SSLC SUPPLEMENTARY EXAMINATION -JUNE / JULY -2023
Time Table
💢💢💢💢💢
Madras School of Social Work, an Autonomous Institution established in the year 1952, is aliated to the University of Madras and is accredited by NAAC with an A+ Grade. It is located in Egmore, Chennai, the state capital of Tamil Nadu. The Institution is run now under the aegis of Society for Social Education and Research (SSER), a registered non-profit organisation. The College has been rated the Best College for Social Work Education in South India and one among the top five Social Work Institutions in India by India Today and Outlook.
✳️✳️✳️✳️✳️
Madras School of Social Work oers the following academic programmes adopting CBCS pattern as prescribed by the Tamil Nadu State Council for Higher Education and the University of Madras:
✅✅✅
Today is Last Date(?)
More info about Admissions
👇
👆
🙏
🔰🔰🔰🔰🔰
🙏
Madras School of Economics (MSE), with the able guidance and leadership of our Chairman Padma Vibhushan Dr. C. Rangarajan (Former Chairman of Economic Advisory Council to Prime Minister of India and Former Governor of Reserve Bank of India) and other Board of Governors of MSE, has achieved remarkable progress and has emerged as a leading Ventre of Excellence of Post Graduate Teaching and Research in Economics, Environment, Finance, and Management in the country.
While its Master’s Degree Programmes related to Economics gained greater popularity since 1998, MSE in its Silver Jubilee Year (2018) obtained "A New Technical Institution” status with the approval of All India Council for Technical Education (AICTE), Ministry of HRD, Government of India (in April 2018) and started 2 two years full-time Post-Graduate Diploma in Management (PGDM) courses, namely PGDM Finance and PGDM Research and Business Analytics
MSE has now been recognized by UGC as an independent degree granting Institution from the academic year 2021-22 onwards. The M.A. and Ph.D. degrees for students registered at MSE from the academic year 2021-22 onwards will be awarded by MSE after the successful completion of the respective courses. From 2022-23, MSE offers BA (Honours) Economics.
MSE follows all the UGC guidelines and closely aligns with the Tamil Nadu state
universities' academic rules and regulations.
important dates for admissions
CENTRE FOR ADMISSIONS
ANNA UNIVERSITY
CHENNAI - 600 025
Application For Admission to B.E. /B.TECH. (PART-TIME) 2023-24
அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பகுதிநேர மற்றும் முழுநேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.படிப்புகள்:எம்.எஸ்சி., - 2 ஆண்டுகள் - முழுநேர படிப்புபிரிவுகள்: மேத்மெடிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ், மெடிக்கல் பிசிக்ஸ், அப்ளைடு ஜியாலஜி, அப்ளைடு கெமிஸ்ட்ரி, எலக்ட்ரானிக் மீடியா, மல்ட்டிமீடியாபி.இ., பி.டெக்., - 4 ஆண்டுகள் - பகுதிநேர படிப்புபிரிவுகள்: சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், லெதர் டெக்னாலஜிகல்லூரி வளாகங்கள்: காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - கிண்டி, அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி - கிண்டி,,அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி - கிண்டி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - குரோம்பேட்டை, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி பி.ஐ.டி., வளாகம் - திருச்சி, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி - பண்ருட்டி.
விண்ணப்பிக்கும் முறை: உரிய ஆவணங்களுடன் https://cfa.annauniv.edu/cfa/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 26
✅✅✅✅✅✅
Online Application
👇
https://cfa.annauniv.edu/cfa/parttime.html
👆
🔰🔰🔰🔰🔰🔰
🙏
தமிழ்நாடு அரசுக லை பண்பாட்டுத் துறை
அரசு கவின் கலைக் கல்லூரிகள், சென்னை / கும்பகோணம்
மற்றும்
அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, மாமல்லபுரம்
(தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் இணைவு.
மாணவர் சேர்க்கை அறிவிப்பு.
கடைசி நாள் :30-6-2023
🙏
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் நர்சிங் மற்றும் மருத்துவம் சார்ந்த முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜவஹர்லால் மருத்துவப் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) எம்எஸ்சி, அலைடு ஹெல்த் சயின்ஸ் பாடப்பிரிவில் - 23, எம்எஸ்சி நர்சிங் – 31, எம்பிஎச் (மாஸ்டர் ஆப் பப்ளிக் ஹெல்த்) - 34, பிபிடிஎன் (போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் நர்சிங்) – 19, இதர பட்டமேற்படிப்பு பாடப்பிரிவுகள் – 12 என மொத்தம் 119 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் ஆன்லைன் முறையில் நுழைவுத்தேர்வு நடத்தி நிரப்பப்படுகிறது. அந்த வகையில், 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான மேற்கூறிய பாடப்பிரிவுகளுக்கான நுழைவுத்தேர்வு வரும் ஜூலை 2-ம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறுகிறது. இந்தப் பாடப்பிரிவுகளுக்கு வரும் ஜூன் 14-ம் தேதி மாலை 4.30 மணி வரை மாணவர்கள் 'www.jipmer.edu.in' என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஜூன் 23-ம் தேதி காலை 11 மணி முதல் ஜூலை 2-ம் தேதி காலை 8 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான நுழைவுத்தேர்வு அகமதாபாத், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, மும்பை, நியூடெல்லி, புதுச்சேரி ஆகிய 10 இடங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வு முடிவு ஜூலை 17ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ வெளியிடப்படும்.
இப்பாடப்பிரிவுக்கான கலந் தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஜிப்மர் தகவல் சிற்றேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளம்
👇
💢💢💢
🔰🔰🔰
🙏
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் (The Council for the Indian School Certificate Examinations CISCE) கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 29ம் தேதி நடைபெற்று முடிந்தது.
இந்த தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியான நாளை வெளியாகவுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் results cisce.orgஎன்ற பக்கத்திற்கு சென்று, அவர்களின் பதிவு எண் வைத்து அறிந்துகொள்ளலாம். நாளை 14-5-2023 மதியம் 3 மணிக்கு தேர்வு முடிவுகள் இணையங்களில் வெளியாகிறது.
Result
👇
👆
🙏
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென 2016- 2017ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளை பயிற்றுவித்து வரும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2023-2024ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.இளங்கலை காட்சிக்கலை ( ஒளிப்பதிவு) Bachelor of Visual Arts (Cinematography)
2. இளங்கலை காட்சிக்கலை
(எண்மிய இடைநிலை) Bachelor of Visual Arts (Digital Intermediate)
3. இளங்கலை காட்சிக்கலை
(ஒலிப்பதிவு) Bachelor of Visual Arts (Audiography)
4. இளங்கலை காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை
எழுதுதல்) Bachelor of Visual Arts (Direction and Screenplay writing)
5. இளங்கலை காட்சிக்கலை
(படத்தொகுப்பு) Bachelor of Visual Arts (Film Editing)
6. இளங்கலை காட்சிக்கலை
(உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்) Bachelor of Visual Arts
(Animation and Visual Effects)
எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
B.A/B.Sc-B.Ed
ஒரு பார்வை
✅✅✅✅✅✅✅✅✅✅✅✅
B.A / B.Sc படிப்பிற்குச் செல்வது 3 வருடங்களை உள்ளடக்கியது. அதன் பிறகு நீங்கள் கற்பித்தல் படிப்பைத் தொடர்வதற்காக B.Ed படித்தால், ஒரு வருடத்தை இழப்பீர்கள். எனவே, ஒருங்கிணைக்கப்பட்ட 4 ஆண்டு B.A / B.Sc + B.Ed படிப்பைத் தொடர்ந்து இதன் மூலம் ஒரு வருடத்தை மிச்சப்படுத்துவதே மாற்று வழி.
நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் கலை மற்றும் அறிவியலில் (+2)க்குப் பிறகு வழங்கப்படுகிறது மற்றும் உறுதியான, பொறுப்பான மற்றும் தொழில்முறை ஆசிரியர்களைத் தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் கணிதம் மற்றும் அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொது ஆய்வுகள் மற்றும் கல்வி, பிற முக்கிய கல்வி படிப்புகள், பள்ளி பாடங்களின் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் மற்றும் பள்ளி ஆசிரியரின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய தொழில்முறை படிப்புகளை ஒருங்கிணைக்கிறது. திறமையான பள்ளி ஆசிரியராக மாறுவதற்கான சவால்களை எதிர்கொள்வதற்கு தேவையான மனப்பான்மை, திறமை மற்றும் அறிவு ஆகியவற்றுடன் ஆர்வமுள்ள பள்ளி ஆசிரியரை சித்தப்படுத்துவது எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் காலம்
ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் (கலை மற்றும் அறிவியல் நெறிமுறைகள்) நான்கு கல்வி ஆண்டுகளைக் கொண்ட எட்டு செமஸ்டர்களைக் கொண்டுள்ளது, இதில் புலம் சார்ந்த அனுபவங்கள், கற்பித்தல் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை அடங்கும்.
List of Tamil Nadu Teachers Education University
Affiliated Colleges Provide BA/BSc-B. Ed
👇
🙏
Time is Gold
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
Madurai Kamaraj University
Admission,
Notification,
Last Date:15-6-2023
Apply Online
👇
https://admissions.mkuniversity.ac.in/
👆
🙏