Search This Blog

Showing posts with label Yuvika. Show all posts
Showing posts with label Yuvika. Show all posts

20/02/2024

ISRO- Young Scientist Programme 2024 (YUVIKA), Registeration ends on 20/3/2024



 Indian Space Research Organisation is organising a special programme for School Children called "Young Scientist Programme" "YUva VIgyani KAryakram”, YUVIKA, to impart basic knowledge on Space Technology, Space Science and Space Applications to the younger students in emerging trends in space science and technology amongst the youngsters, who are the future building blocks of our nation. ISRO has chalked out this programme to "Catch them young". The programme is also expected to encourage more students to pursue in Science, Technology, Engineering and Mathematics (STEM) based research /career.

மாணவர்களிடம் விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பள்ளிக் குழந்தைகளுக்காக ‘இளம் விஞ்ஞானிகள் திட்டம்’ (யுவிகா) என்ற சிறப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதில், இரண்டு வார வகுப்பறை பயிற்சி, பரிசோதனை விளக்கம், கேன்சாட், ரோபோடிக் கிட், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் இருப்பிட அடிப்படையில், ஐந்து குழுக்களாகப் பயிற்சிஅளிக்கப்படுகிறது.

2024-ம் ஆண்டுக்கான யுவிகா திட்டத்தில் பங்கேற்க விரும்பும் 9-ம் வகுப்பு மாணவர்கள் வரும் 20முதல் மார்ச் 20-ம் தேதி வரை https://jigyasa.iirs.gov.in/registration என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்


மேலும் விபரங்களுக்கு

👇

https://jigyasa.iirs.gov.in/yuvika

👆


🙏