Search This Blog

30/11/2023

JEE-2024 Online Application Last Date Extended to 4-12-2023

 

💢💢💢💢💢

Extension of last date for submission of Online Applications for Joint Entrance Examination (JEE Main) -2024 


✴️✴️✴️✴️✴️

Online submission of application form through website

 https://jeemain.nta.ac.in


❇️❇️❇️❇️❇️

Revised Last Date:

04.12.2023 (Upto 09.00 PM)

✳️✳️✳️✳️✳️

🙏


23/11/2023

இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

🌂🌂🌂🌂🌂🌂🌂🌂

இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மாவட்டங்கள். 

☔☔☔☔☔☔☔☔☔

நெல்லை , குமரி , தென்காசி , தூத்துக்குடி, புதுக்கோட்டை , விருதுநகர், நீலகிரி. தேனி. 



22/11/2023

உங்கள் வாக்காளர் அட்டை விவரங்கள்...?

 



உங்கள் வாக்காளர் அட்டை விவரங்கள்...? 

👇

Click here

👆


🙏

16/11/2023

10,11 & 12 வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை அறிவிப்பு.

         


10,11 & 12

 வகுப்புகளுக்கு
 பொதுத்தேர்வு 
கால அட்டவணை

மார்ச்/ஏப்ரல்-2024


🔰🔰🔰🔰🔰


❇️❇️❇️❇️❇️

✳️✳️✳️

🙏




11/11/2023

சைனிக் பள்ளி சேர்க்கை நுழைவு தேர்வு: Last Date:டிசம்பர் 16




 சைனிக் பள்ளி சேர்க்கை நுழைவுத் தேர்வு

Last Date:டிசம்பர் 16

சைனிக் பள்ளிகளில் 6, 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிச.16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில் 2024-25-ம் கல்வியாண்டில் 6, 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு, https://aissee.nta.nic.in/என்ற இணையதளம் வழியாகடிச.16-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும்.

கட்டண விவரம்: இதற்கு விண்ணப்ப கட்டண மாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.500-ம், இதர பிரிவினர் ரூ.650-ம் இணையவழியில் செலுத்த வேண்டும். இதுதவிர விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள், ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங் களை என்டிஏ வலைதளத்தில் (www.nta.ac.in) சென்று அறிந்து கொள்ளலாம்.


✳️✳️✳️✳️

❇️❇️❇️

🔰🔰

✴️

🙏



04/11/2023

CLAT online Application Extended to Nov.10,2023



 COMMON LAW ADMISSION TEST (CLAT) 2024

The last date for submission of UG and PG CLAT 2024 online applications has been extended  till Friday, November 10, 2023, 11:59 P.M.

For any assistance

👇

Email: clat@consortiumofnlus.ac.in

👇👇

Phone: 080 47162020 (between 10:00 am to 05:00 pm on all working days).


👇👇👇

Apply online👉https://consortiumofnlus.ac.in


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்

 தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தத்துக்காக இதுவரை 36,142 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறும். தற்போது காலாண்டுக்கு ஒருமுறை பெயர் சேர்க்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், கடந்த அக்.27-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வழக்கமான திருத்தப் பணிகள் அன்றே தொடங்கின. அன்று முதல் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனிலும், நேரில் படிவங்கள் அளித்தும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. 2024 ஜன.1-ம் தேதி 18 வயது முடியும் வாக்காளர்கள் பெயர் சேர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பலரும் ஆன்லைன் மற்றும் நேரில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கி ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையில் அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:

கடந்த ஒரு வாரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் தொடர்பாக 36,142 விண்ணப்பங்கள் வந்துள்ளன. மக்கள் அதிக ஆர்வம் காட்டுவது இதன்மூலம் தெரிகிறது. குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் நிறைய பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், நவ.4, 5 (இன்று, நாளை) ஆகிய 2 நாட்களும் தமிழகம் முழுவதும் 31 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம், திருத்தம் செய்தலுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அங்கு வாக்காளர் பட்டியலும் வைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் தங்கள் பெயர் அதில் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். ஒருவேளை, பெயர் நீக்கப்பட்டிருந்தால், சேர்ப்பதற்கு விண்ணப்பம் அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


🙏