10/06/2025

SSC- Stenographer Grade ‘C’ & ‘D’ Examination, 2025,Last date and time for receipt of online applications 26.06.2025 (23:00 hours)



SSC- Stenographer Grade ‘C’ & ‘D’ Examination, 2025,

Last date and time for receipt of online applications 

26.06.2025 (23:00 hours)


Tentative Vacancies: There are approx. 261 vacancies.


Essential Educational Qualifications (As on 01.08.2025):

Candidates must have passed 12thstandard or equivalent examination from a recognized Board or University as on or before the cut-off date i.e. 01.08.2025.



Last date for submission of online applications 

is 26-06-2025 (23:00 Hrs)


Application Fee:

  1.  Fee payable: ₹100/- (Rs one hundred only). 
  2. Women candidates and candidates belonging to Scheduled Castes (SC), Scheduled Tribes (ST), Persons with Benchmark Disabilities (PwBD) and Ex-servicemen (ESM) eligible for reservation are exempted from payment of fee.
  3. Fee can be paid only by online through BHIM UPI, Net Banking or by using Visa, Mastercard, Maestro, or RuPay Debit cards.
  4. Online fee can be paid by candidates up to 27.06.2025 (23:00 hours). 

Window for Application Form Correction [01.07.2025 to 02.07.2025 (23:00 hours)] 


Scheme of Examination and exam centre details 



ONLINE APPLICATION AND NOTIFICATION PORTAL
👇


👆


🙏










SSC-CGL-2025,Last date and time for receipt of online applications 04-07-2025 (23:00).




 SSC-CGL-2025,

Last date and time for receipt of online applications

 04-07-2025 (23:00).


Tentative Schedule of Tier-I (Computer Based Examination) 13 August – 30 August, 2025 

Tentative Schedule of Tier-II (Computer Based Examination) December 2025.


Tentative vacancies: There are approx. 14582 vacancies.


Essential Educational Qualifications (As on 01-08-2025):

  1. Junior Statistical Officer:  Bachelor‟s Degree in any subject from a recognized University or Institute with at least 60% Marks in Mathematics at 12th standard level; Or Bachelor‟s Degree in any subject with Statistics as one of the subjects at degree level. 
  2. Statistical Investigator Grade-II :Bachelor‟s Degree in any subject with Statistics as one of the subjects from a recognized University or Institute. The candidates should have studied the subject of Statistics at Degree Level in Part-I, Part-II and Part-III or in all the six semesters of three year degree course and not simply a paper in any part of the Degree or six semesters at degree level.
  3. All other PostsBachelor‟s Degree from a recognized University or equivalent.
Application Fee:

  1. Fee payable: ₹100/- (Rs one hundred only). 
  2.  Women candidates and candidates belonging to Scheduled Castes (SC), Scheduled Tribes (ST), Persons with Benchmark Disabilities (PwBD) and Ex-servicemen (ESM) eligible for reservation are exempted from payment of fee. 
  3.  Fee can be paid online through BHIM UPI, Net Banking or by using Visa, Mastercard, Maestro, or RuPay Debit cards.
  4. Online fee can be paid by candidates up to 05-07-2025 (23:00 hours).


Window for Application Form Correction [09-07-2025 to 11-07-2025 (23:00 Hours)]

Scheme of the Examination:The Computer Based Examination will be conducted in two tiers as indicated below

  1. Tier-I 
  2. Tier-II

SYLLABUS OF EXAMINATION TIER 1 AND TIER 2 AVAILABLE IN SSC NOTIFICATION 
AVAILABLE IN👉 ssc.gov.in



APPLY CGL-2025 AND NOTIFICATION  PORTAL
👇


👆


🙏


07/06/2025

TN எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது.


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியுள்ளது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.


Commencement of online Registration06.06.2025 12:00 PM
Last Date of RegistrationWill be intimated later





தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கியதுபோக, 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

இதுதவிர, தனியார் கல்லூரிகளில் 3,450 இடங்கள், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்கள் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. இதில், அரசு ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் வழங்கப்படும். மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதேபோல, 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 250 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கியதுபோக, 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. தனியார் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,900 இடங்கள் உள்ளன. அதில், 126 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

புதிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக சுகாதார துறை விண்ணப்பிக்கவில்லை. அதனால், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள 11,350 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு 

👇


https://reg25.tnmedicalonline.co.in/ugnew/


https://tnmedicalselection.net 

👆

என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது நேற்று தொடங்கியது. வழக்கமாக, நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகுதான் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். முதல்முறையாக, மாணவர்களின் வசதி கருதி முன்கூட்டியே தொடங்கியுள்ளது. ‘நீட் தேர்வு மதிப்பெண் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முடிவு வெளியான பிறகு, தேசிய தேர்வு முகமையிடம் இருந்து மதிப்பெண்களை மாநில மருத்துவ கல்வி இயக்ககம் பெற்றுக் கொள்ளும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், மாணவ, மாணவிகள் ஆன்லைனில் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி சான்றிதழ் - கடும் நடவடிக்கை: மதிப்பெண் சான்றிதழ் மாற்று சான்றிதழ் (டி.சி.), வெளிநாடு வாழ் இந்தியர் ஆதாரச் சான்று உட்பட அனைத்து ஆவணங்களும் பதிவேற்றுதல் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு போலியாக வெளிநாடு வாழ் இந்தியர் சான்றிதழ்களை சமர்ப்பித்து சிலர் இடங்களை பெற்றது கண்டறியப்பட்டு, அவர்களது மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது.

அதனால், நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை தகவல் கையேட்டில் இதுதொடர்பாக அறிவுறுத்தப் பட்டுள்ளது. போலி சான்றிதழ் அளித்திருப்பது கண்டறியப்பட்டால், மாணவரின் சேர்க்கை உடனடியாக ரத்து செய்யப்படும். மூன்று ஆண்டுகளுக்கு வேறு எந்த படிப்பிலும் சேர முடியாது.

நிரந்தரமாக மருத்துவ படிப்புகளில் சேர முடியாது. விண்ணப்பதாரர் மற்றும் அவரது பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Application Fees : Fees paid for applying to Tamil Nadu Medical / Dental UG (MBBS & BDS) courses. This fee of Rs.500/- is non-refundable and SC / SCA / ST candidates are exempted from payment of Application Fee. 


🙏












இரண்டாம் ஆண்டு நேரடி பொறியியல் சேர்க்கை - 2025 , ஆரம்ப நாள் - 06/06/2025, நிறைவு நாள் - 05/07/2025.

 



💢💢💢💢💢💢💢📈📈📈📈📈📈📈📈🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

💢💢💢💢💢💢💢💢💢



💢💢💢💢💢💢💢💢💢




💢💢💢💢💢💢💢💢💢


📌📌📌📌📌



📌📌📌📌📌


The entire Counseling procedure consists of various steps as give below: 
1. Online Application Registration and Payment of registration fees. 
2. Uploading the scanned copy of original Certificates. 
3. Certificates Verification through online. 
4. Rank Publication (by TNLEA Authority). 
5. Exercising the choices of institutions and Branches through online. 
6. Publication of Tentative Allotment on a notified date (by TNLEA Authority). 
7. Confirmation of allotment option by the candidates. 
8. Provisional allotment of institution and branch (by TNLEA Authority). 
9. Final allotment of institution and branch (by TNLEA Authority). 
10. Finally reporting to the allotted Institutions at specified date. 


                                                                        📌📌📌

Payment of Registration fees: 
    Registration fees can be paid through Online. For online payments, Payments can be made by using Credit / Debit Cards/UPI or by Net banking. The payment process of Registration starts with registration fees. Candidate has to pay through Internet Payment Gateway using Credit Card/ Debit Card/ Net Banking. Registration fees are Rs. 500 for General Candidates(OC/BC/BCM/MBC) , and Rs .250 for the SC/SCA/ST candidates belonging to Tamil Nadu. 




🙏





05/06/2025

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை(6-6-2025) கடைசி நாள்


 



பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 

நாளை

 கடைசி நாள்


பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தினம் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதுவரை 2.9 லட்சம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரி, அரசு கல்லூரி, அரசு நிதியுதவி பெறும் கல்லூரி, தனியார் சுயநிதி கல்லூரி ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.

இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், 29-வது நாளான நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 2 லட்சத்து 90 ஆயிரத்து 678 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 732 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருப்பதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், " பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் என்பதால் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள்

👇

  www.tneaonline.org 

👆

என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி விரைவாக விண்ணப்பித்து 9-ம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


🙏




01/06/2025

COMMON ENTRANCE TEST(CET)-2025 , ADMISSION INTO BPT,BOT,BPO and BASLP in Institutes Under DEPwD (Divyangjan), Ministry of Social Justice and Empowerment ,Govt of India, Last Date : 13-6-2025

 COMMON ENTRANCE TEST(CET)-2025 ADMISSION INTO BPT,BOT,BPO and BASLP IN Institutes Under DEPwD (Divyangjan) 

Ministry of Social Justice and Empowerment ,

Govt of India,

 Last Date : 13-6-2025



COMMON ENTRANCE TEST (CET-2025) 

FOR ADMISSION INTO

         BACHELOR OF PHYSIOTHERAPY (BPT) 

         BACHELOR OF OCCUPATIONAL THERAPY (BOT)

         BACHELOR IN PROSTHETICS & ORTHOTICS (BPO)

         BACHELOR IN AUDIOLOGY AND SPEECH LANGUAGE PATHOLOGY (B.ASLP)


in Institutes under the Department of Empowerment for PwDs (DIVYANGJAN), Ministry of Social Justice & Empowerment, Government of India







DATE OF EXAMINATION (TENTATIVE): 
22.06.2025 (Sunday) 11.00 A.M




SCHEDULE AND TEST DESIGN :
The Entrance Test will be of 2 hours (120 minutes) duration. Questions will be multiple choices objective type of 10+2 standard. The Entrance Test shall have one paper consisting of four parts. 


SUBJECTS FOR COMMON ENTRANCE TEST -2025
 BASED ON SENIOR SECONDARY/INTERMEDIATE (10+2) CURRICULUM Part Subject Marks 
Part A General Ability & General Knowledge 10 Marks 
Part B Physics 30 Marks 
Part C Chemistry 30 Marks
 Part D Biology OR Mathematics 30 Marks. 
There will be 100 multiple choices objective type questions of one mark each. 
More than one option answered against a question will be deemed as incorrect. 
Any question not attempted shall be awarded ZERO mark.
 No negative marking.









A candidate can apply for the Common Entrance Test (CET-2025) through on-line process only by visiting the website
👇
👆  


🙏










NCERT- COMMON ENTRANCE EXAMINATION (CEE)-2025,LAST DATE : 17-6-2025 (NCERT மண்டலக் கல்வியியல் நிறுவனங்களில் ஆசிரியர் பயிற்சி)

 






NCERT- COMMON ENTRANCE EXAMINATION (CEE)-2025

LAST DATE : 17-6-2025



Candidates can apply to appear in the Common Entrance Examination (CEE)- 2025 through Computer Based Test (CBT) for admission to the following programmes offered by the Regional Institutes of Education located at Ajmer, Bhubaneswar, Bhopal, Mysuru, Shillong and Nellore;

 • Integrated B.A.B.Ed. (4 Year)

 • Integrated B.Sc.B.Ed. (4 Year)

 • Integrated M.Sc.Ed. (6 Year)

 • Integrated B.Ed.-M.Ed. (3 Year)

 • B.Ed. (2 Year) • M.Ed. (2 Year) 

 • M.A. (Education Technology) (2 Year)






















MORE INFO AND ONLINE APPLICATION PORTAL
👇



👆



🙏





31/05/2025

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை ஜூன் 2ம்தேதி தொடக்கம் ,கடைசி நாள் 27.6.2025

 

கடைசி நாள் 27.6.2025

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை ஜூன் 2ம்தேதி தொடக்கம்- துணைவேந்தர் தகவல்



தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2025-26-ம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பங்கள் 2.6.2025 காலை 10 மணி முதல் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மீன்வளத் தொழிற்கல்வியை வழங்கி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளைக் கொண்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் இப்பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது.

தற்போது இப்பல்கலைக்கழகத்தில் உறுப்புக்கல்லூரிகள் மற்றும் 1 இணைப்புத் தனியார் கல்லூரி மூலம் 5 மீன்வளம் சார்ந்த 4 வருட பட்டப்படிப்புகள் மற்றும் 3 தொழி
தொழில்சார் பட்டப்படிப்புகள் என மொத்தம் 8 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு (பி.எப்.எஸ்சி) தூத்துக்குடி, பொன்னேரிமற்றும் தலைஞாயிறு கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன. நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பொறியியல் கல்லூரியில் மீன்வளப் பொறியியல் பிரிவில் இளநிலை தொழில் கல்வி (பி.டெக்) வழங்கப்படுகின்றது.

பல்கலைக்கழகத்தின், சென்னை-வாணியன்சாவடி OMR வளாகத்தில் உள்ள மீன்வள உயிர்தொழில்நுட்ப நிலையத்தில் இளநிலை உயிர்தொழில்நுட்பவியல் மற்றும் இளநிலை வணிக நிர்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) படிப்புகள் வழங்கப்படுகின்றன. சென்னை மாதவரம் வளாகத்தில் உள்ள மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரியிலஇளநிலை தொழில்நுட்பவியல் (உணவு தொழில்நுட்பவியல்) வழங்கப்படுகின்றது. பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட (UGC Approved) 3 வருட இளநிலை தொழில்சாஇளநிலை தொழில்சார் பட்டப்படிப்புகளானது, மீன்பதன தொழில்நுட்பம், உயிரின வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில்நுட்பம் ஆகிய 3 பிரிவுகளில் முறையே மாதவரம் (சென்னை
முட்டுக்காடு (சென்னை) மற்றும் மண்டபம் (ராமநாதபுரம்) ஆகிய தொழிற்கல்வி நிலையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன


இந்த கல்வி ஆண்டில் (2025-26), 398 மாணவர்கள் உறுப்பு கல்லூரி மூலமாகவும், 55 மாணவர்கள் தனியார் இணைப்புக் கல்லூரி மூலமாகவும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் சிறப்பு ஒதுக்கீடாக அரசு வழிகாட்டுதலின்படி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழக ஒதுக்கீடு 18 இடங்கள், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 4 இடங்கள், முன்னாள்ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு 4 இடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக
வசிப்பவர்களுக்கு 7 இடங்களும், மீனவர் சமூகத்தினருக்கு (5% & 15%) 25 இடங்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 14 இடங்களும், வெளிநாட்டினருக்கு 5 இடங்களும் காஷ்மீரில் இருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கு 2 இடங்களும், சுயநிதி வழி மீன்வளப் பட்டப்படிப்பிற்கு (பி.எப்.எஸ்.சி) 20 இடங்களுக்குமான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

வெளி மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு 9 இடங்களும், நிரப்பப்பட உள்ளன. குறிப்பாக மீனவர்களின் குழந்தைகளுக்கு சிறப்புப் பிரிவின் (5%) கீழ் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பிற்கு 6 இடங்களும், இளநிலை தொழில்நுட்ப (மீன்வளப் பொறியியல்) பட்டப்படிப்பிற்கு ஒரு இடமும் கூடுதலாக வழங்கப்படுகின்றது. இப்பிரிவின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் மற்றும் உணவுக்கட்டணம் ஆகிய அனைத்தும் தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் வழங்கப்படுகிறது. மீனவ சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்கள் இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இப்பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயில 2.6.2025 அன்று காலை 10 மணி முதல்
 👇





👆


என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்கான கட்டணம் பட்டியலினத்தவர்களுக்கு ரூ.150, மற்றவர்களுக்கு ரூ.300. விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 27.6.2025 அன்று மாலை 5 மணி ஆகும்பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. சிறப்புப்பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் மட்டும் அதற்கான தகுதிச் சான்றிதழ்களை இணையதாம் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். 

Paraprofessional Institutes
        Paraprofessional Institute of Fisheries Technology, Madhavaram
        Paraprofessional Institute of Aquaculture, Muttukadu
        Paraprofessional Institute of Fishing Technology, Ramanathapuram

Affiliated Colleges
        St. Devasahayam Institute of Fisheries Science & Technology, Midalam, Kanyakumari


விண்ணப்பித்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு பொது கலந்தாய்வானது இணையதளம் வாயிலாக நடைபெறும் என்றும், சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பித்த தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வு நடைபெறும் என்றுபல்கலைகழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். கலந்தாய்வு தேதியானது பின்னர் அறிவிக்கப்படும். மேலும் தகவல் மற்றும் விபரங்கள் பெற தொலைபேசி (04365-211090), அலைபேசி (81221 44031) மற்றும் மின்னஞ்சல் (admissionug@tnjfu.ac.in) மூலமாக அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




🙏







4 புதிய அரசு கல்லுாரிகள் முதல்வர் அறிவிப்பு

 


நடப்பு கல்வியாண்டில், மேலும் நான்கு புதிய அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் துவக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்


நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், கடலுார் மாவட்டம் பண்ருட்டி; நீலகிரி மாவட்டம் குன்னுார்; திண்டுக்கல் மாவட்டம் நத்தம்; சென்னை மாவட்டம் ஆலந்துார்; விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி; செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை; திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை; தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார்; பெரம்பலுார் மாவட்டம் பெரம்பலுார், துாத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய 11 இடங்களில், புதிய கலை அறிவியல் கல்லுாரிகளை முதல்வர் ஸ்டாலின், துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து வந்த கோரிக்கைகள் அடிப்படையில், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், மேலும் நான்கு புதிய அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளை துவக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால், இப்பகுதியை சேர்ந்த 1,120 மாணவர்கள் உயர் கல்வி பெறுவர். 


புதிதாக கல்லுாரிகள் துவக்கப்படும் மாவட்டம் மற்றும் ஊர்:

1. வேலுார் மாவட்டம் - கே.வி.குப்பம்
2. திருச்சி மாவட்டம் - துறையூர்
3. கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்துார்பேட்டை
4. திருவண்ணாமலை மாவட்டம் - செங்கம். 




ISRO-SETU 2025- Online Course on Space Technology and Applications (June 09 – June 13, 2025) for School Teachers, Last Date to Apply June 06, 2025















Date and Duration of online training
Course DurationJune 09-13, 2025
Registration Linkhttps://jigyasa.iirs.gov.in/setu
Last Date to ApplyJune 06, 2025
Number of SeatsLimited (First-come-first-serve basis)



ALL THE BEST

🙏