14/04/2025

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025 (TNEA - 2025)

 


தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025 (TNEA 2025) என்பது பதிவு செய்தல், பணம் செலுத்துதல், தேர்வு நிரப்புதல், ஒதுக்கீடு மற்றும் உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான ஆன்லைன் செயல்முறையாகும். 


விண்ணப்பதாரர்கள் தங்கள் கலந்தாய்வு மற்றும் சேர்க்கையை வெற்றிகரமாக முடிப்பதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முழுமையாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

ஆன்லைன் பதிவைத் தொடங்கும் முன் வழிமுறைகளைப் பதிவிறக்கம் செய்து கவனமாகப் படிக்கவும்.

Details about TNEA 2025 

will be updated here shortly.


Stay connect for updates. 

👇

https://www.tneaonline.org/

👆





Rank shown is the MAXIMUM rank that has been given the specified branch in a specified college for a specified community காட்டப்படும் தரவரிசை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் பெற்ற அதிகபட்ச தரவரிசை ஆகும். Cutoff shown is the MINIMUM cutoff marks that has been given the specified branch in a specified college for a specified community. காட்டப்படும் கட்ஆஃப் மதிப்பெண்கள் என்பது ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் குறிப்பிட்ட பாடப்பிரிவில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் பெற்ற குறைந்தபட்ச கட்ஆஃப் மதிப்பெண்கள் ஆகும்


Last year Cut off mark details

👇

https://cutoff.tneaonline.org/#res

👆


🙏




No comments:

Post a Comment