19/05/2026

KANYAKUMARI DISTRICT_Recognised Institutions Under UMIS- University Management System

 


8,10,12 வகுப்பு பயின்று மேற்படிப்புக்காக நமது மாவட்ட கல்லூரிகளில் சேரும் போது அந்த கல்லூரிகள் Recognised Institutions Under UMIS (University Management System) Kanniyakumari District ல் உள்ளதா? என CHECK செய்து ADMISSION போடுங்கள்.

UMIS -ல் இடம்பெறாத கல்லூரிகளில் அட்மிசன் போடும் மாணவர்கள் அனைத்து வகை அரசு(மத்திய ,மாநில) சார்பு உதவித்தொகைகள் மற்றும் கல்வி கடன் பெறுவதிலும் சிக்கல்/தாமதம்/பலனடைய முடியாமையை சந்திக்க நேரிடும்.

மாணவர்கள் விழிப்புடன்  இருங்கள்.

8,10,12 வகுப்பு பயின்று மேற்படிப்புக்காக நமது மாவட்ட கல்லூரிகளில் சேரும் போது அந்த கல்லூரிகள் Recognised Institutions Under UMIS (University Management System) Kanniyakumari District ல் உள்ளதா? (Architecture,Arts & Science,Ayurveda Medical,Engineering,Polytechnic,Fine Arts,Fisheries,Homeopathy Medical,Horticulture,ITI/Training Inst,Medical,Naturopathy & Yoga,Nursing,Paramedical,Pharmacy,Physiotherapy,Siddha Medical,Training Institute,.... )



CLICK HERE FOR KANYAKUMARI DISTRICT_Recognised Institutions Under UMIS

👇

CLICK HERE


👆

----------------------------------------

MORE INFO 

👇

https://kanniyakumari.nic.in/

👆

-------------------------------------

DIAL 🖁-14417



🙏


No comments:

Post a Comment