Search This Blog

31/03/2022

NEET நுழைவு தேர்வு அறிவிப்பு. Last date 7/5/2022

 



மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கு அரசால் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் ஜூலை மாதம் 17-ந் தேதி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. நீட் தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் அனைவரும் 2/4/2022 முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கு நாளை முதல் வரும் மே 7-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

🙏



26/03/2022

Ongoing Recruitments Direct Recruitment of 444 - Sub-Inspectors of Police (Taluk & AR) - 2022

 

Ongoing Recruitments


Direct Recruitment of
Sub-Inspectors of Police
  (Taluk & AR) - 2022 )



 Last Date - 7/4/2022

Notification👉Click Here

Apply online👉Click here

23/03/2022

SSC - Multi Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2021

SSC -  Multi Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN)

Examination, 2021








Last Date: 30/4/2022

Notification👉Click Here

Apply Online👉Click Here



21/03/2022

ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களை கண்டறிய உடனடியாக Nodal Officer அனைத்து கல்விநிலையங்களிலும் நியமிக்க பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ஆணை

 

ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களை கண்டறிய உடனடியாக Nodal Officer அனைத்து கல்விநிலையங்களிலும் நியமிக்க பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ஆணை





02/03/2022

10,11,12- ஆம் வகுப்புக்கான ஏப்ரல் 2022- க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்பட்டுள்ளது.

 


10,11,12- ஆம் வகுப்புக்கான ஏப்ரல் 2022- க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.


10,11,12 - செய்முறைத் தேர்வு - ஏப்ரல் 22 - மே 2 வரை நடைபெறும்.


10- ஆம் வகுப்பு கால அட்டவணை :


மே 6 - மே 30 


12- ஆம் வகுப்பு கால அட்டவணை :

#BREAKING : ஜூன் 23ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் 


* ஜூலை 7ம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்


* ஜூன் 17ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்


மே 5 முதல் - மே 28 வரை


11- ஆம் வகுப்பு கால அட்டவணை :


#BREAKING : தமிழகத்தில் மே 5ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது 


* தமிழகத்தில் மே 6ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது; 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 9ம் தேதி தொடங்குகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்


மே 9 - மே 31 வரை


Result :


2 - ஜூன் 23


11 - ஜூலை 7


10 - ஜூன் 17


20.06.2022 முதல் வகுப்புகள் வழக்கமாக தொடங்கும்.