அரசாணை எண் : 48,
நாள்: 25/2/2021.
👇
சட்டமன்ற தேர்தல்
தேதி அறிவிப்பு
தமிழகத்தில், மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக, ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
* வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி: மார்ச் 12-ம் தேதி.
* வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19-ம் தேதி
* வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20-ம் தேதி
* வேட்புமனு திரும்பப்பெறும் தேதி: மார்ச் 22-ம் தேதி
* வாக்கு எண்ணிக்கை: மே-2-ம் தேதி
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்தார்.
Notification 👉Click Here
PGTRB
2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!
Online application starts from 1/3/2021 to 25/3/2021
Notification👉Click here
Apply online👉http://trb.tn.nic.in
T/M
NOTES
BY P. ANURADHA MADAM
CHAPTER 7 👉CLICK HERE
CHAPTER 8 👉CLICK HERE
CHAPTER 9 👉CLICK HERE
CHAPTER 10👉CLICK HERE
CHAPTER 11👉CLICK HERE
CHAPTER 12 👉CLICK HERE
🙏
சமீபத்தில் பிப்ரவரி மாதத்திற்கான தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. நாளை 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கலாம் என அரசு அறிவித்தது. இந்நிலையில், நாளை முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
JACTTO GEO - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்து - முதல்வர் அறிக்கை...!!!!