Search This Blog

26/02/2021

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி ஏப்ரல் 6,2021 என தேர்தல் ஆணையம் அறிவிப்புஅறிவிப்பு



தமிழ்நாடு 

சட்டமன்ற தேர்தல்

 தேதி அறிவிப்பு 


தமிழகத்தில், மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக, ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

* வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி: மார்ச் 12-ம் தேதி.
* வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19-ம் தேதி
* வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20-ம் தேதி
* வேட்புமனு திரும்பப்பெறும் தேதி: மார்ச் 22-ம் தேதி
* வாக்கு எண்ணிக்கை: மே-2-ம் தேதி

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்தார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி அரசாணை எண் 29,நாள் 25/2/2021 வெளியீடு..!






 

 

11/02/2021

2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

PGTRB

 2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்! 






Online application starts from 1/3/2021 to 25/3/2021

Notification👉Click here

Apply online👉http://trb.tn.nic.in

10 & 11std Nominal Roll - பதிவேற்றம் செய்வதற்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும் 18- 2 -2021 வரை நீட்டடிப்பு.

 



💢💢💢💢💢

தற்போதைய சூழலில் 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாது -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


 


ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறக்க இதுவரை ஆய்வு நடக்கவில்லை. அதுகுறித்து முதலமைச்சரிடம் கலந்து முடிவெடுக்கப்படும் என்றும் தற்போது 98.5 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும், 6,7,8ம் வகுப்புகளுக்கு டேப் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

08/02/2021

07/02/2021

பெற்றோர் அனுமதி கடிதம் கட்டாயம்

 சமீபத்தில் பிப்ரவரி மாதத்திற்கான தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. நாளை 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கலாம் என அரசு அறிவித்தது. இந்நிலையில், நாளை  முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

02/02/2021

JACTTO GEO - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்து - முதல்வர் அறிக்கை...!!!!

 JACTTO GEO - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்து - முதல்வர் அறிக்கை...!!!!

முதல்வர் 
அவர்களுக்கு நன்றி
🙏