வருடாந்திர கால அட்டவணை வெளியீடு.
🙏
NMMS 2021-2022
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
31 ஆம் தேதி வரை 10,11 மற்றும் 12 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 19 ஆம் தேதி துவங்கப்பட இருந்த திருப்புதல் தேர்வும் ஓத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் .
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
🙏
1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கு ஜன. 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
10,11,12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்
தமிழகத்தில் 31ஆம் தேதி வரை கல்லூரிகள் விடுமுறை
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் கல்லூரிகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை.*
அனைத்து பிஇ, கலை - அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை- உயர்கல்வித்துறை.
தமிழகத்தில்1-9 வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை
தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31 வரை பள்ளிகள் விடுமுறை
ஆன்லைன், கல்வித்தொலைக்காட்சி மூலம் 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை
+2 மாணவர்களுக்கான முதலாம் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 முதல் 28 வரையும்
இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 21 முதல் 29 வரையும் நடைபெறும்
10 ஆம் வகுப்புக்கு முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19முதல் 27 வரை
இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 21முதல் 26 வரை நடைபெறும்.
10 and 12th Syllabus & Time table
👇
இந்தியாவில் பலருக்கு ஒமிக்ரான் தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுடன் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ஒமிக்ரான் குறித்து பதற்றம் கொள்ள தேவையில்லை. இந்த புதிய வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் தொடங்கியிருக்கிறது. ஆனால், இந்த நேரத்தில்தான் நாம் தீவிர கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.
முக கவசம் அணிவது, சுத்தமாக இருப்பது கைகளை கழுவுவது போன்றவற்றை எப்பொழுதும் மறந்து விடாதீர்கள். 5,00,000 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், அதேபோல, 18 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 1.40 லட்சம் ஐசியு படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது.” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,
“90,000 குழந்தைகளுக்கான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தொடர்ந்து உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க 3,000 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதுவரை 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனால், நாட்டில் தற்போது படுக்கை பற்றாக்குறை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. தடுப்பூசி செலுத்தும் பணிகளில் நாம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறோம்.
மேலும், 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு ஜனவரி 3-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்; 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.
இதுவரை 141 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 90% மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல, மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசின் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக இருந்து வருகிறது” என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.
🙏
தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்
பணியாளர் தேர்வாணையம் (SSC), நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கான (SSC CGL 2021-22) ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. SSC CGL 2022 தேர்வு பல்வேறு அமைச்சகங்கள்/ துறைகள்/ நிறுவனங்களில் உள்ள பல்வேறு குரூப் ‘பி’ மற்றும் குரூப் ‘சி’ பதவிகளை நிரப்புவதற்காக நடத்தப்படும். CGL அடுக்கு 1 தேர்வு ஏப்ரல் 2022 இல் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் SSC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ssc.nic.in ஐப் பார்வையிடுவதன் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
SC CGL தேர்வு கணினி அடிப்படையிலானதாக இருக்கும். நீங்கள் விண்ணப்பிக்க ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. SSC CGL தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 23, 2022 ஆகும்.
தேவையான ஆவணங்கள்:
- பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
- பட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்.
- சாதி சான்றிதழ்.
- PWD சான்றிதழ்.
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
- விண்ணப்பதாரின் கையொப்ப புகைப்படம்.
- ஆதார் அல்லது அடையாளச் சான்று, ஆகியவற்றின் நகல்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
SSC CGL ஆட்சேர்ப்பு தேர்வுக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம்.
The application fee is Rs 100/-. Women candidates and candidates belonging to Scheduled Castes (SC), Scheduled Tribes (ST), Persons with Disabilities (PwD) and Ex-servicemen (ESM) eligible for reservation are exempted from payment of the fee.
Essential Educational Qualifications (As on 23-01-2022):
12 Std , Maths ,Book Back One Mark Questions Answers Handwritten Material By G.Karthikeyan Sir.
Volume 1👉Click Here
Volume 2👉Click Here
நன்றி.
G.Karthikeyan Sir
🙏