Search This Blog
12/03/2021
11/03/2021
PRESIDING OFFICER'S DIARY - தமிழாக்கம்
PRESIDING OFFICER'S - DAIRY தமிழாக்கம்
👇
👆
வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் தேர்தல் விவரக்குறிப்பேடு
🙏
27/02/2021
26/02/2021
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி ஏப்ரல் 6,2021 என தேர்தல் ஆணையம் அறிவிப்புஅறிவிப்பு
தமிழ்நாடு
சட்டமன்ற தேர்தல்
தேதி அறிவிப்பு
தமிழகத்தில், மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக, ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
* வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி: மார்ச் 12-ம் தேதி.
* வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19-ம் தேதி
* வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20-ம் தேதி
* வேட்புமனு திரும்பப்பெறும் தேதி: மார்ச் 22-ம் தேதி
* வாக்கு எண்ணிக்கை: மே-2-ம் தேதி
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்தார்.
25/02/2021
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 வயதாக உயர்த்தி முதல்வர் அறிவிப்பு...!ண
19/02/2021
தமிழ்நாடு மின்சார துறையில் 2900 பேருக்கு அரசு வேலைவாய்ப்பு.!!
Notification 👉Click Here
11/02/2021
2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்
PGTRB
2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!
Online application starts from 1/3/2021 to 25/3/2021
Notification👉Click here
Apply online👉http://trb.tn.nic.in
தற்போதைய சூழலில் 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாது -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறக்க இதுவரை ஆய்வு நடக்கவில்லை. அதுகுறித்து முதலமைச்சரிடம் கலந்து முடிவெடுக்கப்படும் என்றும் தற்போது 98.5 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும், 6,7,8ம் வகுப்புகளுக்கு டேப் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.