Search This Blog

26/02/2021

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி ஏப்ரல் 6,2021 என தேர்தல் ஆணையம் அறிவிப்புஅறிவிப்பு



தமிழ்நாடு 

சட்டமன்ற தேர்தல்

 தேதி அறிவிப்பு 


தமிழகத்தில், மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக, ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

* வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி: மார்ச் 12-ம் தேதி.
* வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19-ம் தேதி
* வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20-ம் தேதி
* வேட்புமனு திரும்பப்பெறும் தேதி: மார்ச் 22-ம் தேதி
* வாக்கு எண்ணிக்கை: மே-2-ம் தேதி

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்தார்.

No comments:

Post a Comment