29/06/2025

தமிழக அரசு வழங்கும் மணற்கேணி செயலி ஒரு வரபிரசாதம்.










அனைத்து வகுப்பு பாடங்களின்( 1 TO XII) 
TAMIL AND ENGLISH MEDIUM
 VIDEOS,QUIZ ......

குறிப்பிட்ட உயர்கல்லவிக்கு தேவையான அனைத்துவகையான 
பாடங்களின் தொகுப்பு

(உயர் சிந்தனை வினாக்களின் விடியோ)

பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு வெளியிட்ட மணற்கேணி செயலி புதிய வடிவமெடுத்திருக்கிறது.
காணொலிப் பாடங்கள் அடங்கிய மணற்கேணியை இனி கணினித் திரை உட்பட பல பெரிய திரைகளிலும் இணையதளத்திலும் காணலாம்.


NAAN MUDHALVAN & ALL INDIA CIVIL SERVICES COACHING CENTRE (AICSCC) NOTIFICATION OF UPSC PRELIMS SCHOLARSHIP EXAM -2025 ; LAST DATE : 10-7-2025

 




-----------------------------------------------------

    TNSDC under its Naan Mudhalvan Competitive Exams Vertical is conducting a Screening Test known as “NAAN MUDHALVAN UPSC PRELIMS SCHOLARSHIP EXAM 2025” on 26.07.2025 to shortlist 1000 Candidates to provide the monthly scholarship of Rs. 7,500 for the students preparing for the upcoming UPSC CSE Prelims 2026. 


    As this Scholarship Exam is conducted in coordination with the All-India Civil Services Coaching Centre, which functions under the Anna Administrative Staff College, separate Entrance Test will not be conducted by the All India Civil Service Coaching Centre for admission to All India Civil Service Coaching Centre, Chennai and Anna Centenary Civil Services Coaching Academies, Coimbatore and Madurai.


        Therefore, the score card of “NAAN MUDHALVAN UPSC PRELIMS SCHOLARSHIP EXAM” will also be used for shortlisting 225 Aspirants for FullTime residential programme, 100 Aspirants for Part-Time training programme of All India Civil Services Coaching Center, R A Puram, Chennai and 100 Aspirants each for Full- Time residential programme of the Anna Centenary Civil Services Coaching Academies (ACCSCA), Coimbatore and Madurai. For admission to this training programme, a separate online application will be released by AICSCC to receive student’s preference for residential/parttime training at various centres viz AICSCC, Chennai and ACCSCA, Coimbatore and Madurai. Merit list for each centre will be prepared based on NM Score card, Existing Reservation and Student’s Preference for seat allocation.
--------------------------------------------------------

 
------------------------------------------------------------------




//////////////////////////////////////////////////////////

Exam Centers are available in all 38 Districts of Tamil Nadu.


\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\




....................................................................




*********************************


அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையங்களில் சேர விரும்பும் ஆர்வமுள்ள தமிழக மாணவர்கள் 
👇



👆
என்ற
 இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 


மதிப்பீட்டுத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜூலை 3-வது வாரத்தில் வெளியிடப்படும். 


தேர்வு ஜூலை 26-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ALL THE BEST 



🙏


28/06/2025

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.144 பேர் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்று சாதனை

 பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட மொத்தம் வ படைத்துள்ளனர். கலந்தாய்வு ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.50 லட்சம் இடங்கள் உள்ளன. இதில் சேர, 3 லட்சத்து 2,374 பேர் இணையவழியில் விண்ணப்பம் பதிவு செய்தனர். இதில், 2 லட்சத்து 50,298 பேர் பதிவு கட்டணம் செலுத்தி முழுமையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்தனர். அதில், தகுதியின்மை காரணமாக 8,657 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. எஞ்சிய 2 லட்சத்து 41,641 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 47,372 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் நேற்று நடந்த நிகழ்வில், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள மாணவர்களின் தரவரிசை பட்டியலை உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட மொத்தம் 144 பேர் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 65 பேர் முழு கட்ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தனர். பொதுப் பிரிவில் சகஸ்ரா (காஞ்சிபுரம்), கார்த்திகா (நாமக்கல்), அமலன் ஆண்டோ (அரியலூர்), கிருஷ்ணபிரியன் (தருமபுரி), தீபா (கடலூர்) ஆகியோர் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர். அதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவில் தாரணி (கடலூர்), மைதிலி (சென்னை), முரளிதரன் (கடலூர்), வெற்றிவேல் (திருவண்ணாமலை), பச்சையம்மாள் (திருவண்ணாமலை) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். மாணவர்கள் தங்களது தரவரிசை விவரங்களை 

        👇


www.tneaonline.org 


👆


என்ற இணையதளத்தில் அறியலாம்.

தரவரிசை பட்டியலை வெளியிட்ட பிறகு, அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது: பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க கடந்த ஆண்டைவிட இந்த முறை 41,773 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். தரவரிசை பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால், நிவர்த்தி செய்துகொள்ள ஜூலை 2-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தெரிவிக்கும் குறைகளில் நியாயம் இருந்தால், ஆராயப்பட்டு உடனே சரிசெய்யப்படும். பொறியியல் கல்வி கட்டணத்தில் மாற்றம் இல்லை. கடந்த ஆண்டு வசூலித்த கட்டணமே தொடரும்.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 7-ல் தொடங்கி ஆகஸ்ட் 26-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதன்படி, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும். இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் (7.5% ஒதுக்கீடு), விளையாட்டு பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்க உள்ளனர். பிறகு, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 14-ல் தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி வரை 3 சுற்றுகளாக நடைபெறும். இதுதவிர, துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23-ம் தேதி வரையும், எஸ்.சி. பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25, 26-ம் தேதிகளிலும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

உயர்கல்வி துறை செயலர் பொ.சங்கர், தொழில்நுட்ப கல்வி துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் டி.புருஷோத்தமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

25/06/2025

CSIR - NET விண்ணப்பிக்க நாளை 26-6-2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 உதவிப் பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை (ஜூன் 26) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு சில அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.

அதன்படி நடப்பாண்டுக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஜூலை 26 முதல் 28-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 3-ல் தொடங்கி 23-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை (ஜூன் 26) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, விருப்பமுள்ளவர்கள் /csirnet.nta.ac.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஜூன் 27-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஜூன் 28, 29-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த தேர்வானது ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே நடைபெறும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமம் இருப்பின் மாணவர்கள் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது csirnet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24/06/2025

TNPSC மின்வாரியத்தில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்ப தேர்வு.

 



மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 1,910 காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி தேர்வு நடத்தப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தர ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் உள்ள தொழில்நுட்ப உதவியாளர் (எலெக்ட்ரிக்கல்) உள்பட 58 விதமான பதவிகளில் 1,910 காலி்யிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு (ஐடிஐ மற்றம் டிப்ளமா கல்வித் தகுதி உடைய பதவிகள்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இத்தேர்வுக்கு ஜூலை 12-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வெவ்வேறு பதவிகளுக்கான கணினி வழி தேர்வுகள் ஆகஸ்ட் 31 , செப்டம்பர் 7 மற்றும் செப்டம்பர் 11 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும். கூடுதல் விவரங்களை தேர்வாணையத்தின் இணைய தளத்தில் 


 www.tnpsc.gov.in


  அறிந்து கொள்ளலாம்.

மேலும், அரசுத் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து காலிப்பணியிடங்கள் அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அரசு போக்குவரத்துக்கழக பணிகள்: டிஎன்பிஎஸ்சி அறிவிக்கையின்படி, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் (மின்சார வாரியம்) மட்டும் தொழில்நுட்ப உதவியாளர் பதவியில் 656 காலிப்பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில் டெக்னீசியன் பதவிகளில் (எலெக்ட்ரிசியன், வெல்டர், டீசல் மெக்கானிக், ஏசி மெக்கானிக், ஸ்டீல் மெட்டர் டிரேட்மேன்) 537 காலியிடங்கள் உள்ளன. 


தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் டெக்னீசியன் பதவிகள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்பப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 



20/06/2025

ஆசிரியர்​ பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பிக்​க கடைசி நாள்: 25-6-2025

 



அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு எமிஸ் தளம் வழியாக ஜூன் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,455 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு: பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் எமிஸ் தளம் மூலமாக ஜூன் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது முன்னுரிமை கோருபவர்கள் தேவையான ஆவணங்களை முழுமையாக இணைக்க வேண்டும். ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் ஏதேனும் தவறு இருப்பது பின்னர் கண்டறியப்பட்டால் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், ஆசிரியர்களின் விண்ணப்பங்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர்கள் தாமதமின்றி ஒப்புதல் தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🙏

17/06/2025

TN ADMISSION TO PARAMEDICAL DEGREE COURSES UNDER GOVERNMENT QUOTA,LAST DATE 7-7-2025



TN ADMISSION  TO PARAMEDICAL DEGREE COURSES
 UNDER GOVERNMENT QUOTA,
LAST DATE 7-7-2025 


PARAMEDICAL DEGREE COURSES

➢B.PHARM 

➢ B.P.T. 

➢ B.ASLP

 ➢ B.Sc. (NURSING) 

➢ B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGY 

➢ B.Sc. RADIO THERAPY TECHNOLOGY

 ➢ B.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGY 

➢ B.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGY

 ➢ B.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGY

 ➢ B.Sc. CARDIAC TECHNOLOGY 

➢ B.Sc. CRITICAL CARE TECHNOLOGY 

➢ B.Sc. DIALYSIS TECHNOLOGY 

➢ B.Sc. PHYSICIAN ASSISTANT 

➢ B.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGY 

➢ B.Sc. RESPIRATORY THERAPY 

➢ B.OPTOM

 ➢ B.O.T. 

➢ B.Sc. NEURO ELECTRO PHYSIOLOGY 

➢ B.Sc. CLINICAL NUTRITION 


LAST DATE FOR UPLOADING ONLINE APPLICATION 

07-07- 2025 UPTO 5.00 P.M.





The Online submission of Application form for admission to Paramedical Degree courses for 2025-2026 session in Tamil Nadu Government Medical Colleges, Government seats in Self-Financing Colleges / Institutions affiliated to The Tamil Nadu Dr. M.G.R Medical University, Chennai-32 can be accessed from the following website: 
👇



👆








The fees for online application process is Rs.500/- and should be paid via bank portal.






Candidates are instructed to upload the following certificates while filling up the online application in the required places:-
  1.  Class X Mark Sheet
  2. The Mark sheet(s) of H.S.C. examination / any other Equivalent examination duly endorsed by the competent authority in both sides have to be uploaded.
  3. Transfer certificate obtained after the completion of H.S.C. or Equivalent courses.
  4. Nativity certificate 
  5. Community Certificate 
  6. Candidates seeking Admission against Special Category seats should obtain necessary certificates from the appropriate authorities in the prescribed form and upload them.
  7. Certificate for proof of study from 6th standard to 12th standard
  8. First graduate Certificate
  9. Parent Community Certificate obtained from Revenue authority of Government of Tamil Nadu.





CALCULATION: Weighted Total Marks for a maximum 200
 Percentage in Biology (after normalization)                            (X)
 Percentage in Physics and Chemistry - Taken Together          (Y) (after normalization)
 Percentage in Botany and Zoology - Taken Together               (Z) (after normalization) 
Percentage in Mathematics (after normalization)                     (W) 
Weighted total marks for a maximum of 200. 

Either (X+Y) OR (Z+Y) OR (W+Y) 

The percentage and the weighted total should be accurate to two decimals



More info.
about
 PARAMEDICAL ,
DIP IN NURSING,PHRAM .D, M.B.B.S AND B.D.S
admission

CLICK HERE
👇

👆



🙏

10/06/2025

UPSC-COMBINED DEFENCE SERVICES EXAMINATION (II), 2025,Last Date for Submission of Applications: 17.06.2025



UPSC

COMBINED DEFENCE SERVICES EXAMINATION (II), 2025

Last Date for Submission of Applications: 17.06.2025


Combined Defence Services Examination (II), 2025 will be conducted 

by 

the Union Public Service Commission 

on 

14th September, 2025












Educational Qualifications:
 (i) For I.M.A. and Officers’ Training Academy, Chennai — Degree of a recognised University or equivalent. 
(ii) For Indian Naval Academy— Degree in Engineering from a recognised University/Institution 
(iii) For Air Force Academy—Degree of a recognised University (with Physics and Mathematics at 10+2 level) or Bachelor of Engineering.
 Graduates with first choice as Army/Navy/Air Force are to submit proof of Graduation/provisional certificates on the date of commencement of the SSB Interview at the SSB.
Candidates who are studying in the final year/semester Degree course and have yet to pass the final year degree examination can also apply


LAST DATE FOR SUBMISSION OF APPLICATIONS: The Online Applications can be filled upto 17th June, 2025 till 11:59 PM.


FEE : Candidates (excepting Female/SC/ST candidates who are exempted from payment of fee) are required to pay a fee of Rs. 200/- (Rupees Two Hundred Only) by using Visa/Master/Rupay Credit/Debit Card/UPI Payment or by using internet banking facility of any Bank.





HOW TO APPLY: Candidates are required to apply online by using the website 
👇


👆


(MORE INFO  FOLLOW ABOVE WEBSITE)





🙏

National Defence Academy and Naval Academy Examination (II) ,Last Date for Submission of Applications: 17.06.2025.





 National Defence Academy and Naval Academy Examination (II) 

Last Date for Submission of Applications: 17.06.2025.


The approximate number of vacancies:

  1. National Defence Academy : Army -208 (including 10 for female candidates)
  2. Navy -42 (including 05 for female candidates) 
  3. Air Force (i) Flying –92 (including 02 for female candidates)

                            (ii) Ground Duties (Tech) –18 (including 02 for female candidates)

                             (iii) Ground Duties (Non Tech) –10 (including 02 for female candidates) 

Naval Academy (10+2 Cadet Entry Scheme) : 36 (including 04 for female candidate) 

                                                     Total : 406 


Age Limits, Sex and Marital Status: Only unmarried male/female candidates born not earlier than 01st January, 2007 and not later than 1st January, 2010 are eligible.


Educational Qualifications:

 (i) For Army Wing of National Defence Academy :—12th Class pass of the 10+2 pattern of School Education or equivalent examination conducted by a State Education Board or a University. 

(ii) For Air Force and Naval Wings of National Defence Academy and for the 10+2 Cadet Entry Scheme at the Indian Naval Academy :—12th Class pass with Physics, Chemistry and Mathematics of the 10+2 pattern of School Education or equivalent conducted by a State Education Board or a University. 

Candidates who are appearing in the 12th Class under the 10+2pattern of School Education or equivalent examination can also apply for this examination.


FEE :

Candidates (excepting SC/ST candidates/female candidates / Wards of JCOs/NCOs/ORs specified in Note 2 below who are exempted from payment of fee) are required to pay a fee of Rs. 100/- (Rupees one hundred only) by using Visa/Master/RuPay Credit/Debit Card/UPI Payment or by using internet banking of any Bank.


HOW TO APPLY 

Candidates are required to apply online by using the website

👇

https://upsconline.nic.in.


👆


🙏









SSC- Stenographer Grade ‘C’ & ‘D’ Examination, 2025,Last date and time for receipt of online applications 26.06.2025 (23:00 hours)



SSC- Stenographer Grade ‘C’ & ‘D’ Examination, 2025,

Last date and time for receipt of online applications 

26.06.2025 (23:00 hours)


Tentative Vacancies: There are approx. 261 vacancies.


Essential Educational Qualifications (As on 01.08.2025):

Candidates must have passed 12thstandard or equivalent examination from a recognized Board or University as on or before the cut-off date i.e. 01.08.2025.



Last date for submission of online applications 

is 26-06-2025 (23:00 Hrs)


Application Fee:

  1.  Fee payable: ₹100/- (Rs one hundred only). 
  2. Women candidates and candidates belonging to Scheduled Castes (SC), Scheduled Tribes (ST), Persons with Benchmark Disabilities (PwBD) and Ex-servicemen (ESM) eligible for reservation are exempted from payment of fee.
  3. Fee can be paid only by online through BHIM UPI, Net Banking or by using Visa, Mastercard, Maestro, or RuPay Debit cards.
  4. Online fee can be paid by candidates up to 27.06.2025 (23:00 hours). 

Window for Application Form Correction [01.07.2025 to 02.07.2025 (23:00 hours)] 


Scheme of Examination and exam centre details 



ONLINE APPLICATION AND NOTIFICATION PORTAL
👇


👆


🙏










SSC-CGL-2025,Last date and time for receipt of online applications 04-07-2025 (23:00).




 SSC-CGL-2025,

Last date and time for receipt of online applications

 04-07-2025 (23:00).


Tentative Schedule of Tier-I (Computer Based Examination) 13 August – 30 August, 2025 

Tentative Schedule of Tier-II (Computer Based Examination) December 2025.


Tentative vacancies: There are approx. 14582 vacancies.


Essential Educational Qualifications (As on 01-08-2025):

  1. Junior Statistical Officer:  Bachelor‟s Degree in any subject from a recognized University or Institute with at least 60% Marks in Mathematics at 12th standard level; Or Bachelor‟s Degree in any subject with Statistics as one of the subjects at degree level. 
  2. Statistical Investigator Grade-II :Bachelor‟s Degree in any subject with Statistics as one of the subjects from a recognized University or Institute. The candidates should have studied the subject of Statistics at Degree Level in Part-I, Part-II and Part-III or in all the six semesters of three year degree course and not simply a paper in any part of the Degree or six semesters at degree level.
  3. All other PostsBachelor‟s Degree from a recognized University or equivalent.
Application Fee:

  1. Fee payable: ₹100/- (Rs one hundred only). 
  2.  Women candidates and candidates belonging to Scheduled Castes (SC), Scheduled Tribes (ST), Persons with Benchmark Disabilities (PwBD) and Ex-servicemen (ESM) eligible for reservation are exempted from payment of fee. 
  3.  Fee can be paid online through BHIM UPI, Net Banking or by using Visa, Mastercard, Maestro, or RuPay Debit cards.
  4. Online fee can be paid by candidates up to 05-07-2025 (23:00 hours).


Window for Application Form Correction [09-07-2025 to 11-07-2025 (23:00 Hours)]

Scheme of the Examination:The Computer Based Examination will be conducted in two tiers as indicated below

  1. Tier-I 
  2. Tier-II

SYLLABUS OF EXAMINATION TIER 1 AND TIER 2 AVAILABLE IN SSC NOTIFICATION 
AVAILABLE IN👉 ssc.gov.in



APPLY CGL-2025 AND NOTIFICATION  PORTAL
👇


👆


🙏


07/06/2025

TN எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது.


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியுள்ளது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.


Commencement of online Registration06.06.2025 12:00 PM
Last Date of RegistrationWill be intimated later





தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கியதுபோக, 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

இதுதவிர, தனியார் கல்லூரிகளில் 3,450 இடங்கள், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்கள் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. இதில், அரசு ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் வழங்கப்படும். மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதேபோல, 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 250 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கியதுபோக, 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. தனியார் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,900 இடங்கள் உள்ளன. அதில், 126 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

புதிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக சுகாதார துறை விண்ணப்பிக்கவில்லை. அதனால், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள 11,350 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு 

👇


https://reg25.tnmedicalonline.co.in/ugnew/


https://tnmedicalselection.net 

👆

என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது நேற்று தொடங்கியது. வழக்கமாக, நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகுதான் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். முதல்முறையாக, மாணவர்களின் வசதி கருதி முன்கூட்டியே தொடங்கியுள்ளது. ‘நீட் தேர்வு மதிப்பெண் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முடிவு வெளியான பிறகு, தேசிய தேர்வு முகமையிடம் இருந்து மதிப்பெண்களை மாநில மருத்துவ கல்வி இயக்ககம் பெற்றுக் கொள்ளும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், மாணவ, மாணவிகள் ஆன்லைனில் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி சான்றிதழ் - கடும் நடவடிக்கை: மதிப்பெண் சான்றிதழ் மாற்று சான்றிதழ் (டி.சி.), வெளிநாடு வாழ் இந்தியர் ஆதாரச் சான்று உட்பட அனைத்து ஆவணங்களும் பதிவேற்றுதல் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு போலியாக வெளிநாடு வாழ் இந்தியர் சான்றிதழ்களை சமர்ப்பித்து சிலர் இடங்களை பெற்றது கண்டறியப்பட்டு, அவர்களது மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது.

அதனால், நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை தகவல் கையேட்டில் இதுதொடர்பாக அறிவுறுத்தப் பட்டுள்ளது. போலி சான்றிதழ் அளித்திருப்பது கண்டறியப்பட்டால், மாணவரின் சேர்க்கை உடனடியாக ரத்து செய்யப்படும். மூன்று ஆண்டுகளுக்கு வேறு எந்த படிப்பிலும் சேர முடியாது.

நிரந்தரமாக மருத்துவ படிப்புகளில் சேர முடியாது. விண்ணப்பதாரர் மற்றும் அவரது பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Application Fees : Fees paid for applying to Tamil Nadu Medical / Dental UG (MBBS & BDS) courses. This fee of Rs.500/- is non-refundable and SC / SCA / ST candidates are exempted from payment of Application Fee. 


🙏












இரண்டாம் ஆண்டு நேரடி பொறியியல் சேர்க்கை - 2025 , ஆரம்ப நாள் - 06/06/2025, நிறைவு நாள் - 05/07/2025.

 



💢💢💢💢💢💢💢📈📈📈📈📈📈📈📈🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

💢💢💢💢💢💢💢💢💢



💢💢💢💢💢💢💢💢💢




💢💢💢💢💢💢💢💢💢


📌📌📌📌📌



📌📌📌📌📌


The entire Counseling procedure consists of various steps as give below: 
1. Online Application Registration and Payment of registration fees. 
2. Uploading the scanned copy of original Certificates. 
3. Certificates Verification through online. 
4. Rank Publication (by TNLEA Authority). 
5. Exercising the choices of institutions and Branches through online. 
6. Publication of Tentative Allotment on a notified date (by TNLEA Authority). 
7. Confirmation of allotment option by the candidates. 
8. Provisional allotment of institution and branch (by TNLEA Authority). 
9. Final allotment of institution and branch (by TNLEA Authority). 
10. Finally reporting to the allotted Institutions at specified date. 


                                                                        📌📌📌

Payment of Registration fees: 
    Registration fees can be paid through Online. For online payments, Payments can be made by using Credit / Debit Cards/UPI or by Net banking. The payment process of Registration starts with registration fees. Candidate has to pay through Internet Payment Gateway using Credit Card/ Debit Card/ Net Banking. Registration fees are Rs. 500 for General Candidates(OC/BC/BCM/MBC) , and Rs .250 for the SC/SCA/ST candidates belonging to Tamil Nadu. 




🙏