Corona Booster Dose போட வேண்டிய தேதி?
நீங்கள் FLW -Front Line Worker list ல் உங்கள் பெயர் இருந்தால் Booster Dose போட வேண்டிய தேதி அறிய https://www.cowin.gov.in/ log in பண்ணுங்க.👇
நீங்கள் Booster Dose(Precaution Dose) போட்டுக்கொள்ள வேண்டிய தேதி தரப்பட்டிருக்கும், பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நன்றி.
🙏
No comments:
Post a Comment