Search This Blog

13/05/2023

M.G.R Film and Television Institute. Admission Notifications :Last Date : 2-6-2023.

 


தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனமாகும்.

இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென 2016- 2017ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளை பயிற்றுவித்து வரும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2023-2024ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


1.இளங்கலை காட்சிக்கலை ( ஒளிப்பதிவு) Bachelor of Visual Arts (Cinematography)
2. இளங்கலை காட்சிக்கலை
(எண்மிய இடைநிலை) Bachelor of Visual Arts (Digital Intermediate)

3. இளங்கலை காட்சிக்கலை
(ஒலிப்பதிவு) Bachelor of Visual Arts (Audiography)

4. இளங்கலை காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை
எழுதுதல்) Bachelor of Visual Arts (Direction and Screenplay writing)

5. இளங்கலை காட்சிக்கலை
(படத்தொகுப்பு) Bachelor of Visual Arts (Film Editing)


6. இளங்கலை காட்சிக்கலை
(உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்) Bachelor of Visual Arts
(Animation and Visual Effects)

எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கான விண்ணப்பங்களை 11.05.2023 முதல் 31.05.2023 வரை www.tn.gov.in மற்றும் www.dipr.tn.gov.in எனும் இணையதள முகவரிகளிலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனைத்து உரிய ஆவணங்களுடன் முதல்வர் (மு.கூ.பொ), தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை 600 113 என்ற முகவரிக்கு 02.06.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் வந்து சேரும் வகையில் தபால் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும்,02.06.2023 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும், மாணவர்கள் விண்ணப்பங்களை பெற நேரடியாக வர வேண்டாம் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது..


விண்ணப்படிவம் 

👇


👆

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

🙏

 



12/05/2023

Integrated 4 year Course : B.A / B.Sc-B.Ed - ஒரு பார்வை.


💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

B.A/B.Sc-B.Ed 

 ஒரு பார்வை

✅✅✅✅✅✅✅✅✅✅✅✅


 B.A / B.Sc படிப்பிற்குச் செல்வது  3 வருடங்களை உள்ளடக்கியது. அதன் பிறகு நீங்கள் கற்பித்தல் படிப்பைத் தொடர்வதற்காக B.Ed படித்தால்,  ஒரு வருடத்தை இழப்பீர்கள்.  எனவே,  ஒருங்கிணைக்கப்பட்ட 4 ஆண்டு B.A / B.Sc + B.Ed படிப்பைத் தொடர்ந்து இதன் மூலம் ஒரு வருடத்தை மிச்சப்படுத்துவதே மாற்று வழி.

நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம்  கலை மற்றும் அறிவியலில் (+2)க்குப் பிறகு வழங்கப்படுகிறது மற்றும் உறுதியான, பொறுப்பான மற்றும் தொழில்முறை ஆசிரியர்களைத் தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இந்த திட்டம் கணிதம் மற்றும் அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொது ஆய்வுகள் மற்றும் கல்வி, பிற முக்கிய கல்வி படிப்புகள், பள்ளி பாடங்களின் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் மற்றும் பள்ளி ஆசிரியரின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய தொழில்முறை படிப்புகளை ஒருங்கிணைக்கிறது.  திறமையான பள்ளி ஆசிரியராக மாறுவதற்கான சவால்களை எதிர்கொள்வதற்கு தேவையான மனப்பான்மை, திறமை மற்றும் அறிவு ஆகியவற்றுடன் ஆர்வமுள்ள பள்ளி ஆசிரியரை சித்தப்படுத்துவது எதிர்பார்க்கப்படுகிறது.


 திட்டத்தின் காலம்

 ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் (கலை மற்றும் அறிவியல் நெறிமுறைகள்) நான்கு கல்வி ஆண்டுகளைக் கொண்ட எட்டு செமஸ்டர்களைக் கொண்டுள்ளது, இதில் புலம் சார்ந்த அனுபவங்கள், கற்பித்தல் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை அடங்கும்.


List of Tamil Nadu Teachers Education University

Affiliated Colleges Provide  BA/BSc-B. Ed

👇

Click Here


🙏


Time is Gold


🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰














Today CBSE 12th,Result?

 


CBSE 

12th Std

Result

👇

https://cbseresults.nic.in/

👆


All The Best


✅✅✅✅✅


💢💢💢💢💢💢💢


Madurai Kamaraj University Admission,Notification,Last Date:15-6-2023

 Madurai Kamaraj University

 Admission,

Notification,

Last Date:15-6-2023




Apply Online


👇


https://admissions.mkuniversity.ac.in/


👆


🙏





Tirnelveli-M.S University Admission Notification, Last Date:17-5-2023

Tirnelveli-M.S University Admission Notification
Last Date:17-5-2023

 ✅✅✅✅
Apply Online

👇


🙏

11/05/2023

2022-23ம் ஆண்டு திருத்திய ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.

 2022-23ம் ஆண்டு 

 திருத்திய ஆசிரியர் மாறுதல்  

 கலந்தாய்வு

அட்டவணை வெளியீடு. 







🙏





TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY,Admission Open:12-5-2023,Closed:30-5-2023



TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY,

Admission Notification

Open on : 12-5-2023
Closed on : 30-5-2023 









Registration can be done only through Google form link available in 

www.tnpesu.org. 



 For More details

👇


👆


⚽🏀🏈⚾🥎🎾🏐🏉

🏒🏑🏏⛳🏋‍♀️🤺

🥇🥈🥉

🏆





🙏


All the Best




Polytechnic Direct II Year Admission Notification. Last Date:26/5/2023



Polytechnic Direct II Year Admission Notification. 
Last Date:26/5/2023






Online Application

👇


✅✅✅

🙏

THE TAMIL NADU Dr.AMBEDKAR LAW UNIVERSITY.ADMISSION NOTIFICATION : 2023-2024. Last Date:31/5/2023



Applications are invited from eligible candidates through Online Mode for Admission to the  5 Years Integrated Law Degree Courses for the Academic Year 2023-2024.

1.Courses offered in the School of Excellence in Law, The Tamil Nadu Dr.Ambedkar Law University, 

Perungudi Campus, Dr. M.G.R. Salai, Near MRTS Tharamani Railway Station, Chennai -113


Courses:

5 Years Integrated Honours

Law Degree Courses:

1) B.A.LL.B.(Hons.) Degree Course

2) B.B.A.LL.B.(Hons.) Degree Course

3) B.Com.LL.B.(Hons.) Degree Course

4) B.C.A.LL.B.(Hons.) Degree Co

Qualifying Examination: 

HSC / CBSE / ISC / 3 Year Diploma / Polytechnic

(Completed in recognized educational intuition ase equivalent thereto are eligible).


Candidates aspiring to apply for B.Com.LL.B.(Hons.)

must have studied Commerce or Equivalent Subject

related to Commerce alone and candidates aspiring

to apply for B.C.A.LL.B.(Hons.) must have studied

Computer Science or Equivalent subject related to computer Science alone as a subject in the Higher secondary Examination.


Minimum Eligible Marks:

SC/ST-60℅

OTHERS-70℅


2.Course offered in the Affiliated Government Law Colleges in Tamil Nadu (Government & Private):

5 Year B.A.LL.B. Degree Course

Qualifying Examination: 

HSC / CBSE / ISC / 3 Year Diploma / Polytechnic

(Completed in recognized educational intuition as equivalent thereto are eligible)


Minimum Eligible Marks:

SC/ST-40℅

OTHERS-45℅



Application Processing Fee

1.Courses(offered in the School of Excellence in Law)

SC/ST Applicants : Rs.500/-

Others :Rs.1000/-

[Candidates seeking admission under NRI Quota (Only for Hons. Courses) For which applicants have to pay US $ 200 through Demand Draft in favour of “The Registrar”.


2.Courses(Offered in the Affiliated Law Collegesin Tamil Nadu)

SC/ST Applicants : Rs.250/-

Others : Rs.500/.


Submission of Application through

Online Mode only

Date of opening :15.05.2023

Date of closing :31.05.2023.


Online Application And  Prospectus


👇


www.tndalu.ac.in.


⚖️⚖️⚖️


🙏












10/05/2023

வோளாண் மற்றும் மீன்வளப் பல்கலையில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: ஒரே விண்ணப்பம் வழி மாணவர் சேர்க்கை.கடைசி நாள்: 09.06.2023

 







நடப்புக் கல்வியாண்டில், வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கைப் பணி இன்று (மே 10) தொடங்கியது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி கோவையில் இன்று (மே 10) செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு கல்வி நிர்வாகங்களும் இணைந்து, நடப்பு 2023-24-ம் ஆண்டுக்கான பொது மாணவர் சேர்க்கை பணியை தொடங்கி உள்ளோம். வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 18 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன.

இதில், இளநிலையில் பிஎஸ்சி பிரிவில் வேளாண்மை (தமிழ்/ஆங்கிலம்), தோட்டக்கலை (தமிழ்/ ஆங்கிலம்), வனவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து உணவு முறை, பட்டுவளர்ப்பு, வேளாண் வணிக மேலாண்மை, பிடெக் பிரிவில் வேளாண் பொறியியல், உணவுத் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உயிரித்தகவலியல், வேளாண்மை தகவல் தொழில்நுட்பம் ஆகிய 14 பட்டப்படிப்புகள் உள்ளன. மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 6 வகையான இளநிலை பட்டப்படிப்புகள், 3 தொழிற்கல்வி சார்ந்த படிப்புகள் உள்ளன.

நடப்புக் கல்வியாண்டில் வேளாண் பல்கலை.யின் 14 பட்டப்படிப்புகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளும், மீன்வளப் பல்கலை.யின் 6 பட்டப்படிப்புகளுக்கும், 3 தொழில்முறை பாடப்பிரிவுகளுக்கும் ஒருமித்தவாறு ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. வேளாண் பல்கலை.யின் இளநிலை பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள், மீன்வளப் பல்கலை.யின் படிப்புகள் ஆகியவற்றுக்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கைப் பணிக்கான நடவடிக்கைகள் இன்று தொடங்கப்பட்டு உள்ளன.

 இரண்டு பல்கலைக்கழங்களின் படிப்புக்கும் ஒரே விண்ணப்பத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தங்களது சேர்க்கை விண்ணப்பங்களை http://tnagfi.ucanapply.com என்ற இணையதள முகவரியில் பூர்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ ஆகிய மூன்று இனப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கட்டணமாக ரூ.250-ம், மற்ற அனைத்து இனப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை இணையதள விண்ணப்பம் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. இந்த இணையதளப் பக்கம் 09.06.2023 வரை செயல்பாட்டில் இருக்கும். மாணவர் சேர்க்கைக்குரிய அனைத்து நடைமுறைகளும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும். இதில் சிறப்பு இட ஒதுக்கீடு, சிறப்பு இட ஒதுக்கீட்டு உடன் கூடுதலான இட ஒதுக்கீடு ஆகியவை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


விண்ணப்பிக்க

👇

http://tnagfi.ucanapply.com


🍏🍎🍊🍉🍓🍇🍈🍒🥭🍍🥦🍆


🐬🐡🐟🐠🦈🐳🐋


🙏

08/05/2023

D.E.Ed/D.T.Ed Exam applicatons invited from private candidate from May 9 to 13

D.E.Ed/D.T.Ed  Exam
 Applicatons invited 
from 
Private Candidate 
From May 9 to 13.


 


🔰🔰🔰🔰


🙏

இன்று 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு Results பார்க்க



✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️ 

இன்று 
10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு Results

🔰🔰🔰🔰🔰




 10,11ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில்,10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19 ஆம் தேதிவெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். 


திட்டமிட்டபடி  இன்று தேர்வு முடிவுகள் வெளியீடு


📈  📈  📈  📈  📈


தேர்வு முடிவுகள் அறிய


Click Here

👇

tnresults.nic.in


dge.tn.gov.in


👆


🔰🔰🔰🔰🔰



All the Best


🙏

07/05/2023

UPSC- Examination Indian Economic & Statistical Service Examination, 2023 Last Date:9/5/2023




 More Details

👇

Click Here


https://www.upsc.gov.in


🙏


UPSC-Combined Medical Services Examination, 2023,Last Date: 09/05/2023






More Details
👇

UPSC--CENTRAL ARMED POLICE FORCES (ASSISTANT COMMANDANTS) EXAMINATION, 2023/ LAST DATE: 16/5/2023





 

For More details

Click Here

👇

https://www.upsc.gov.in


🙏

2022-2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது


2022-2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு  தற்போது நிருவாக காரணங்களுக்காக (தொடக்கக் கல்வி& பள்ளிக்கல்வி) தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது

🔰🔰🔰🔰🔰



கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

📣📣📣📣

🙏






06/05/2023

CTET-2023 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 26 கடைசி நாள்.


 

நாடு முழுவதும் சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET 2023) அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

👨‍🏫 👩‍🏫 👨‍🏫 👩‍🏫 👨‍🏫 👩‍🏫


கணினி அடிப்படையிலான தேர்வுகள் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடத்தப்படும் என்றும், தேர்வுகளின் சரியான தேதிகள் அட்மிட் கார்டுகளில் சேர்க்கப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இந்த தேர்வு எழுத ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மே 26 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் ctet.nic.in என்ற CBSE CTET இன் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் பதிவு செய்யலாம்.

தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 26 என்றும், தேர்வுக்கான கட்டணத்தை மே 27 வரை செலுத்தலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

CTET - எப்படி விண்ணப்பிப்பது:

தேர்வுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளமான ctet.nic.in என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

முகப்புப் பக்கத்தில் உள்ள CTET ஜூலை 2023 பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பதாரர்கள் தங்களை முதலில் பதிவு செய்ய வேண்டும்.

பிறகு விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.

சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்து உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கவும்.

பிறகு அதனை பிரிண்ட் செய்து கொள்ள வேண்டும்.


CTET இரண்டு தாள்களை உள்ளடக்கியது- I முதல் V வகுப்புகளுக்கு ஆசிரியராக இருக்க விரும்புபவருக்கு தாள் I மற்றும் VI முதல் VIII வகுப்புகளுக்கு ஆசிரியராக இருக்க விரும்புபவருக்கு தாள் II. CTET இல் உள்ள அனைத்து கேள்விகளும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் (MCQகள்), நான்கு மாற்றுகளில் ஒரு பதில் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்ற வகையில் தேர்வு இருக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


📚📚📚📚📚

Apply online

Click Here

👇

https://examinationservices.nic.in

🙏

தமிழகத்தில் தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு.

 


தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடநெறி சுருக்கெழுத்து, கணக்கு மற்றும் தட்டச்சு பாடங்களுக்கான TNDTE தேர்வு நடைபெற்றது.


இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதனை தேர்வர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

இந்த இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிய முதலில் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tndtegteonline.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று அதன் முகப்பு பக்கத்தில் இருக்கும் ரிசல்ட் டேபில் கிளிக் செய்ய வேண்டும். பிறகு உள் நுழைவுச் சான்றுகளான ரோல் நம்பர், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Click Here

👇


https://www.tndtegteonline.in


🙏