20/05/2026
14/10/2025
உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வு: பட்டதாரிகள் நவ.7 வரை விண்ணப்பிக்கலாம்
💢💢💢
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு பட்டதாரிகள் நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது.
நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை கணினி வழியில் நடைபெறும். அதன்படி நடப்பாண்டுக்கான 2-ம்கட்ட யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. தேர்வு தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்பட உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக நவம்பர் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து விண்ணப்பங்களில் நவம்பர் 10 முதல் 12-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.👆 பாடத்திட்டம், தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறியலாம்.👆 மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-69227700/40759000 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
🙏🏼
10/05/2025
UGC-NET-Last Date Extended to 12/5/2025.
UGC NET June 2025: The National Testing Agency (NTA) has officially extended the last date for submission of the online application form for the University Grants Commission National Eligibility Test (UGC NET) June 2025.
The test is a key qualifying examination for teaching and research roles across Indian higher education institutions. It is conducted by NTA on behalf of the University Grants Commission (UGC), assessing candidates’ eligibility for research fellowships and academic positions
Candidates now have until May 12, 2025, 11:59 PM to complete their registration process on the official website,
👇
👆
This extension provides additional time for aspirants who may have faced challenges in gathering required documents or completing the application due to technical or personal reasons.
Applicants are advised to carefully review the eligibility criteria, ensure all details are correctly filled, and upload necessary documents before the deadline to avoid any last-minute issues.
The NTA has also revised the window for corrections in the submitted application forms. Applicants can make necessary changes to their details between May 14 and May 15, 2025, also up to 11:59 PM. The correction facility will be accessible through the same portal used for registration.
UGC NET June 2025: Who should apply and what to expect
UGC NET June 2025 is open to candidates aiming for three main academic and research pathways:
1.Award of Junior Research Fellowship and appointment as Assistant Professor
2.Appointment as Assistant Professor and admission to Ph.D.
3.Admission to Ph. D only.
More info and online portal
👇
https://ugcnetjun2025.ntaonline.in/
👆
🙏🏼
.
19/04/2025
CSIR-NET-DECEMBER 2024-Results
சிஎஸ்ஐஆர் நெட் தேர்வெழுதிய 1.74 லட்சம் பட்டதாரிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு, 5 அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.
அதன்படி, நடப்பாண்டு சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு நாடு முழுவதும் 326 மையங்களில் கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 2-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுத மொத்தம் 2 லட்சத்து 38,451 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். அதில் ஒரு லட்சத்து 74,785 பேர் தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகளை என்டிஏ நேற்று வெளியிட்டது. அதன் விவரங்களை,
👇
https://csirnetdec2024.ntaonline.in/scorecard/index
👆
என்ற இணைய தளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.
இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது csirnet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம். மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறியலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
🙏🏼
.
03/05/2024
Apply CSIR-NET , Last Date: 21/5/2024
Apply
CSIR-NET
JUNE-2024
Last Date: 21/5/2024
Details of Course Code, Eligibility Criteria, Pattern of Question Paper, fee, etc. are available in the Information
Bulletin hosted on the website 👉
Apply UGC – NET June 2024,Last date : 10/5/2024
Apply UGC – NET,
June 2024,
Last date : 10/5/2024
The NTA has been entrusted by the University Grants Commission (UGC) with the task of conducting UGC-NET, which is a test to determine the eligibility of Indian nationals for ‘award of Junior Research Fellowship and appointment as Assistant Professor’, ‘appointment as Assistant Professor and admission to Ph.D.’ and ‘admission to Ph.D. only’ in Indian universities and colleges.
The National Testing Agency (NTA) will conduct UGC – NET June 2024 for ‘Junior Research Fellowship’ and eligibility for ‘Assistant Professor’ and admission to Ph.D in 83 subjects in OMR (Pen & Paper), mode.
Apply Online and more info
👇
🙏
23/05/2023
Opening Online Application Form UGC-NET June 2023,Last Date: 31-5-2023
Opening
Online
Application Form UGC-NET
June 2023
Last Date: 31-5-2023
The NTA has been entrusted by the University Grants Commission (UGC) with the task of conducting UGC- NET, which is a test to determine the eligibility of Indian nationals for 'Assistant Professor' and 'Junior Research Fellowship and Assistant Professor in Indian universities and colleges. The National Testing Agency (NTA) will conduct UGC NET June 2023 for Junior Research Fellowship' and eligibility for 'Assistant Professor in 83 subjects in Computer Based Test (CBT- Mode)
04/11/2022
National Eligibility Test (UGC NET) result for December and June exams tomorrow, November 5, 2022.
UGC NET Result 2022 Live Updates: National Testing Agency (NTA) will announce University Grants Commission-National Eligibility Test (UGC NET) result for December and June exams tomorrow, November 5, 2022. UGC NET 2022 result will be available on
NTA
websites,
and
The National Testing Agency (NTA) has been entrusted by the University Grants Commission (UGC) with the task of conducting UGC-NET, which is a test to determine the eligibility of Indian nationals for ‘Assistant Professor’ and ‘Junior Research Fellowship and Assistant Professor’ in Indian universities and colleges.
Until June 2018, the NET was conducted by CBSE in 84 subjects at 91 cities across the country. Thereafter from December 2018 onwards, the UGC-NET is being conducted by the National Testing Agency (NTA).
Awarding of Junior Research Fellowship (JRF) and/ or Eligibility for Assistant Professorship depends on the aggregate performance of the candidate in Paper-I and Paper-II of UGC-NET. The candidates qualifying only for Assistant Professorship are not to be considered for the awarding of JRF. Candidates who qualify the eligibility test for Assistant Professorship are governed by the rules and regulations for recruitment of Assistant Professor of the concerned universities/colleges/state governments, as the case may be.
UGC-NET is conducted twice every year. Due to postponement of December 2021 UGC-NET in view of COVID-19, the schedule of June 2022 UGC-NET has been delayed. In order to regularize the UGC-NET examination cycles, the National TestingAgency (NTA), with the concurrence of UGC, has merged both UGC-NET of December 2021 and June 2022 (merged cycles), so that they may be conducted together in CBT mode.
✅✅✅✅✅
Result 👉ugcnet.nta.nic.in
🙏




%20(1)_page-0001.jpg)
.jpeg)


.jpeg)


