Search This Blog

30/04/2023

ISRO-Online Applications for the posts of Technical Assistant/Scientific Assistant/Library Assistant-A and Technician-B/Draughtsman-B are open.




 ISRO

🚀

🚀🚀

🚀🚀🚀

Online Applications 

for 

the posts of Technical Assistant/Scientific Assistant/Library Assistant-A 

and 

Technician-B/Draughtsman-B 

are 

open

✴️

For More Details

👇

Click Here


🔰🔰🔰🔰🔰🔰


காலி இடங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ள வேண்டாம். இது உங்களுக்கான வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

💢💢💢💢💢

முயல்வோரே முன்னேறுவர்

📣📣📣

நன்றி.

🙏


26/04/2023

2022_2023 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியானது.



2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.

👇

Click here


📣இந்த கல்வியாண்டில் (2022-23) ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கோரி விண்ணப்பிக்க தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் (Minimum one year service in present station) என்ற நிபந்தனை கடைபிடிக்கத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

👍👍👍👍👍



✴️✴️✴️


🙏












இன்று +2 Result .



+ 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8,காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. உறுதி மொழி படிவத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு மெசேஜ் மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.


தேர்வு முடிவு அறிய

Click Here

👇

www.tnresults.nic.in

💢💢💢💢💢

www.dge1.tn.nic.in

✅✅✅✅✅

www.dge2.tn.nic.in

✴️✴️✴️✴️✴️

www.dge.tn.gov.in


Dircet link

👇

http://www.tnresults.nic.in/tpexter.htm


🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


🙏


All the Best



14/04/2023

NEET(UG) விண்ணப்பிக்க கடைசி நாள் 15/4/2023 ஆக மீண்டும் நீட்டிப்பு

 NEET(UG) விண்ணப்பிக்க கடைசி நாள் 15/4/2023 ஆக மீண்டும் நீட்டிப்பு.





🙏


09/04/2023

திருநெல்வேலி மாவட்டம் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை 2022-2023

 பள்ளிக் கல்வித் துறை திருநெல்வேலி மாவட்டம்

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 

ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை: 2022-2023




TN 6 - 9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு 2023 - கால அட்டவணை


6 - 9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு 2023 - கால அட்டவணை 


தமிழகத்தின் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 21 ஆம் தேதி முழு ஆண்டுத் தேர்வு தொடங்குகிறது.

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


தேர்வு அட்டவணை 

21 ஆம் தேதி ( வெள்ளி ) தமிழ் 

24 ஆம் தேதி ஆங்கிலம் 

25 ஆம் தேதி கணிதம் 

26 ஆம் தேதி அறிவியல் 

27 ஆம் தேதி உடற்கல்வி 

28 ஆம் தேதி வெள்ளியன்று சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது



✅✅✅✅✅✅✅✅✅✅✅✅



தேர்வு நேரம்

6 ஆம் வகுப்பிற்கு காலை 10 மணி -12 மணி 

7 ஆம் வகுப்பிற்கு மதியம் 2 மணி -மாலை 4 மணி வரை 

8 ஆம் வகுப்புக்கு காலை 9.30 மணி- 12.00 மணி 

9 ஆம் வகுப்பிற்கு மதியம் 2 மணி- 4.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.


✴️✴️✴️✴️✴️

🙏