Search This Blog

14/12/2020

TNOU தேர்வு அட்டவணை 2020 – வெளியீடு

தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகம் (TNOU) ஆனது அங்கு பயிலும் B.Ed/ BPP/ Certificate Programmes/ Diploma/ MBA/ MCA/ PG Diploma/ PG/ UG பிரிவு மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணையினை தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.
TNOU தேர்வு தேதி 2020 :

TNOU பல்கலைக்கழகம் ஆனது அங்கு பயிலும் B.Ed/ BPP/ Certificate Programmes/ Diploma/ MBA/ MCA/ PG Diploma/ PG/ UG அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும் இந்த டிசம்பர் மாதத்தில் தேர்வினை நடத்த உள்ளது. முன்னதாக ஒரு தேதியினை அறிவித்து இருந்த பல்கலைக்கழகம் ஆனது தற்போது அதனை மாற்றி புதிய தேர்வு அட்டவணையினை வெளியிட்டுள்ளது.

அதன்படி தேர்வுகள் வரும் 17.12.2020 அன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு தேதிகள் அடங்கிய அறிவிப்பினை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment