Search This Blog

10/01/2021

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு. ! !! !!

               
 வரும் 17ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் முகாமை மத்திய சுகாதார அமைச்சகம் ஒத்திவைத்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் 16ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்க உள்ளதால் ஒரே நேரத்தில் மூன்று தடுப்பு மருந்துகள் அளிப்பதில் சிரமம் இருப்பது காரணமாக போலியோ சொட்டு மருந்து கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

09/01/2021

TNPSC துறை தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்.

ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

இடைநிலை ஆசிரியர்கள்
1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School.
2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools.
3.  124 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
4.152-The Account Test for Executive Officers
5.172 - The Tamil Nadu Government Office Manual Test


பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .(or)
152.The Account Test for Executive Officers
2 . 172 - The Tamil Nadu Government Office Manual.

துறை தேர்வில் மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .
2 . 172 - The Tamil Nadu Government Office Manual

*************************************

TNPSC டிசம்பர் - 2020 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியீடு!


 

TNPSC டிசம்பர் - 2020 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியீடு!

   

🌼🌼🌼🌼🌼🌼


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸








********

















08/01/2021

தமிழ் மொழியில் கலைச்சொற்களை உருவாக்கும் மாணவர்களுக்கு பரிசு அறிவிப்பு...!




 



 

வாட்ஸ்அப் புதிய விதிகள்.



💥 *வாட்ஸ்அப் புது விதிகள்*

இந்தப் புதிய Privacy Policy ல் இருக்கும் முக்கியமான விதிகள்.  

1.WHATSAPP ல் நீங்கள் அனுப்பும் Message யை அந்த நிறுவனம் சேகரித்துக் கொள்ளும்.

அதை FACEBOOK யை சார்ந்துள்ள அவர்களின் நிறுவனத்திற்கு வணிக முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள். 

(For Ex.)எடுத்துக்காட்டாக

நீங்கள் உங்கள் நண்பருடன் பேசும் செய்தியை  (Message)  WHATSAPP நிறுவனம் எடுத்து  FACEBOOK , INSTAGRAM etc., போன்ற அவர்களின்  வலைத்தளத்தை நீங்கள்  பயன்படுத்தும். நீங்கள் பேசியதற்கு சம்மந்தமாக விளம்பரங்களைத் தருவார்கள்.

2.நீங்கள் அனுப்பும் forward messages யை இதுவரை WHATSAPP சேகரிக்கவில்லை. ஆனால் இனிமேல் அந்த forward messages  யும் தங்களது சர்வர்ல்  (Server ) சேகரித்துக் கொள்வார்கள்.

3.WHATSAPP ல் இருக்கும் Features (அம்சங்களை ) பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்களின்  Privacy Policy  க்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும்.

அவர்கள் நீங்கள் பயன்படுத்தும் Features ல் உள்ள தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.

(For Ex.)எடுத்துக்காட்டாக

உங்களுடைய Location யை உங்கள் நண்பருக்கு அனுப்ப வேண்டும் என்றால் நீங்கள் இருக்கும் இடத்தின் தகவல்களையும் WHATSAPP நிறுவனம் சேகரிக்கும். 

Location மட்டும் அல்ல உங்கள் நண்பருக்கு அனுப்பும் Voice message

 (குரல் செய்தி )யும் கூட சேகரிப்பார்கள்.

4.நீங்கள் அனுப்பும் செய்தி செல்லவில்லை என்றாலோ அல்லது அதை நீக்கி விட்டீர்கள் (Delete) என்றாலோ அந்த செய்தி நீக்கப்படாது .

அது WHATSAPP நிறுவனத்தின் Server ல் 30 நாட்கள் சேகரித்து வைக்கப்படும்.30 நாட்களுப் பின் நீக்கப்படும்.

5.WHATSAPP நிறுவனம்  உங்களிடமிருந்து எடுக்கும் தகவல்கள் என்னவென்றால் 

நீங்கள் என்ன Mobile பயன்படுத்துகிறீர்கள் மற்றும் அதில் இருக்கும் OS (android or IOS ) என்னவென்றும் 

என்ன சிம் பயன்படுத்துகிறீர்கள் அதன் நம்பர்,எவ்வளவு சிக்னல் (signal )           உள்ளது,பேட்டரியின் அளவு நீங்கள் என்ன Browser பயன்படுத்துகிறீர்கள் என்றும் சேகரிப்பார்கள்.

உங்கள் Mobile ன் IP Address,Time Zone, Language போன்ற பல தகவல்களை சேகரிக்க உள்ளனர்.

6. நீங்கள் புதிதாக வந்த WHATSAPP PAYMENT யை பயன்படுத்துகிறீர்கள் என்றால் யாருக்கு நீங்கள் பணம் அனுப்புகிறீர்கள் என்ற தகவல்களையும் சேகரிக்க உள்ளனர்.

நீங்கள் Privacy Policy மற்றும் Terms Of Service ஒப்புதல் (agree) கொடுத்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள  அனைத்து தகவல்கையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தம்.

எனவே ஒப்புதல் (agree) கொடுப்பதற்கு முன் நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள்.பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நேரம் உள்ளது. 

இது அனைத்தும் நீங்கள் வைத்திருக்கும் நம்பர்யை வாட்சப்ல் பதிவு செய்தல் மட்டுமே எடுப்பார்கள் .💥💥                   💥                    💥💥

07/01/2021

TANCET-2021 நுழைத்தேர்வு அறிவிப்பு.

 


TANCET EXAM DATE: MARCH 21,2021

Important Dates

Commencement of Registration of Application:January 19, 2021 @ 10:00 AM
Last date for Registration of Application:February 12, 2021 @ 5.00 PM
Checking Final Status of Application:February 17, 2021
Downloading of Hall Tickets:March 5, 2021
Announcement of Results:On or Before April 16, 2021
Downloading of Mark Sheets:On or Before April 20, 2021