழந்தைகளுக்கான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தொடர்ந்து உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க 3,000 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதுவரை 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனால், நாட்டில் தற்போது படுக்கை பற்றாக்குறை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. தடுப்பூசி செலுத்தும் பணிகளில் நாம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறோம்.

மேலும், 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு ஜனவரி 3-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்; 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.

இதுவரை 141 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 90% மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல, மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசின் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக இருந்து வருகிறது” என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.

🙏

24/12/2021

TNPSC தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்

 



தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்

கட்டாயத் தமிழ்மொழி தகுதித் தேர்விற்கான (விரிந்துரைக்கும் வகை) தேர்வுத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றில் திருக்குறள் தொடர்பான   '' கட்டுரை வரைதல்'' சேர்க்கப்பட்டு திருத்தம்  செய்யப்பட்டுள்ளது.


🙏